தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

WHY THIS KOLAVERI DI LYRICS...

5 posters

Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by Crazygopal Thu Nov 24, 2011 10:45 am


Song Details:
Singers: Dhanush, Shruti Hassan
Music Composer: Anirudh
Sound Engineer: Sivakumar
Movie Name: 3


WHY THIS KOLAVERI DI LYRICS


Yo boys i am singing song
Soup song...
Flop song ...
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di
Rhythm correct
Why this kolaveri kolaveri kolaveri di
Maintain this
Why this kolaveri..aaa di.


Distance la moonu moonu moonu coloru whiteu
white background nightu nigthu
nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di


White skin-u girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes-u eyes-u meet-u meet-u
My future dark
Why this kolaveri kolaveri kolaveri di
Why this kolaveri kolaveri kolaveri di


Maama notes eduthuko
Apdiye kaila snacks eduthuko
Pa pa paan pa pa paan pa pa paa pa pa paan
Sariya vaasi
Super maama ready
Ready 1 2 3 4...


Whaa wat a change over maama
Ok maama now tune change-u
Kaila glass only english
Hand la glass
Glass la scotch
Eyes-u full-aa tear-u
Empty life-u
Girl-u come-u
Life reverse gear-u
Lovv-u lovv-u, oh my lovv-u
You showed me bouv-u
Cow-u cow-u holi cow-u
I want u hear now-u
god i m dying now-u
she is happy how-u


This song for soup boys-u
We dont have choice-u
Why this kolaveri kolaveri kolaveri di [x4]
Flop song

Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by கலை Thu Nov 24, 2011 1:24 pm

அய்யா எனக்கு ஒன்றுமே விளங்கல
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by vinitha Thu Nov 24, 2011 4:15 pm

what is this ? WHY THIS KOLAVERI DI LYRICS... 698175 WHY THIS KOLAVERI DI LYRICS... 698175 WHY THIS KOLAVERI DI LYRICS... 698175
கொலைவெறி இது சாங் அஹ
vinitha
vinitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by Crazygopal Thu Nov 24, 2011 6:22 pm

அட என்ன இதுன்னு யாருமே கேட்க மாட்டார்கள். ஏன் என்றால் யூத் மத்தியில் இன்றைய ஹாட் டாபிக்கே இந்த பாட்டு தான். தனுஷ் நன்றாக நடிப்பார் என்பதற்கு பல படங்கள் சாட்சி. ஆனால் அவருக்கு பாடவும் தெரியும் என்பதற்கு இந்தப் பாடல் தான் முதல் சாட்சி. கொல வெறி தமிழ் பாட்டும் இல்லை ; இங்கிலிஷ் பாட்டும் இல்லை. அது ஒரு தங்கிலிஷ் பாட்டு.

தனுஷ், ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா தனுஷ் என ஸ்டார் பட்டாளக் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தான் 3. இத்திரைப்படத்தின் பட்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் முறையாக இயக்குனராக களம் இறங்கியுள்ள ஐஸ்வர்யா தனுஷ் படத்தை கவனமாக செதுக்கி வருகிறாராம். பாடல் வெளியீடு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நடைபெறவிருக்கிறது. ஆனால் ஆடியோ லாஞ்சுக்கு முன்னாளேயே இன்டர்நெட்டில் லீக்கான கொல வெறி பாட்டு மக்கள் மத்தியில் வெரி வெரி குட் சர்டிபிகேட் வாங்கியுள்ளது.

அப்படி என்ன தான் இந்தப் பாடலில் இருக்கிறது. இதுவரை பேஸ்புக் வலைதளத்தில் 13 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். யூடிப்பில் சமீபத்தில் அதிகம் தேடப்பட்ட பாடல் இது தான். இவை போதாதா இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று காட்டுவதற்கு. அநேகமாக மன்மதா ராசாவுக்கு கிடைத்ததை விட கொல வெறிக்கு கூடுதல் வரவேற்பு பட்டி தொட்டிகள் வரை கிடைக்கும் என கூறுகிறது சினி வட்டாரம்.


3 படத்தில் தனுஷே எழுதி, பாடியிருக்கும் வை திஸ் கொல வெறி டி பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ள 3 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் ஒரே ஒரு பாடலை மட்டும் ( வை திஸ் கொல வெறி ) கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டனர்.

இந்தப் பாடலுக்கு புதுமுகம் அனிருத் என்பவர் இசையமைத்துள்ளார்.
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by pushpalakshmi91 Thu Dec 01, 2011 1:52 pm

suththama onu koda puriyala.
ana epo ethu than fasan. WHY THIS KOLAVERI DI LYRICS... 813604
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by sriniyamasri Tue Dec 20, 2011 10:32 pm

சூப்பர் சாங் WHY THIS KOLAVERI DI LYRICS... 227966

WHY THIS KOLAVERI DI LYRICS... 298998
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by Crazygopal Tue Dec 20, 2011 10:52 pm

[You must be registered and logged in to see this image.]
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

WHY THIS KOLAVERI DI LYRICS... Empty Re: WHY THIS KOLAVERI DI LYRICS...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum