Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
மண்டை காயும் தத்துவங்கள்
+6
Vimala
tamilparks
anbanavan
தென்றல்
மகி
cpmuthu_001
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மண்டை காயும் தத்துவங்கள்
என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.
என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.
என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்
ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.
வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.
என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.
தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
Rewindலாம் பண்ண முடியாது.
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?
வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
நீ பஸ்ல ஏறுனாலூம் பஸ் உன்மேல ஏறுனாலும் டிக்கெட் நீ தான் எடுக்கனும்.
என்னதான் தீனி போட்டு நீ கோழி வளர்த்தாலும்,
முட்டைதான் போடும்.
நூத்துக்கு நூறெல்லாம் போடாது.
என்னதான் பெரிய
வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா,
திருப்பி அடிக்க முடியாது.
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்
ஓடுற எலி வாலை புடிச்சா
நீ 'கிங்'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா
உனக்கு சங்கு.
வேர்கடலை வேர்ல இருந்து வரும்,
அதே மாதிரி
கொண்டைக்கடலை கொண்டையிலிருந்து வருமா?
ஓட்ட பந்தயத்துல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும் கைக்குதான் ப்ரைஸ் கிடைக்கும்.
என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்,
அவிச்ச முட்டை போடாது.
தத்துவம் இல்லே. எதார்த்தமா சொல்றேன் கேட்டுக்க.
என்னதான் Blackல டிக்கெட் வாங்கினாலும்,
சினிமா Colourல தான் ஓடும்.
Last edited by cpmuthu_001 on Sat Apr 24, 2010 4:32 pm; edited 1 time in total
cpmuthu_001- உறுப்பினர்
- பதிவுகள் : 3
புள்ளிகள் : 10
Reputation : 1
சேர்ந்தது : 24/04/2010
வசிப்பிடம் : salem
Re: மண்டை காயும் தத்துவங்கள்
அருமை.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
தென்றல்- உறுப்பினர்
- பதிவுகள் : 38
புள்ளிகள் : 57
Reputation : 3
சேர்ந்தது : 19/04/2010
வசிப்பிடம் : world
Re: மண்டை காயும் தத்துவங்கள்
சூப்பர் காமெடி
anbanavan- உறுப்பினர்
- பதிவுகள் : 9
புள்ளிகள் : 11
Reputation : 0
சேர்ந்தது : 25/04/2010
வசிப்பிடம் : almost this world
tamilparks- பண்பாளர்
- பதிவுகள் : 152
புள்ளிகள் : 167
Reputation : 4
சேர்ந்தது : 20/05/2010
வசிப்பிடம் : கன்னியாகுமரி
Vimala- உறுப்பினர்
- பதிவுகள் : 4
புள்ளிகள் : 4
Reputation : 0
சேர்ந்தது : 03/06/2010
வசிப்பிடம் : Tirupur
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
sree- உறுப்பினர்
- பதிவுகள் : 6
புள்ளிகள் : 8
Reputation : 0
சேர்ந்தது : 16/06/2010
வசிப்பிடம் : DUBAI
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Nithya- உறுப்பினர்
- பதிவுகள் : 29
புள்ளிகள் : 38
Reputation : 1
சேர்ந்தது : 19/04/2011
வசிப்பிடம் : madurai
Re: மண்டை காயும் தத்துவங்கள்
Nithya wrote:
தங்களுக்கு இனிய வரவேற்புகள்.
நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: மண்டை காயும் தத்துவங்கள்
Nithya wrote:
தங்களுக்கு இனிய வரவேற்புகள்.
நன்றி.
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Nithya- உறுப்பினர்
- பதிவுகள் : 29
புள்ளிகள் : 38
Reputation : 1
சேர்ந்தது : 19/04/2011
வசிப்பிடம் : madurai
Re: மண்டை காயும் தத்துவங்கள்
Nithya wrote:நன்றி
உங்களை பற்றி அறிய அவல்
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: மண்டை காயும் தத்துவங்கள்
நான் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்துகொண்டு இருக்கிறேன். தாங்கள் பற்றி ??
Nithya- உறுப்பினர்
- பதிவுகள் : 29
புள்ளிகள் : 38
Reputation : 1
சேர்ந்தது : 19/04/2011
வசிப்பிடம் : madurai
Re: மண்டை காயும் தத்துவங்கள்
Nithya wrote:நான் பி.காம் 2 ஆம் ஆண்டு படித்துகொண்டு இருக்கிறேன். தாங்கள் பற்றி ??
அப்படியா!! நீங்கள் என்னை விட எவ்வளவோ மேல்
நான் diploma mech படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் பனிபுரிகிறேன்
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: மண்டை காயும் தத்துவங்கள்
ஒ எந்த நிறுவனம்?
Nithya- உறுப்பினர்
- பதிவுகள் : 29
புள்ளிகள் : 38
Reputation : 1
சேர்ந்தது : 19/04/2011
வசிப்பிடம் : madurai
Re: மண்டை காயும் தத்துவங்கள்
Nithya wrote:ஒ எந்த நிறுவனம்?
அது ஒரு விளங்கத நிறுவனம் JBM Sungwoo Ltd.
ungal email id pm seyyavum
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: மண்டை காயும் தத்துவங்கள்
sriniyamasri wrote:Nithya wrote:ஒ எந்த நிறுவனம்?
அது ஒரு விளங்கத நிறுவனம் JBM Sungwoo Ltd.
ungal email id pm seyyavum
தங்கள் நிறுவனத்தைத் தாங்களே இப்படி சொல்லலாமா?
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: மண்டை காயும் தத்துவங்கள்
மகி wrote:தங்கள் நிறுவனத்தைத் தாங்களே இப்படி சொல்லலாமா?
தவறு இருந்தால் மன்னிக்கவும்
ஒரு சில மணாழுதங்களின் உடனடி பதில்
மேலும் என்னக்கு உங்கள் அளவிருக்கு சரியாக பேச தெரியாது
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: மண்டை காயும் தத்துவங்கள்
sriniyamasri wrote:மகி wrote:தங்கள் நிறுவனத்தைத் தாங்களே இப்படி சொல்லலாமா?
தவறு இருந்தால் மன்னிக்கவும்
ஒரு சில மணாழுதங்களின் உடனடி பதில்
மேலும் என்னக்கு உங்கள் அளவிருக்கு சரியாக பேச தெரியாது
இதற்கெல்லாம் மன்னிப்பா?
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: மண்டை காயும் தத்துவங்கள்
மகி wrote:இதற்கெல்லாம் மன்னிப்பா?
என்ன செய்வது கடவுள் என்னை comedy piece -a படைசிட்டறு
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: மண்டை காயும் தத்துவங்கள்
sriniyamasri wrote:மகி wrote:இதற்கெல்லாம் மன்னிப்பா?
என்ன செய்வது கடவுள் என்னை comedy piece -a படைசிட்டறு
அப்படியென்றால் நிறைய நகைச்சுவைப் பதிவுகள் தங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: மண்டை காயும் தத்துவங்கள்
மகி wrote:sriniyamasri wrote:மகி wrote:இதற்கெல்லாம் மன்னிப்பா?
என்ன செய்வது கடவுள் என்னை comedy piece -a படைசிட்டறு
அப்படியென்றால் நிறைய நகைச்சுவைப் பதிவுகள் தங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என்னால் முடிந்தது .......கண்டிப்பாக ......
sriniyamasri- பண்பாளர்
- பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching
Re: மண்டை காயும் தத்துவங்கள்
sriniyamasri wrote:மகி wrote:sriniyamasri wrote:மகி wrote:இதற்கெல்லாம் மன்னிப்பா?
என்ன செய்வது கடவுள் என்னை comedy piece -a படைசிட்டறு
அப்படியென்றால் நிறைய நகைச்சுவைப் பதிவுகள் தங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கப்படுகிறது.
என்னால் முடிந்தது .......கண்டிப்பாக ......
மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|