Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்
Page 1 of 1

சென்னை,
ஜூன் 8: அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, பள்ளி மாணவர்களை
8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, கலைக்கோட்டுதயம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:எனது
மகன் தமிழ் பிரபாகர உதயம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம்
வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்வில் குறைவான
மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி எனது மகன் பெயிலாக்கப்பட்டுள்ளார்.அனைவருக்கும்
கட்டாயக் கல்வி சட்டத்தில் பள்ளி மாணவர்களை 8-ம் வகுப்பு வரை பெயிலாக்கக்
கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த சட்டத்துக்கு விரோதமாக
எனது மகன் பெயிலாக்கப்பட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து எனது
மகனை 7-வது வகுப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரினார்.இந்த
மனு நீதிபதி என்.பால்வசந்தகுமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை
விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பாரி ஆஜரானார்.தனியார்
பள்ளி நிர்வாகம் தரப்பில், மெட்ரிகுலேஷன் கல்வி இயக்குநரகத்தின்
சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் பிராபகர உதயம் பெயிலாக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது.6,7,8,9,11 ஆகிய வகுப்புகளில் இறுதித்
தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலுக்கு அனுமதி பெற சில வழிகாட்டி
விதிமுறைகள் இந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன. இறுதித்
தேர்வில் 1 அல்லது 2 அல்லது 3 பாடங்கள் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு
உடனடி தேர்வு ஜூன் 7-ம் தேதி நடத்த வேண்டும் என்றும் அதில்
குறிப்பிடப்பட்டிருந்தது.ஆனால்,
பிராபகர உதயம், அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்ததால் அவர்
பெயிலாக்கப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. விசாரணைக்குப் பிறகு
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அனைவருக்கும்
கட்டாயக் கல்விச் சட்டம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும்
அமல்படுத்தப்பட்டது. இதன்படி, பள்ளி மாணவர்களை 8-ம் வகுப்பு வரை
பெயிலாக்கக்
கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, ஏப்ரல் 5-ம் தேதி
மெட்ரிகுலேஷன் கல்வி இயக்குநரகம் மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான
சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் படி, இந்தச்
சுற்றறிக்கை சட்ட விரோதம் என்றும், செல்லாது என்றும் அறிவிக்கப்படுகிறது.
இந்தச்
சுற்றறிக்கையின் அடிப்படையிலேயே தமிழ் பிரபாகர உதயம்
பெயிலாக்கப்பட்டுள்ளார். எனவே, அவரை பெயிலாக்கியதும் சட்ட விரோதமானது.
எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.பள்ளி நிர்வாகம் தமிழ் பிராபகர உதயத்தை 7-வது வகுப்பில் சேர்க்க வேண்டும்.இருதரப்பு
வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொண்டபடி, மாணவர் விரும்பினால் பள்ளி நிர்வாகம்
அவருக்கு மாற்றுச் சான்றிதழ் அளிக்கலாம். தன்னுடைய விருப்பப்படி, தனது
மகனை, வேறு ஏதாவதொரு பள்ளியில் 7-ம் வகுப்பில் மனுதாரர் சேர்க்கலாம் என்று
நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» கோடை கால உயர் இரத்த அழுத்தம்!
» பெரியாறு அணை: கேரளாவின் புதிய மனு-நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
» முல்லைப் பெரியாறு: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
» மே 9-ல் பிளஸ் 2; மே 31-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
» நெல்லையில் குழப்பம் - இடம் மாறிச் சென்ற பத்தாம் வகுப்பு விடைத்தாள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum