Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
திட்டமிட்டபடி 28ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கும்: தமிழக அரசு!
Page 1 of 1

அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் கட்ட பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திட்டமிட்டபடி வரும் 28ஆம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 446 தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சில கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் (ஏ.ஐ.சி.டி.இ) இருந்து 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் பெற்றுள்ளன. பல கல்லூரிகள் ஆண்டுதோறும் தங்களது பொறியியல் படிப்புகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பித்து வருகின்றன.
இவற்றில் மொத்தம் 1.66 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேர 1.67 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஒற்றைச் சாளர முறைப்படி மொத்தம் 30 ஆயிரம் இடங்களுக்கு அனுமதி உள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ.யிடம் இருந்து பொறியியல் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும்.
இந்த நிலையில், அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ஏ.ஐ.சி.டி.இ. புதிய விதிமுறைகளை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி, கல்லூரி ஆசிரியர்களின் கல்வித் தகுதி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை ஏ.ஐ.சி.டி.இ.யிடம் அளிக்க வேண்டும். இணையதளத்திலும் அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஏ.ஐ.சி.டி.இ.யின் புதிய விதிமுறைகள் தொடர்பாக இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நீக்க வேண்டும், புதிய விதிகளின் கீழ் தாக்கல் செய்துள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியும் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் இந்த வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தன. அப்போது ஏ.ஐ.சி.டி.இ. தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தியாகராஜன், மொத்தமுள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் 309 பொறியியல் கல்லூரிகள் புதிய விதிமுறைகளின் கீழ் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், பொறியியல் கலந்தாய்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், கலந்தாய்வு தேதியைத் தள்ளிவைப்பது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, கலந்தாய்வ தேதியைத் தள்ளி வைக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
ஏ.ஐ.சி.டி.இ. தரப்பில், இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவின்றி விண்ணப்பங்களைப் பரிசீலிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அங்கீகாரத்தைப் புதுப்பிக்கக் கோரி 309 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பம் தாக்கல் செய்ததிலிருந்தே அவை புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொண்டுள்ளன என்று தெரிந்துகொள்ளலாம். எனவே, அந்தக் கல்லூரிகளும் கலந்தாய்வில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மருத்துவப் படிப்புகளுக்கு உள்ளது போல் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லை. எனவே, பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சுயநிதி பொறியியல் கல்லூரிகள் தரப்பில் கோரப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரசுத் தரப்பு வழக்கறிஞர், பொறியியல் கலந்தாய்வு வரும் 28ஆம் தேதி தொடங்குகிறது. முதல்நாள் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டிற்கும், இன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இப்போதுள்ள இடங்களின் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
தங்களது குழந்தைகளுக்கு ஏற்ற பொறியியல் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை எந்தப் பெற்றோருக்கும் மறுக்கப்படக் கூடாது. இதுதொடர்பாக, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. அவ்வாறு பிறப்பித்தால் அது மேலும் சிக்கலை உருவாக்கும் என்று நீதிபதி வி.தனபாலன் தெரிவித்தார்.
நன்றி: வெப்துனியா.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» டி.என்.பி.எஸ்.சி - தமிழக அரசு துறைகளில் நூலகர் பணி!
» கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை - தமிழக அரசு!
» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு: முதல்வர்!
» சிறந்த தமிழ் மென்பொருளுக்கு ரூ. 1 லட்சம் பரிசு - தமிழக அரசு அறிவிப்பு.
» சமச்சீர் கல்வி பாடநூல்: முதலமைச்சர்கருணாநிதி ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum