தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி!
by மகி Yesterday at 7:42 pm

» இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு!
by மகி Yesterday at 7:41 pm

» குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்!
by மகி Yesterday at 7:36 pm

» டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்!
by மகி Yesterday at 7:32 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 17, 2013 5:48 pm

» மகா சதாசிவன் படம்
by நந்தி Fri May 17, 2013 10:35 am

» 10th Result இங்கே காணலாம்.
by மகி Fri May 17, 2013 12:10 am

» ரிஸ்க் இல்லாமல் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Thu May 16, 2013 8:27 pm

» சைவ வினா விடை
by நந்தி Thu May 16, 2013 1:05 pm

» யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம்!
by sathikdm Wed May 15, 2013 8:09 am

» எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்
by JOHN888 Sun May 12, 2013 11:13 am

» பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்
by JOHN888 Sun May 12, 2013 11:12 am

» பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை
by JOHN888 Sun May 12, 2013 11:10 am

» ஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி
by JOHN888 Sun May 12, 2013 11:08 am

» சினிமா கோயில்கள் வீடியோ ஆன்மிகம் ஜோசியம் பிற பகுதிகள் சிறப்பு பகுதி வாராந்திர பகுதி் புத்தகம் இ-புத்தகம் காலண்டர் மற்றவை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க அச்சம் தவிர்த்தால் மார்க் அதிகம் : முதல் மாணவர் அபினேஷ் கூறும் ரகசியம்
by JOHN888 Sun May 12, 2013 11:03 am

» அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி
by JOHN888 Sun May 12, 2013 11:01 am

» 3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
by JOHN888 Sun May 12, 2013 10:58 am

» பாரக்ஸ் மூலம் பணம் பண்ணலாம் வாங்க...!
by sathikdm Sat May 11, 2013 7:46 pm

» எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?
by sriniyamasri Fri May 10, 2013 8:07 pm

» வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே செய்ய ஏற்பாடு
by sriniyamasri Fri May 10, 2013 8:07 pm

» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு: முதல்வர்!
by மகி Thu May 02, 2013 9:14 pm

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Wed May 01, 2013 12:11 pm

» மே 9-ல் பிளஸ் 2; மே 31-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
by மகி Sun Apr 28, 2013 3:16 pm

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:22 am

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:16 am

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:14 am

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:08 am

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:08 am

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:03 am

» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:02 am


கடவுளுக்கு அடுத்தபடி

View previous topic View next topic Go down

கடவுளுக்கு அடுத்தபடி

Post by GANDHI RAJA on Mon Jan 09, 2012 5:04 pm

தனது மனைவிக்கு சரியான முறையில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாததனால் அவள் இறந்துவிட்டாள் என்று கோபமுற்ற ஒரு நபர் மற்றும் அவரைச் சார்ந்த சிலரால் தூத்துக்குடியில் ஒரு பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது சம்பந்தமான் குற்றவாளிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தப் படுகொலையைக் கண்டித்து தமிழகம் முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்திருக்கின்றனர்.
மருத்துவர்கள் மக்களின் உயிரையும் உடல் நலத்தையும் காக்கும் உயரிய தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள்; அப்படிப்பட்டவர்கள் வேலை நிறுத்தம் செய்து மக்களின் உயிரோடு விளையாடும் கொடூர செயலில் இறங்கலாமா .. ?
.. ? மருத்துவர் படுகொலை என்பது அதிர்ச்சி அடைய வைப்பது; வன்மையான கண்டனத்திற்குரியது. அதற்காக மருத்துவ சமுதாயம் கோபத்தோடு பொங்கி எழுவது இயற்கையானதுதான். ஆனால், அந்தக் கோபம் அந்தக் கொலையோடு எவ்விதத்திலும் சம்பந்தப்படாத இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரோடும் வாழ்க்கையோடும் விளையாடும் வகையில் பிரயோகிக்கப்படுவது எப்படி நியாயமாகும் .. ? சில தனி நபர்களின் தவறான செயலுக்காக அதற்காக அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்ட பின்னரும் கூட ஒட்டுமொத்த மக்கள் சமுதாயத்தையே பழிவாங்க நினைப்பது கொடூரமான செயல் இல்லையா
வேலை நிறுத்தம் செய்யாமல் வேறு வகைகளில் மருத்துவர்கள் தங்கள் போராட்டங்களை மேற்கொண்டிருக்கலாம். கருப்பு பேட்ஜ் அணியலாம்; கன்டனப் போஸ்டர்கள் ஒட்டலாம்; படுகொலையைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கலாம்; தங்கள் பணி முடிந்த பிறகு தர்ணா, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கூட ஈடுபட்டிருக்கலாம். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் என்பது மக்களின் உயிர்களைப் பறிப்பதற்கு சமமானது. அப்படிப்பட்ட கொடூரமான காரியத்தில் மருத்துவர்கள் ஈடுபடலாமா .. ?அவர்களது வேலை நிறுத்தத்தினால் எங்காவது யாராவது ஒருவர் சிகிச்சையின்றி மரணமடைந்திருந்தால் அவரது உயிரை அவர்களால் மீட்டுத்தர முடியுமா .. ? அவரது குடும்பத்திற்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியுமா .. ? நிச்சயம் முடியாது.
எனவே, இனியாவது மருத்துவர்கள் எதற்காகவும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். நோயாளிகளுக்கு மருத்துவர்கள் கடவுளுக்கு அடுத்தபடி. அந்தப் புனிதத் தன்மையிலிருந்து அவர்கள் விலகிச் செல்லாமலிருக்க வேண்டும்.

GANDHI RAJA
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள்: 30
புள்ளிகள்: 93
Reputation: 0
சேர்ந்தது: 17/06/2011
வசிப்பிடம்: ENNORE

Back to top Go down

Re: கடவுளுக்கு அடுத்தபடி

Post by கலை on Tue Jan 10, 2012 7:43 pm

உண்மைதான்

கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 214
புள்ளிகள்: 242
Reputation: 2
சேர்ந்தது: 23/10/2011
வசிப்பிடம்: tamilnadu

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum