தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

நடராஜர் கோயிலை அரசு ஏற்றது செல்லும்!: தீட்சிதர்கள்- சு.சாமி மனுக்கள் தள்ளுபடி!

Go down

நடராஜர் கோயிலை அரசு ஏற்றது செல்லும்!: தீட்சிதர்கள்- சு.சாமி மனுக்கள் தள்ளுபடி! Empty நடராஜர் கோயிலை அரசு ஏற்றது செல்லும்!: தீட்சிதர்கள்- சு.சாமி மனுக்கள் தள்ளுபடி!

Post by மகி Tue Sep 15, 2009 9:56 pm

சிதம்பரம்நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொண்டது செல்லும் என்று சென்னைஉயரநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பாக தீட்சிதர்களும் சுப்பிரமணிய சாமியும் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.

மேலும் நடராஜர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து அரசு பிறப்பித்தஉத்தரவுசெல்லும் என்றும் கூறியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலை பல்லாண்டு காலமாக தீட்சிதர்கள் நிர்வகித்து வந்தனர். ஆனால், அங்கு தமிழில் வழிபாடு நடத்தத் தடை விதித்து அடாவடி செய்து வந்தனர்.

இதையடுத்து இந்து அறநிலையத்துறை கடந்த 31.7.1987 அன்று கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமித்துஉத்தரவுபிறப்பித்தது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ஆனால், இந்து அறநிலையத்துறை ஆணையாளரிடம் முறையீடு செய்யாமல் நேரடியாக உயர்நீதிமன்றத்தை நாடியது தவறு என்று கூறி தீட்சிதர்களின் மனுக்களை உயரநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடு்த்து நிர்வாக அதிகாரி நியமனத்தை தமிழக அரசு வாபஸ் பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் கடந்த 2006ம் ஆண்டு அறநிலையத்துறை ஆணையாளரின் பரிந்துரைப்படி கோயில் நிர்வாகத்திற்கு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசுஉத்தரவுபிறப்பித்தது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் செயல் அதிகாரி நியமனத்திற்கு இடைக்கால தடை பிறப்பித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி சிதம்பரத்தைச் சேர்ந்த சிவ பக்தர் ஆறுமுகசாமி, தமிழ் வழிபாட்டு பயிற்சி மைய இயக்குனர் சத்தியவேல்முருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி பானுமதி, நடராஜர் கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் வகையில் செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு பிறப்பித்தஉத்தரவுசெல்லும் என்று தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து தீட்சிதர்களும், அவர்களுக்கு ஆதரவாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி கே.ரவி ராஜபாண்டியன், நீதிபதி டி. ராஜா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. தொடர்ந்து நடந்து விசாரணைகளையடுத்து இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

தங்கள் தீர்ப்பி்ல், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, இந்து அறநிலையத்துறை ஆணையர், செயல் அதிகாரியை நியமிக்க உத்தரவிட்டார்.

அறநிலையத்துறை சட்டம் பிரிவு 45 (1)ன் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளது தெரியவந்தால் நிர்வாகத்தை ஏற்பதற்கு செயல் அதிகாரியை நியமிக்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளது.
எனவே இந்த வழக்கில் அரசு பிறப்பித்துள்ள உத்தரவு செல்லும்.இது தொடர்பான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தீர்ப்பளித்தனர்.

நன்றி: தட்ஸ்தமிழ்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum