தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !!

Go down

நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !! Empty நாம் இந்துவோ முஸ்லிமோ அல்ல ! இந்தியர்கள் !!

Post by sriramanandaguruji Sun Sep 19, 2010 1:08 pm

[You must be registered and logged in to see this link.]

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 24தேதி தீர்ப்பு வரப்போகிறது தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது
காஷ்மீர் விவகாரத்தில் சொதசொதப்பாக நடந்து கொள்வது போல் இந்த விஷயத்திலும் மத்திய அரக நடந்துக் கொண்டால் இந்திய மக்கள் தேவையற்ற இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்

[You must be registered and logged in to see this link.] எனவே புத்திசாலித்தனமாக நிலமையை முன்கூட்டியே உணர்ந்து தக்கப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அரசின் வேலை தும்பை விட்டுவாலைப்பிடித்தால் அதிகப்படியான இழப்பை நாடுஎதிர்கொள்ள நேரிடும் அதை நாடு தாங்காது
கலவரத்தில் ஈடுபடுவது இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அவர்களை பேதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் இதில் ஓட்டு அரசியல் யார் பார்த்தாலும் அவர்கள் நிச்சயம் பாரதத்திருநாட்டின் பகைவர்கள் என்றே கருதப்படுவார்கள்

[You must be registered and logged in to see this link.] தனிமனிதர்களின் முக்கியத்துவத்தை விட மதங்களின் புனிதத்தன்மையை விட நாடு பெரியது இதுமட்டும்தான் போற்றுதலுக்குறியது என்பதை அனைவரும் மனதில் வைக்க வேண்டும்
இந்த முக்கியமான நேரத்தில் இந்து மக்கள் ஒன்றை உணரவேண்டும் பாபரும் அவனைப்போன்ற அந்நியர்களும் இந்த நாட்டிற்குள் வந்தது ஆட்சியை நடத்தியது எல்லாமே நாம் விரும்பியது அல்ல என்றாலும் அது நடந்து முடிந்த விஷயம் அதற்காக இன்று வரலாற்று நிகழ்வுகளை மாற்றியமைக்க முயல்வது சரியான சிந்தனை அல்ல

[You must be registered and logged in to see this link.] ராமர் பிறந்த இடத்தை பாபர் இடித்ததாகவே வைத்துக் கொள்வோம் அந்த முட்டாள் மன்னனின் செயலுக்காக காலம் கடந்தும் பரிகாரம் காண நினைப்பது எந்த வகையில் தர்மம்?
ராமர் கோயிலுக்கான போரட்டாம் பல தலைமுறையாக நடந்து வருகிறது சில சுயநல அரசியல்வாதிகளால்தான் பிரச்சனை பூதாகரமானது எனவே நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்று சிலர் சொல்லலாம்

[You must be registered and logged in to see this link.] கற்பின் வடிவான சீதாதேவியை கடத்திக் கொண்டுப் போன ராவணனே நிராயுதப்பாணியாய் நேரில் நின்றபோது இன்றுபோய் நாளைவாவென சொன்னவன் ஸ்ரீராமன் அவனது நிஜமான குழந்தைகள் நாம் என்றால் எதிரிகள் யாராக இருந்தாலும் எத்தகையவராக இருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் அன்போடு அரவணைக்க வேண்டும் அதுதான் ராமனுக்கு நாம் செலுத்தும் வந்தனம்

[You must be registered and logged in to see this link.] இந்த அறிவுறை இஸ்லாமியர்களுக்கும் பொறுந்தும் ராஜபோகம் தன்னைசுற்றி இருந்தாலும் குடிசையில் வாழ்ந்தவர் முகமது நபி தனது கிழிந்த ஆடையை தானே தைத்து உடுத்தி பொது வாழ்க்கைக்கு புது இலக்கணம் வகுத்தவர் அவர் தனது கொள்கையை ஏற்றுக்கொள்ளாத தந்தைவழி உறவினரையே மாற்ற நினைக்காமல் மாற்ற முனையாமல் மற்றவர்களின் கருத்து சுதந்திரத்திர்கு மதிப்புக் கொடுத்தவர் அண்ணல்நபி அவரின் வழியில் நடக்கும் எந்த உண்மையான முஷல்மானும் கலவரப்பாதையை தேர்ந்தெடுக்க மாட்டான்

[You must be registered and logged in to see this link.]
உலகில் எந்த நாட்டிலும் இந்துக்களைப்போன்ற பெறும்பான்மை மக்கள் சிறுபான்மையினருக்கு சமஅந்தஸ்த்து வழங்கவில்லை என்பது ஊரறிந்த விஷயம் இந்தஉண்மையை உணர்ந்து ஏழ்மையில் கிடக்கும் லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களுக்கு கல்வியும் மருத்துவமும் கொடுக்க பாடுபடுங்கள்
முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தினால்தான் வளர்வார்கள் என்பது வெறும்மாயை முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரம் வழங்கினால்தான் இஸ்லாம் வாழும் என்பதுதான் எதார்த்தம்
எனவே ஆயுதங்களுக்கு செலவிடும் பணத்தை ஆக்க வழியில் பயன்படுத்த உங்கள் தலைவர்களுக்கு சொல்லுங்கள் சுண்ணாம்பாலும் செங்கல்களாலும் உருவான ஒருகட்டிடத்திற்காக அண்ணன் தம்பிகள் அடித்துக் கொண்டு சாவது மடத்தனம்
காந்தி பிறந்த மண்ணில் அந்த அவலம் மீண்டும் மீண்டும் நடப்பது வேதனை மட்டுமல்ல அவமானமும் ஆகும் பாபரும் ஒளரங்கசீப்பும் தான் அந்நியர்களே தவிற இங்கிருக்கும் முஸ்லிம்கள் யாரும் அந்நியர்கள் அல்ல நம் சொந்தங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் நமது ரத்தப்பந்தங்கள்
ஒரு இந்துவை கொலை செய்துவிட்டால் ஜிகாத் நடத்தியதாக அல்லா மகிழ்வார் என்று எந்தமுஸ்லிம் சொன்னாலும் அவன் நபிவழியை கேவலம்படுத்தியவன் ஆவான்
இஸ்லாமியனை கொன்றால் ராமன் மகிழ்வான் என எந்த இந்து நினைத்தாலும் அவன் ராமனை மட்டுமல்ல இந்து தர்மத்தையே குழிதோண்டி புதைத்தவன் ஆவான்
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் நாம் வழக்கமாக அக்பர் வீட்டில் ரமலான் கஞ்சிக் குடிப்போம் அக்பருக்கு ராமநவமி பிரசாதம் கொடுப்போம்source [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
sriramanandaguruji
sriramanandaguruji
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 122
புள்ளிகள் : 345
Reputation : -1
சேர்ந்தது : 02/08/2010
வசிப்பிடம் : thirukkovillur

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum