Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு
2 posters
Page 1 of 1
உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு
ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா கொழுத்த மனிதன் (Fat Man) என்ற பெயரைக் கொண்ட இரண்டாவது அணுகுண்டை வீசி ஆகஸ்டு 9 உடன் 65 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது
உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
'கொழுத்த மனிதன்' (Fat Man)
[You must be registered and logged in to see this link.]
'கொழுத்த மனிதன்' (Fat Man) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.
அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு 'கொழுத்த மனிதன்' என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்.
கொழுத்த மனிதன் அணுகுண்டு பற்றிய தரவுகள்,அளவீடுகள்
வகை :-அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு :-ஐக்கிய அமெரிக்கா
எடை :-10200 இறாத்தல். (4630 Kg)
நீளம் :-10.6 அடி (3.25 மீற்றர்)
விட்டம் :-5 அடி (1.52 மீற்றர்)
Blast yield :-21 கிலோதொன்கள்
[You must be registered and logged in to see this link.]
'கொழுத்த மனிதன்' நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீற்றர்) உயரத்திலிருந்து 'பொப்ஸ்கார்' என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோதொன்கள் டிஎன்டி அல்லது 8.78×1013 ஜூல் =88 தொன் ஜூல் அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25000 பேர் காயமடைந்தனர். இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின
[You must be registered and logged in to see this link.]உலக வரலாற்றில் இரண்டு முறை அணுகுண்டு போருக்காக உபயோகபடுத்த பட்டுள்ளது. இரண்டாம் உலகபோரின் இறுதிக் கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கியஜப்பானை தாக்கியழிக்க 2 அணுகுண்டுகளை பயன்படுத்தியது. முதல் அணுகுண்டு சின்னப் பையன் (Little boy) என்று பெயரிடபட்டு ஆகஸ்டு 6ஆம் நாள் முன்காலை இரோசிமா நகரின் மீது வெடிக்க பட்டது. மூன்று நாட்களுக்குப் பின் இரண்டாவது அணுகுண்டு கொழுத்த மனிதன் (fat man) நாகசாகி நகரின் மீது வீச பட்டது. இந்த குண்டு வீச்சுகளால் பலியானோர் எண்ணிக்கை சுமார் 120,000. கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
'கொழுத்த மனிதன்' (Fat Man)
[You must be registered and logged in to see this link.]
'கொழுத்த மனிதன்' (Fat Man) என்பது ஜப்பான் நகரான நாகசாக்கி மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 இல் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட இரண்டாவது அணுகுண்டாகும்.
அமெரிக்காவின் முன்னைய அணுவாயுத வடிவமைப்புக்கு 'கொழுத்த மனிதன்' என்ற மாதிரியைப் பின்பற்றியே அமைக்கப்பட்டன. இது புளுட்டோனியம் கருவைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம் ஆகும்.
கொழுத்த மனிதன் அணுகுண்டு பற்றிய தரவுகள்,அளவீடுகள்
வகை :-அணு ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடு :-ஐக்கிய அமெரிக்கா
எடை :-10200 இறாத்தல். (4630 Kg)
நீளம் :-10.6 அடி (3.25 மீற்றர்)
விட்டம் :-5 அடி (1.52 மீற்றர்)
Blast yield :-21 கிலோதொன்கள்
[You must be registered and logged in to see this link.]
'கொழுத்த மனிதன்' நிலத்தில் இருந்து 1,800 அடிகள் (550 மீற்றர்) உயரத்திலிருந்து 'பொப்ஸ்கார்' என்ற பி-29 ரகப் போர் விமானத்தில் இருந்து மேஜர் சார்ல்ஸ் சுவீனி என்ற போர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கிலோதொன்கள் டிஎன்டி அல்லது 8.78×1013 ஜூல் =88 தொன் ஜூல் அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது. நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். 25000 பேர் காயமடைந்தனர். இதன் தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின
sivatharisan- பண்பாளர்
- பதிவுகள் : 113
புள்ளிகள் : 264
Reputation : 4
சேர்ந்தது : 22/03/2010
வசிப்பிடம் : காரைதீவு.இலங்கை
Re: உலகில் இரண்டாவதும் இறுதியுமாக வீசப்பட்ட அணுகுண்டு
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
sivatharisan- பண்பாளர்
- பதிவுகள் : 113
புள்ளிகள் : 264
Reputation : 4
சேர்ந்தது : 22/03/2010
வசிப்பிடம் : காரைதீவு.இலங்கை
Similar topics
» உலகில் முதல் முதலில் வீசப்பட்ட (Little Boy) சின்னப் பையன் எனும் அணுகுண்டு
» தெரிந்துக் கொள்வோம்.
» உலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில
» உலகில் அழிந்து வரும் விலங்குகள்
» தொழில்நுட்ப உலகில் நிலவும் போட்டிகள்!
» தெரிந்துக் கொள்வோம்.
» உலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில
» உலகில் அழிந்து வரும் விலங்குகள்
» தொழில்நுட்ப உலகில் நிலவும் போட்டிகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum