தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கேன்சர் பற்றி ....

Go down

கேன்சர் பற்றி .... Empty கேன்சர் பற்றி ....

Post by aarul on Thu Dec 24, 2009 9:20 am[ கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய
விஷயங்கள்
]

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER)
கீமொதெரபீ (CHEMOTHERAPY)
சிகிச்சை மட்டுமே
உள்ளது என்பதை
மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS
HOPKINS)
சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து
தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1)
ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும்
கேன்சர் செல்கள் உள்ளது
, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது,
அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன
பின்புதான் தெரிய வரும். கேன்சர்
சிகிச்சைக்குப் பின்,
டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று
சொன்னால்
, இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான
எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள
வேண்டும்.


2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune
system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு,
பெருக்கம் அடைவதற்கான
வாய்ப்பும் தடுக்கப்பட்டு
, டயுமர் (tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

4)
ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது
என்றால் அவருக்கு பலவிதமான சத்து
குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு,
சுற்றுச்சூழல்,
உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது.

5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும்
கேன்சர் செல்களை
மட்டுமல்லாமல்,
எலும்பு,
இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும்
அழித்து விடுகிறது. மேலும்
குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும்
பாதிக்கிறது
7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும்,
வடுக்கள் ஏற்படுத்தியும்
அழிக்கிறது


8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர்
கட்டியின்
(tumor)
அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு
சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க
பெரும்பாலும் உதவுவதில்லை.

9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு
சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு
மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம்
செய்து கொள்ளும் அல்லது
அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும்,
நோய்களும் ஏற்படும்.10)
கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு
சிகிச்சையினால் கேன்சர் செல்கள்
எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை
சிகிச்சையும் கேன்சர் செல்கள்
மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது.


11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும்.

12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க
கடினமாகவும்
, ஜீரணமாக அதிக
நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான
நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது
குடலில் தங்கி அழுகி,
மெதுவாக நஞ்சாகிவிடுகிறது.

13)
கேன்சர் செல்லின் சுவரானது
கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே
இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால்,
நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி,
உடலின் அழிக்கும் செல்லானது (body's own
killer cells) கேன்சர்
செல்லை

அழிக்க உதவியாகிறது.

14) IP6,
Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc,
போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப்
பலப்படுத்தி
, உடலின் அழிக்கும் செல்கள் (body's
own killer cells)
மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை
ஊக்குவிக்கிறது. (
Other supplements like vitamin E are known to
cause apoptosis, or programmed cell death, the body's normal method of
disposing of damaged, unwanted, or unneeded cells)


15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப்
போராடும் வல்லமையை
அளிக்கிறது.
கோபம்
, மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன
அழுத்தத்தையும்
, உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே
மன்னிக்கும் குணத்தையும்
, அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்திகொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக்
கொள்ளுங்கள்!


16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில்
கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை.
தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின்
செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது.
மூச்சுப் பயிற்சியானது (Oxygen
therapy)
உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.உடலில் கேன்சர் செல் வளர
காரணிகள்:


1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு.
எனவே சர்க்கரையை
தவிர்ப்பது
கேன்சர் செல்லுக்கு
தவையான
ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள
NutraSweet,
Equal, Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன்,
மொலஸஸ்,
Manuka
போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
Table
Salt-ல்
வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக
Bragg's
amino or sea salt போன்றவற்றை
எடுத்துக் கொள்ளலாம்.


2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro-intestinal) பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே
பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை
எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம்.

3)
அமிலத் தன்மையில் கேன்சர் செல்
நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான
உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி,
பன்றி இறைச்சிக்குப் பதிலாக
மீன்
, குறைந்த
அளவு

சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இறைச்சியானது பிராணிகளின்
ஹோர்மோன்
, ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது,
இது மிகவும் ஆபத்தானது..

4) ஒரு சிறந்த உணவு (Diet)
என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள்,
ஜூஸ், முழு தானியங்கள்,
விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத்
தன்மையில் வைத்திருக்கிறது.
20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ்
காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள
நொதிகளை அளிக்கிறது, இவை 15
நிமிடங்களில்
நன்கு உறிஞ்சப்பட்டு
, ஊட்ட சத்து அளித்து நல்ல
செல்கள் வளர
உதவுகிறது. ஆரோக்கியமான
செல்கள் வளர
உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ்
மற்றும் ஒரு நாளைக்கு 2
அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes)104
degrees F (40 degrees C)
வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது.

5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green
Tea)
எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும்
உலோக
கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is
acidic, avoid it.

aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum