தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஆந்​தி​ராவ‌ில் 105 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌ராஜினாமா!

Go down

ஆந்​தி​ராவ‌ில் 105 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌ராஜினாமா! Empty ஆந்​தி​ராவ‌ில் 105 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌ராஜினாமா!

Post by மகி Fri Dec 11, 2009 11:38 am

தனி தெலுங்​கானா அமைக்க மத்​திய அரசு நட​வ​டிக்கை எடுப்​பதை எதிர்த்து ஆந்​தி​ரா‌ல் 105 ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், ஒரு நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் தங்​கள் பத​வியை ராஜினாமா செய்​துள்​ள​னர்.​ இ​த​னால் ஆந்​திர மாநி​லத்​தில் புதிய சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.

ராஜினாமா செய்​துள்ள ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் அனை​வ​ரும் கட​லோர ஆந்​தி​ரம், ராய​ல​சீமா பகு​தி​யைச் சேர்ந்த காங்​கி​ரஸ்,​​ தெலுங்​கு​தே​சம், பிரஜா ராஜ்​ஜி​யம் கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள்.​

ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்​கள் தங்​கள் ராஜி​னாமா கடி​தத்தை ஆந்​திர சட்​டப் பேர​வைத் தலை​வர் கிரண் குமார் ரெட்​டிக்கு அனுப்பி வைத்​துள்​ள​னர்.​ அவர்​க​ளின் ராஜி​னாமா ஏற்​றுக் கொள்​ளப்​பட்டு விட்​டதா என்​பது குறித்த தக​வல் இது​வரை வெளி​யா​க​வில்லை.​

வி​ஜ​ய​வாடா தொகுதி நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் லக​ட​பதி ராஜ​கோ​பாஜ்ல் தனது ராஜினாமா கடி​தத்தை மக்​க​ள​வைத் தலை​வர் மீரா குமா​ரி​டம் அளித்​துள்​ளார்.​

ராஜினாமா செய்த ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க​ளில் 52 பேர் காங்​கி​ரசை சேர்ந்​த​வர்​கள்,​​ 42 பேர் தெலுங்கு தேசம்,​​ 11 பேர் பிரஜா ராஜ்​யம் கட்​சி​யைச் சேர்ந்​த​வர்​கள்.​

இ​து​த​விர ஆந்​தி​ரத்​தைச் சேர்ந்த மேலும் பல நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்கள் தங்​கள் பத​வியை ராஜி​னாமா செய்ய முடிவெ​டுத்​துள்​ள​தா​கத் தெரி​கி​றது.​ தெலுங்​கானா அமைப்​பது தொடர்​பாக காங்​கி​ரஸ் தலை​வர் சோனியா காந்தி டெ‌ல்லி​யில் ஆந்​திர நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்கள் கூட்​டத்தை நடத்த இருக்​கி​றார்.​ இதில் தங்​கள் எதிர்ப்​பைத் தெரிவிக்​க​வும் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் முடிவு செய்​துள்​ள​னர்.​

ஆந்​தி​ரத்தை பிரிக்​கும் காங்​கி​ர‌சி‌ன் முடிவு இது ஒரு​த​லைப்பட்​ச​மானது. எங்​க​ளுக்கு இது பெரும் மன வருத்​தத்தை அளிக்​கி​றது.​ மாநி​லத்​தில் பல்​வேறு பகுதி மக்​க​ளும் தலை​ந​கர் ஹைத​ரா​பா​‌த்தில் பிழைப்​புக்​காக வந்​துள்​ள​னர். மாநிலத்தை இரு துண்​டு​க​ளாக்​கி​னால் அவர்​க​ளின் நிலை பரி​தா​ப​மா​கி​வி​டும் என்று கிருஷ்ணா மாவட்​டத்​தைச் சேர்ந்த காங்​கி​ரஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வெங்​கட்​ரா​மையா கூறி​யுள்​ளார்.​

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum