Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
பலம் தரும் பழம் தர்பூசணி!
2 posters
Page 1 of 1
பலம் தரும் பழம் தர்பூசணி!
வெயில் காலத்தில் வேகவைத்த உணவுகளை உண்பதைவிட, நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்பதுதான் பலருக்கும் பிடித்தமான விஷயம். வெயிலில் நாம் அலைவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வை மூலமாக வெளியேறுவதுடன் உடலுக்கு தேவையான அத்தியாவசிய உப்புகள் ரத்தத்தில் குறைகின்றன. அதிக ரத்த அழுத்தம் போன்ற காரணங்களால் மாத்திரை உட்கொள்பவர்கள், உப்பில்லாமல் உணவு உண்பவர்களுக்கும் கோடையில் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புண்டு. இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, திடீரென மயக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு உண்டாகும். அதுமட்டுமின்றி வியர்வை துவாரங்களும், கொழுப்பு கோளங்களும் அதிகம் செயல்படுவதால் உடலின் சக்தி பரிமாற்றம் அதிகரித்து உடலுக்கு கூடுதல் கலோரி சக்தி தேவைப்படுகிறது.
உடலின் வியர்வை வெளியேறும்பொழுது சவ்வூடு பரவுதல், தந்துகி கவர்ச்சி போன்றவற்றின் மூலமாக நீர்ச்சத்து அங்குமிங்கும் ஓடுவதால் உடலின் வெப்பநிலை திடீரென உயர்ந்தும், திடீரென தாழ்ந்தும் ஒருவித அனலை உடலில் ஏற்படுத்துகிறது. உடலின் வியர்வையை தணிக்கவும், குளிர்ச்சியை உண்டாக்கவும் நாம் பயன்படுத்தும் மின்சாதனங்களால் உடலின் வெப்பநிலை மற்றும் உள்சூடு அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க காற்றோட்டமான இடத்தில் இளைப்பாறுதல் நல்லது.
வேனற்கட்டிகள்: கோடையின் கொடுமையை தணிக்க பலவகையான திரவங்களை நாடுகிறோம். வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட திரவங்களை உட்கொள்வதால் பற்சொத்தை முதல் சிறுநீரக கற்கள் வரை பல உபாதைகள் ஏற்படுகின்றன. ஐஸ்கிரீம் போன்ற பொருட்களை உட்கொள்வதால் கொழுப்புச்சத்து அதிகரித்து, தோலில் சிறு, சிறு கட்டிகளும் தோன்றி, அவை உடைந்து வேனற்கட்டிகளாக மாறுகின்றன. செயற்கையான திரவ உணவுகளை உட்கொண்டு உடலை கெடுத்துக்கொள்வதைவிட வெயில் காலத்தில் பழங்களை உட்கொள்வது கூடுதல் பலனைத்தருகின்றன. தரமான பழங்கள் விலை கூடுதலாக இருப்பதால் அனைத்து தரப்பினராலும் பயன்படுத்த இயலாமல் உள்ளது. ஆகவே மலிவாக கிடைக்கும் தரமான பழமான தர்பூசணி பழங்களை அதிகம் உட்கொள்ளலாம்.
'சிட்ருல்லஸ் வல்காரிஸ்' என்ற தாவரவியல் பெயர்கொண்ட 'குக்கர்பிட்டேசியே' என்ற குடும்பத்தைச் சார்ந்த கொடியில் விளையும் பழங்களே தர்பூசணிப்பழம், தண்ணீர்பழம், வாட்டர்மெலான் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவை கோடைகாலத்தில் பெருமளவு விளைகின்றன. வெளித்தோலை ஒட்டி இளம்பச்சை நிறத்திலும், மையப்பகுதியில் சிவப்பு நிற இனிப்பான சர்க்கரை அங்ககப்பொருள், பெக்டின் மற்றும் கரோட்டினாய்டுகளை கொண்டுள்ள இவற்றின், சதைப்பகுதிகள் தனியாகவும், பழச்சாறாகவும் உட்கொள்ளப்படுகின்றன. பழச்சாற்றிலுள்ள சிட்ருலின், ஆர்ஜினின் ஆகியன கல்லீரலில் யூரியாவின் உற்பத்தியை அதிக படுத்தி, சிறுநீரைப் பெருக்கி, உடலுக்கு போதுமான சக்தியை தருகின்றன.
சோர்வு நீங்கும்: கோடைகாலத்தில் நீரிழப் பினால் தோன்றும் பலம் குறைதலை தடுக்க, தர்பூசணித்துண்டுகளை விதை, மேற்தோல் மற்றும் கடினப்பகுதியை நீக்கி, மிக்சியில் போட்டு அரைத்து, வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். அதுபோல் எலுமிச்சம்பழம் அல்லது ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். தர்பூசணிப்பழச்சாறு 200 மிலி, எலுமிச்சம் பழச்சாறு 50 மிலி ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அத்துடன் சீனிக்கு பதில் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்திவர நீர்ச்சத்து அதிகரித்து, பலம் உண்டாகும். சோர்வு நீங்கும்.
நன்றி: தினமலர்.

மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» அழகு தரும் ஆப்பிள் பழம்!
» மூளைக்கு பலம் சேர்க்கும் 'ஜாகிங்'.
» பேரிச்சம் பழம் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
» கிவி பழம் சாப்பிட்டால் ‘பக்கா’ உடல்நலம் உறுதி!
» மலை தரும் துளிப்பாக்கள் !
» மூளைக்கு பலம் சேர்க்கும் 'ஜாகிங்'.
» பேரிச்சம் பழம் பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
» கிவி பழம் சாப்பிட்டால் ‘பக்கா’ உடல்நலம் உறுதி!
» மலை தரும் துளிப்பாக்கள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum