தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by B.G.துர்கா தேவி on Mon Jun 27, 2011 10:45 am

விருத்தாசலம்: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்ப முறைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வேளாண்மை துணை இயக்குநர் நா.தனவேல் தெரிவித்தது: கடலூர் மாவட்டத்தில் தற்பொழுது நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளதால், விவசாயிகள் கீழ்கண்ட, அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்களை கடைபிடித்து கூடுதல் வருவாய் பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. நெல் ரகங்களின் வயதுக்கேற்றவாறு பயரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். நெல் கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தாலே அறுவடையை மேற்கொள்ளலாம். இதனால் மணிகள் உதிர்வதைத் தவிர்க்கலாம். அறுவடையின்போது 19 முதல் 23 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அறுவடை செய்த நெல்லை நன்றாக தூய்மைபடுத்த வேண்டும். அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காய வைக்கக்கூடாது. காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும். அதிக ஈரப்பதமுள்ள நெல் மணிகளைச் சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துக்கள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படும். நெல்லை சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும். நெல் மூட்டைகளை சுவரிலிருந்து ஒரு அடி இடைவெளிவிட்டு அடுக்கு வைத்தால் சுவற்றின் ஈரப்பதம் நெல் மணிகளைத் தாக்காது. சேமித்து வைத்துள்ள நெல்லில் அந்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மருந்து என்ற அளவில் கலந்து தரைப்பகுதி மற்றும் மூட்டைகளின் மீது தெளிக்க வேண்டும். பூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப் போன நெல்லை தனியாக பிரித்து விட வேண்டும். விளைபொருள்களுக்கு விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை கிடைக்காதபோது அவற்றினை இருப்பு வைக்க ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கிட்டங்கி வசதி உள்ளது. இருப்பு வைக்கும் பட்சத்தில் உடனடி பணத்தேவைக்கு பொருளீட்டு கடன் பெற வசதி உள்ளது. நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by மகி on Wed Jul 13, 2011 1:32 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி.

_________________
நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Banner
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by B.G.துர்கா தேவி on Wed Jul 13, 2011 10:54 pm

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் 534737
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by சரவணன் on Mon Sep 19, 2011 2:55 am

பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி!
மேலும் அந்து பூச்சி தாக்கத்தை குறைக்க இயற்க்கை முறையில் ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள்.

எங்கள் ஊர் பக்கங்களில் நொச்சி இலையை நெல்லுடன் கலந்து மூட்டையாக கட்டி வைப்போம்.
சரவணன்
சரவணன்
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 11
புள்ளிகள் : 15
Reputation : 0
சேர்ந்தது : 19/09/2011
வசிப்பிடம் : மனம் போன போக்கு

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by மகி on Mon Sep 19, 2011 10:58 am

சரவணன் wrote:பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி!
மேலும் அந்து பூச்சி தாக்கத்தை குறைக்க இயற்க்கை முறையில் ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள்.

எங்கள் ஊர் பக்கங்களில் நொச்சி இலையை நெல்லுடன் கலந்து மூட்டையாக கட்டி வைப்போம்.

வணக்கம் சரவணன் ஐயா.

தங்களைப் பற்றி சிறு அறிமுகத்தை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் கொடுங்கள்.

நன்றி.

_________________
நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Banner
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by சரவணன் on Mon Sep 19, 2011 11:40 am

மகி wrote:
சரவணன் wrote:பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி!
மேலும் அந்து பூச்சி தாக்கத்தை குறைக்க இயற்க்கை முறையில் ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள்.

எங்கள் ஊர் பக்கங்களில் நொச்சி இலையை நெல்லுடன் கலந்து மூட்டையாக கட்டி வைப்போம்.

வணக்கம் சரவணன் ஐயா.

தங்களைப் பற்றி சிறு அறிமுகத்தை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் கொடுங்கள்.

நன்றி.

சொல்றாப்ல பெருசா ஒன்னும் இல்ல சார். உங்க விருப்பத்துக்காக அறிமுகம் செய்துக்குறேன். நன்றி!
சரவணன்
சரவணன்
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 11
புள்ளிகள் : 15
Reputation : 0
சேர்ந்தது : 19/09/2011
வசிப்பிடம் : மனம் போன போக்கு

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by B.G.துர்கா தேவி on Thu Sep 22, 2011 9:24 am

sunny
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள் Empty Re: நெல் அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில்நுட்பங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum