தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பெட்ரோல் விலையேற்றம் நியாயமா ?

Go down

பெட்ரோல் விலையேற்றம் நியாயமா ? Empty பெட்ரோல் விலையேற்றம் நியாயமா ?

Post by ggraja Thu Jan 20, 2011 3:59 pm

பெட்ரோல் விலையை மத்திய அரசு ஒரு வரைமுறையே இல்லாமல் உயர்த்தி
வருகிறது; கடந்த 6 மாதத்தில் மட்டும் லிட்டருக்கு ரூ 11 வரை
உயர்ந்திருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ 6 வரை
உயர்ந்திருக்கிறது. இது ஒரு பகற்கொள்ளையல்லவா....
ஒவ்வொரு முறை விலையேற்றத்தின் போதும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து
விட்டது.. எண்ணெய் நிறுவனங்கள் ந்ஷ்டமடைகின்றன .. எனவே விலை உயர்வு
தவிர்க்க முடியாதது என்ற பல்லவியையே அரசு விடமல் பாடி வருகிறது; இப்போது
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால்
2008 ஜுலையில் கச்ச எண்ணெய் விலை 147 டாலராக உயர்ந்திருந்தது; அப்போது
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 50 க்கும் குறைவாகத்தானே இருந்தது. இப்போது
மட்டும் ஏன் அரசு ராக்கெட் வேகத்தில் விலையை உயர்த்துகிறது .. ? கச்சா
எண்ணெய் விலை 147 டாலராக இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 50 என்று
விற்கப்பட்ட நிலையில் கூட எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் ந்ஷ்டமடைந்து
திவாலாகிவிடவில்லை; மாறாக அந்த சமயத்தில் கூட அவை இலாபம்தான்
சம்பாதித்திருக்கின்றன. 2008-2009 நிதியாண்டில் ஐ.ஒ.சி , பாரத்
பெட்ரோலியம்,மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் அடைந்த நிகர லாபம் முறையே ரூ 2949 கோடி, ரூ 735 கோடி, ரூ 574 கோடி ஆகும்.
கடந்த ஜூலை 2010 - செப்டம்பர் 2010 முடிய 3 மாதங்களில் இந்த 3
நிறுவனங்களும் அடைந்த மொத்த இலாபம் முறையே ரூ 5293, 2142, 2089
கோடிகளாகும். உண்மை இப்படியிருக்க, எண்ணெய் நிறுவனங்களுக்கு ந்ஷ்டம்
என்ற காரணம் காட்டி பெட்ரோல் விலையை இந்த அளவுக்கு கடுமையாக உயர்த்த
வேண்டிய அவசியம் என்ன .. ?
கச்சா எண்ணெய் விலை உலக மார்க்கெட்டில் உயர்வதும் பின்பு
குறைவதும் சகஜமான ஒன்றுதான்; முன்பே கூறியது போல 2008 ஜூனில் 147 டாலராக
விற்ற கச்சா எண்ணெய் விலை அடுத்த சில வாரங்களிலேயே 45 டாலராக சரிந்தது.
இப்போதும் அதே போல்தான் கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறையத்தான்
போகிறது; எனவே, இந்த தற்காலிக விலையேற்றத்தை காரணமாக்கிக் கொண்டு
உடனடியாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை இமாலய அளவில் உயர்த்துவது
மக்களை அரசு கொள்ளையடிப்பதற்கு சமமாகும்.
மேலும் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் ஏற்த்தாழ பாதியளவிற்கு
மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் இருக்கின்றன ஒவ்வொரு முறை விலை
கூடும்போதும் இந்த வரிகளும் உயர்ந்து கொண்டே வருகின்றன. விலை உயர்வை
கட்டுப்படுத்த ஏன் வரிகளை குறைக்கக் கூடாது .. ? கச்சா எண்ணெய் விலை
உயரும்போது அதன் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிகளை குறைத்து, விலை
குறையும்போது வரிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாமே. இதன் மூலம்
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், வரிகளை குறைத்தால் அரசின் வருமானம் குறைந்து நிதிப்
பற்றாக்குறை ஏற்படும் என்ற கூப்பாடு எழுகிறது. எங்கும் எதிலும் நிலவும்
ஊழலைக் கட்டுப்படுத்தினால் எவ்வளவு வரிகளை குறைத்தாலும் அரசுக்கு
வருமானம் குறையாது. உதாரண்த்திற்கு ஒன்று; 2008ல் ஸ்பெக்ட்ரம்
ஒதுக்கீட்டில் நிகழ்ந்த ஊழலால் மட்டும் அரசுக்கு ரூ 1,76,379 கோடி ரூபாய்
ந்ஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. சுமார் 70,000 இலட்சம் கோடி கருப்புப் பணம்
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
எனவே லஞ்ச ஊழலும் அலட்சியமும் நிர்வாகக் குளறுபடிகளுமே விலைவாசி
உயர்வுக்கு பிரதான காரணங்களாயிருக்கின்றன். இவைகள் களையப்பட்டால்
பெட்ரோலியப் பொருட்களின் விலை மட்டுமல்ல அனைத்துப் பொருட்களின் விலைகளும்
கட்டுக்குள் வரும் என்பது நிச்சயமான உண்மை.

avatar
ggraja
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 36
புள்ளிகள் : 104
Reputation : 0
சேர்ந்தது : 11/01/2010
வசிப்பிடம் : chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum