தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010

Go down

கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010 Empty கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி 14th April 2010

Post by aarul Tue Mar 23, 2010 12:15 am

நடிகர் விஜயகாந்த் அவர்கள் ஒரு தொலைகாட்சி சேனலை
ஆரம்பிக்கப்போகிறார் என்பது ஊரறிந்த விஷயம். அதனைப் பற்றி நாம்
கூறப்போவதில்லை. நாம் சொல்லப்போவது ஒரு ஸ்கூப் செய்தி. அந்த செய்தியை
தெரிந்துகொள்ளும் முன் இதுவரை நடந்தது என்ன என்பதை சற்று நினைவு
கூறுங்கள்:
இரண்டு மாதங்களுக்கு முன்பு கேப்டன்
விஜயகாந்த் அவர்கள் தங்களுடைய கட்சி தொண்டர்களுக்காக ஒரு தொலைக்காட்சி
சேனலை ஆரம்பிக்க முடிவெடுத்து அதன் சின்னத்தையும் வெளியிட்டார். பின்னர்
அந்த தொலைக்காட்சி தன்னுடைய நிகழ்சிகளை ஏப்ரல் மாதம் பதினான்காம் நாள்
முதல் ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டது.
[You must be registered and logged in to see this image.]

வழக்கமாக
தன்னுடைய படங்களில் மட்டுமே அரசியல் மற்றும் பன்ச் டையலாக்குகளை பேசி வந்த
கேப்டன் இனிமேல் தன்னுடைய தொலைக்காட்சி சேனலிலும் இதுபோன்ற வசனங்களை
அடிக்கடி பேசுவார் என்பதற்கு அவரின் ஆரம்ப நாள் விழாவின் சில வசனங்களே
சான்று:

  • நான்காவது தூணின் மூன்றாவது கண் - கேப்டன் டிவி (The 3rd eye of the Fourth estate)
  • உள்ளது உள்ளபடி - இனி கேப்டன் டிவியில் மட்டுமே (Actuals – As it is : Only in Captain TV)

இதனிடையில்
மீடியா துறையில் இருக்கும் என் நண்பர்கள் சிலரிடம் நான் விசாரிக்கையில்
இதுவரையில் (சேனல் ஆரம்பிக்க இன்னும் மூன்று வாரங்களே பாக்கி இருக்கும்
போது) அந்த சேனலில் பெரிய ஆட்களை நியமிக்கவில்லை என்றே சொன்னார்கள்.
அதாவது ஒரு சேனல் ஆரம்பிக்கும்போது பொதுவாக மற்ற சேனல்களில் இருக்கும்
முக்கியமான நபர்களை போச் செய்வார்கள். இதற்க்கு சிறந்த உதாரணம் - கலைஞர்
டிவி. அவர்கள் ஆரம்பித்த போது அனைத்து ஆட்களையும் சன் டிவியில் இருந்தே
எடுத்தார்கள்.
ஆனால் கேப்டன் டிவியில் இதுவரை
அந்த மாதிரி யாரையும் வேலைக்கு எடுத்த மாதிரியே தெரியவில்லை. திரு
ஹெமாத்த்ரி என்பவர் தான் அங்கு நிகழ்ச்சிகளின் முதன்மை மேலாளராம்.
கேப்டனின் மச்சான் சுதீஷ் தான் CEO.

  • யாரோ ஒருவர் வசந்த் டிவியில் இருந்து விளம்பர துறைக்கு பொறுபேற்க இருப்பதாக தகவல். இது ஏப்ரலில் நடக்குமாம்.
  • இதுவரையில்
    கலைஞர் டிவியில் இருந்த ஒருவர் (அதாவது மானாட மயிலாட பைனல்ஸ் வரை) கேப்டன்
    டிவியின் ப்ரோக்ராம் மேனஜராகவும் சேர இருப்பதாக பேச்சு.

  • அதைப்போலவே பாலிமர் டிவியில் இருந்து ஒருவர் கேமரா டிபார்ட்மென்டுக்கும் சேர இருப்பதாகவும் கூட உபரி தகவல்.

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]


இதெல்லாம்
இப்படி இருக்கையில் கேப்டன் அவர்கள் தன்னுடைய சேனலை துவக்கி வைக்க
தன்னுடைய அருமை நண்பர்களாகிய திரைத்துறையினரை கேட்டதாகவும், அதற்க்கு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், சூப்பர் நடிகர் கமல்ஹாசன்
அவர்களும் ஒப்புக்கொண்டு தலைமையேற்க சம்மதித்தது இருப்பதும் உபரித்தகவல்.
வழக்கம் போல ஒரு தொலைக்காட்சி சேனலின் ஆரம்ப நிகழ்ச்சிக்கு இரண்டு முன்னணி
நடிகர்கள் போகிறார்கள். இதில் என்னடா ஸ்கூப் நியூஸ் என்றா கேட்கிறீர்கள்?
இந்த இரண்டு நடிகர்கள் சென்றாலும்கூட அந்த சேனலை துவக்கி வைக்கப்போவது
என்னவோ இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான். ஆம், (Acting)
கேப்டன் சேனலை (Cricket) கேப்டன் துவக்கி வைக்கிறார். என்ன ஒரு பொருத்தம்
பாருங்கள்?
உங்களுக்கு சந்தேகம் எனில் ஐ.பி.எல்
போட்டிகளின் அட்டவனையை பாருங்கள் - ஏப்ரல் பதினான்காம் தேதி தோனி
சென்னையில் இருப்பதும் அன்று அவர் ப்ரீயாக இருப்பதும் தெரிய வரும். இந்த
செய்தியை இதற்க்கு முன்பு யாரும் கொடுத்து இருக்க வாய்ப்பே இல்லை.
வெடிகுண்டு வெங்கட்டின் ஸ்கூப் நியூஸ் இது.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum