Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
2015இல் மெட்ரோ இரயில் ஓடும்: மு.க.ஸ்டாலின்!
3 posters
Page 1 of 1
2015இல் மெட்ரோ இரயில் ஓடும்: மு.க.ஸ்டாலின்!
சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் ஏற்கனவே நிர்ணயித்தபடி 2015ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
இந்த திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும், இது குறித்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், இம் மாத இறுதிக்குள் இந்த அறிக்கை பெறப்பட்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு, அசோக் பில்லர் பகுதிகளில் நடந்து வரும் சென்னை மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை இன்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 10.06.2009ஆம் தேதி அன்று மெட்ரோ இரயில் திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் முடிவு பெற்று பணிகள் துவங்கியது. அசோக் பில்லர் பகுதியில் உள்ள பல்லவா மருத்துவமனை அருகே தாங்கு தூண்கள் அமைக்கும் பணி, அம்பிகா எம்பயர் ஓட்டல் அருகே தூண்கள் அமைக்க கான்கிரீட் போடும் பணி, கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்ட தாங்கு தூண்கள் ஆகியவற்றை பார்வையிட்டு இன்று ஆய்வு நடத்தியுள்ளோம்.
இந்த பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது மொத்தம் 4 பகுதிகளாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 3 பகுதிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.பகுதி1ல் கோயம்பேட்டியில் இருந்து அசோக் நகர் வரை 4.5 கிலோ மீட்டர் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. பகுதி 2ல் அசோக் நகரிலிருந்து புனித தாமஸ் மலை வரை 4.4 கிலோ மீட்டர் பணிகளும், பகுதி3ல் சைதாப்பேட்டையிலிருந்து ராணுவ அலுவலர் பயிற்சி மையம் வரையிலான 5.2 கிலோ மீட்டர் பாதைக்கான பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.
பகுதி4ல் ராணுவ அலுவலர் பயிற்சி மையத்திலிருந்து சென்னை விமான நிலையம் வரை உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் அமைப்பு மற்றும் அதன் போக்கு இறுதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் நடந்து வரும் 3 பகுதியில் 12 தாங்கு தூண்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் உயர்த்தப்பட்ட 10 இரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு அவை பரிசீலனையில் உள்ளன. இந்த பணிகள் விரைவில் துவங்கப்படும்.
நிலத்தின் கீழ் செல்லும் வழித்தடத்தில் இரயில் நிலையங்கள் அமைத்தல், இரயில் பெட்டிகள் உருவாக்குதல், இரயில் பாதைகள், மின்சார அமைப்புகள், சிக்னல்கள் மற்றும் தொலை தொடர்பு அமைக்கும் பணிகள் இந்த நிதியாண்டு இறுதிக்குள் துவங்கும். ஏற்கனவே நிர்ணயித்தபடி 2015 ஆம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும். இந்த திட்டத்தை திருவொற்றியூர் வரை நீட்டிக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து வருகிறது.
இதை அரசு பரிசீலித்து வழித்தடம் ஒன்றை வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரை நீட்டிப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் அவர்களது அறிக்கை கிடைக்கும். அறிக்கை பெற்றதும் அரசு உரிய மேல் நடவடிக்கை எடுக்கும். இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.14,600 கோடியாகும் என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நன்றி: வெப்துனியா.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: 2015இல் மெட்ரோ இரயில் ஓடும்: மு.க.ஸ்டாலின்!
[You must be registered and logged in to see this image.]
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
tamilparks- பண்பாளர்
- பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி
Similar topics
» தொங்கும் இரயில்!
» 10 ஆண்டுக்குள் கூவம் நதி சீரமைப்பு: மு.க. ஸ்டாலின்!
» சாம்சங் மெட்ரோ மொபைல்!
» மெட்ரோ ரயிலில் இன்ஜினியரிங்டிப்ளமோ தகுதிக்கான வாய்ப்பு!
» பெங்களூர் மெட்ரோ ரயில்வே பணிவாய்ப்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum