தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்!

2 posters

Go down

பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்! Empty பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்!

Post by மகி Sat Apr 10, 2010 8:55 am

கல்சியம் சத்து நிறைந்த பால் எலும்புகளை வலுவாக்கும் என்பது அறிந்த விஷயம் தான். ஆனால் இந்த வரிசையில் பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆம்... பழங்கள் சாப்பிடுவதாலும் எலும்புகளின் அடர்த்தி அதிகரி க்கும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே பால் அலர்சியாக இருக்கும். இதனால் அதன் மூலம் கிடைக்க வேண்டிய கல்சியம் சத்து கிடைக்காமல் போகும். ஆனால் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முடியும்.

குறிப்பாக பெண்கள் அதிகமாக பழங்கள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இயற்கையான மாத விலக்கு காரணமாக அவர்களுக்கு கல்சியம் சத்து இழப்பு ஏற்படும். இதனால் எலும்புகளின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போய் ஒரு கட்டத்தில் ஓஸ்டியோபோரோசிஸ் என்ற எலும்புத் தேய்வு நோய் ஏற்படலாம். முதிய வயதில் இடுப்பெலும்பு முறிவு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படுவதற்கு இதுதான் காரணம்.

பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளைப் பொறுத்து வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவும் மாறுபடும். இந்த அமிலத்தின் அளவு உயருமானால் எலும்புகளின் அடர்த்தி பாதிக்கப்படும். ஆக, அமிலத்தின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளக் கூடிய சரி விகித சத்தான உணவு என்பது மிக முக்கிய மானது. இதில் பழ வகைகள் அமிலத்தின் அளவை நிலைப்படுத்துவதுடன் எலும்புகளின் அடர்த்தியையும் அதிகரித்து வலுவாக்குகிறது. பழங்கள் சாப்பிடுவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல அபாயகரமான நோய்களை தடுக்க முழயும் என்ற நிலையில் இது கூடுதல் போனஸ் தானே...!

பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகள் மத்தியில் ரெகுலராக கொண்டு வரும் போது அவர்கள் வாழ்நாள் முழுக்க ஆரோக்கியமாக வாழும் அளவுக்கு நன்மைகள் உண்டாகும்.

நன்றி: தினகரன்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்! Empty Re: பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்!

Post by shafi8466 Tue Apr 13, 2010 3:48 pm

தங்கள் பதிவு பயனுள்ளது. நன்றி

------------------------------------------------------[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]
avatar
shafi8466
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 2
புள்ளிகள் : 4
Reputation : 0
சேர்ந்தது : 09/02/2010
வசிப்பிடம் : SAUDI ARABIA

Back to top Go down

பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்! Empty Re: பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்!

Post by மகி Tue Apr 13, 2010 4:01 pm

shafi8466 wrote:தங்கள் பதிவு பயனுள்ளது. நன்றி

------------------------------------------------------[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.]

மிக்க நன்றி ஐயா. தங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் கொடுங்கள் ஐயா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்! Empty Re: பழங்கள் சாப்பிட்டாலும் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum