தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இன்று உலக புகைப்பட தினம் august 19th

Go down

இன்று உலக புகைப்பட தினம்  august 19th Empty இன்று உலக புகைப்பட தினம் august 19th

Post by B.G.துர்கா தேவி Fri Aug 19, 2011 10:21 am


இன்று உலக புகைப்பட தினம்


முதல் புகைப்படம் பதிவு செய்யப்பட்டு 196 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. பாக்ஸ் வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா, தற்போது டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறது. இதில், புகைப்படச்சுருள் பயன்படுத்திய கேமராக்கள் இன்று ஏறக்குறைய முற்றிலும் பயன்பாட்டிலிருந்து மறைந்துவிட்டன. சிறிய வகை டிஜிட்டல் கேமரா முதல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பயன்படுத்தும் கேமராக்கள் வரை எத்தனையோ வகை.

புகைப்படம் எடுப்பது என்பது இன்றைய சூழலில் மிகச் சாதாரணமாக மாறிவிட்டிருக்கிறது. புகைப்படம் எடுப்பதே அரிதான செயலாக இருந்த காலம் மாறி, அனைவருமே இன்றைக்கு எளிதில் பயன்படுத்தும் தொழில்நுட்பமாக மாறியிருக்கிறது. முந்தைய கேமராக்களில் கை அசைவுகள் கூட, படத்தின் பதிவைக் குலைத்துவிடும். ஆனால் இன்று, கேமரா லென்ஸ் தொழில்நுட்பம் காரணமாக மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட நல்ல படத்தைப் பதிவு செய்ய முடியும்.

முன்பு 6 அடி தொலைவுக்கு அப்பால் படம் எடுத்தால், படம் சரியாகப் பதிவாகாது. இன்றைக்கு "தொலைவு' என்பதே தொலைந்துபோனது.

வயது முதிர்ந்த, கை நடுங்கும் மூதாட்டி கூட தங்களது பேரக் குழந்தைகளை இன்றைய கேமராவில் பதிவு செய்ய முடியும்.



20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற "டேங்க் மேன்', வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.

"ப்ரீ டூ தி வேர்ல்டு': 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிஸ் டாகுரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயன்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு'' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

முதல் புகைப்படம்: 1826ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே, பாரிசில் உள்ள ஒரு தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.

புகைப்பட விருதுகள்: சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

பிரமிக்க வைக்கும் தொழில்நுட்பம்: பெரிய பெட்டி வடிவில் கண்டுபிடிக்கப்பட்ட கேமரா, கையடக்க டிஜிட்டல் கேமராவாக உருமாறியிருக்கிறது. புகைப்படம் எடுக்கும் போது, 6 அடி தொலைவுக்கு பின் நிற்கக்கூடாது, இரவு நேரங்களில் உருவம் தெரியாது, படம் எடுக்கும் போது அசையாமல் நிற்க வேண்டும், மின்விளக்குகள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால், இன்று புகைப்படம் எடுப்பது என்பது மிகவும் சாதாரணம் என்ற நிலை வந்து விட்டது. கைநடுங்கும் வயதானவர்களிடம் கேமராவை கொடுத்தால் கூட, தெளிவான புகைப்படங்களை எடுக்கும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. பிலிம் ரோல்கள் வாங்கி புகைப்படம் எடுத்த காலம் மாறி, எவ்வித செலவும் இல்லாமல், கையில் உள்ள மொபைல் போன்களில் எளிதாக படம் எடுக்கும் வகையில் இக்கலை பரவலாகிவிட்டது.
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum