Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
இங்கிலாந்துடன் டிரா செய்தது யு.எஸ்.!
Page 1 of 1
இங்கிலாந்துடன் டிரா செய்தது யு.எஸ்.!
ரஸ்டன்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கிய உலகக் கோப்பைக் கால்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்து, அமெரிக்க அணியுடன் மோதியது. பல வாய்ப்புகளை கோட்டைவிட்ட இங்கிலாந்து கடைசியில் 1- 1 என்ற கோல் கணக்கில் டிரா மட்டுமே செய்ய முடிந்தது.
ஆனால் இங்கிலாந்தின் இந்த நிலைமைக்குக் காரணம் இங்கிலாந்து கோல்கீப்பர் ராபர்ட் கிரீன், அமெரிக்க வீரர் கிளின்ட் டெம்ப்சே அடித்த ஷாட்டை மிக மோசமாக தன் விரல் வழியே வழியவிட்டு அது கோலாக மாறியது. இது பெரிய சர்ச்சைக்குள்ளானது. ஏனெனில் இங்கிலாந்து பயிற்சியாளர் கபெல்லோவின் செல்லப்பிள்ளையான கிரீன் இந்த கோலை கோட்டை விட்டது தற்போது கப்பெல்லோவின் தேர்வின் மேல் அந்கேகங்களை எழுப்பியுள்ளது.
முதலில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டீவன் ஜெரார்ட் அபாரமாக விளையாடி முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். முதல் கோலையும் அடித்தார்.
ஜெரார்ட், லாம்பார்ட் ஆகியோர் நன்றாக விளையாட இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஒரு கோலுக்கு மேல் இங்கிலாந்தின் ஆட்டம் சோபிக்கவில்லை.
அமெரிக்க கோல் ஒரு அதிர்ஷ்டம்தான் என்றாலும் அதற்கு இங்கிலாந்தின் அணுகுமுறைத்தான் குறை கூற வேண்டும். ஏனெனில் தடுப்பாட்டக்காரர்கள் கோலுக்கு அருகில் இருந்து கொண்டிருந்ததால் அமெரிக்க வீரர்கள் சுலபத்தில் உள்ளே நுழைய முடிந்தது.நிறைய ஷாட்களை கோல் நோக்கி அடிக்க முடிந்தது.
ஏரோன் லென்னானும், நட்சத்திர வீரரான ரூனியும் இரண்டாவது பாதியில் மிகச் சுருக்கமான அச்சுறுத்தலை நிகழ்த்தினர். மொத்தத்தில் இங்கிலாந்துக்கு இது நல்ல துவக்கமாக அமையவில்லை.
நன்றி: வெப்துனியா.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Similar topics
» சுலோவாகியாவை டிரா செய்தது நியூசிலாந்து!
» தென் ஆப்ரிக்காவை டிரா செய்தது மெக்சிகோ!
» உலகச் சாம்பியன் இத்தாலி டிரா செய்தது!
» உலகக் கோப்பை கால்பந்து: ஆஸி. - கானா ஆட்டம் டிரா!
» உலக கோப்பை கால்பந்து: உருகுவே-பிரான்ஸ் ஆட்டமும் டிரா!
» தென் ஆப்ரிக்காவை டிரா செய்தது மெக்சிகோ!
» உலகச் சாம்பியன் இத்தாலி டிரா செய்தது!
» உலகக் கோப்பை கால்பந்து: ஆஸி. - கானா ஆட்டம் டிரா!
» உலக கோப்பை கால்பந்து: உருகுவே-பிரான்ஸ் ஆட்டமும் டிரா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum