தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

Go down

உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

Post by B.G.துர்கா தேவி on Wed May 04, 2011 11:55 pm

உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

உங்கள் பைக் ஹெல்மெட் அல்லது பெரிய பை போன்றவற்றை உடன் இழுத்துச் செல்லாதீர்கள். சிரமமின்றி ஷாப்பிங் செய்ய இது உதவும்.

* ஷாப்பிங் செல்லும் சமயங்களில் (அதிக பணம் செலவழிக்காமல்) சிறு சிறு பரிசுப் பொருள்களை வாங்கி சேமியுங்கள். வீடுகளுக்கு வரும் வாண்டுகள் அல்லது விருந்தினர்களுக்கு திடீர் பரிசு கொடுத்து அசத்தலாம்.

* வாங்க வேண்டிய பொருள்களை பட்டியல் போட்டு எடுத்துச் செல்லுங்கள். சில சமயங்களில் வாங்க வேண்டியதைத் தவிர மற்ற பொருள்களை வாங்கி பர்சை காலியாக்கிவிடுவீர்கள்.

* ஆடைகளைப் பொருத்தவரை, நீங்கள் இப்போது உள்ள அளவைத் தேர்ந்தெடுங்கள். இன்னும் சில தினங்களில் மெலிந்துவிடுவேன். அதனால் சிறிய அளவை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்து விடுங்கள்.

* உங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் ஒன்றிரண்டு ஆடைகளைப் பார்த்தால், தயங்காமல் வாங்கி விடுங்கள். அடுத்தமுறை வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், சில சமயங்களில் அது கிடைக்காமலே போய்விடும்.

* பசியில் இருக்கும்போது ஷாப்பிங்குக்குச் செல்ல வேண்டாம் என்கிறது உளவியல். பசியின்போது சென்றால் பார்க்கும் தின்பண்டங்களை எல்லாம் வாங்கச் சொல்லுமாம் மனசு. அதனால் நன்றாக ஒரு பிடி பிடித்துவிட்டு செல்லுங்கள்.

* இவ்வளவு பணம்தான் செலவழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செல்லுங்கள். அதற்கு அதிகமாகப் போனால் தேவையற்றது என்று தோன்றுவதைக் குறைத்துவிடுங்கள். திட்டமிடாமல் சென்றால் கையில் இருக்கும் அனைத்தும் காலியாகிவிடும்.

* மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களை ஷாப்பிங்குக்காக தேர்ந்தெடுங்கள்.
* மற்ற நிறுவனத்தின் பொருள்களுடன் அதன் விலை,
* மற்ற நிறுவனத்தின் பொருள்களுடன் அதன் விலை, அதில் உள்ளடங்கிய
பொருள்கள் எவை என்பதையும் ஒப்பிட்டு வாங்குங்கள்.

* உங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு ஷாப்பிங்கை தொடங்குங்கள்.
தேவையில்லாத நொறுக்குத் தீனிகள், வீடியோ கேம்ஸ் கேசட்டுகள் போன்ற பண விரயத்தைத் தடுக்கலாம்.
* இளம் பெண்கள் என்றால், சும்மா ஷாப்பிங் செல்வோம் என்று தோன்றும்போது, யாராவது பெரியவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பண விரயத்துக்கு அவ்வப்போது தடா போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
avatar
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

Re: உற்சாகமாய் ஷாப்பிங் செல்ல இதோ சில டிப்ஸ்.

Post by tamilparks on Tue May 10, 2011 12:58 am

avatar
tamilparks
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum