தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பொல்லாதவன்!

Go down

பொல்லாதவன்! Empty பொல்லாதவன்!

Post by மகி Fri Nov 06, 2009 12:38 am

பொல்லாதவன்!

[You must be registered and logged in to see this image.]


கொடுங்காடு என்ற காட்டில் கொடிய சிறுத்தை ஒன்று வாழ்ந்தது. அது மிகவும் பொல்லாதது.

ஒரு நாள் சிறுத்தையின் வாயில் எலும்பு சிக்கிக் கொண்டது; தண்ணீர் கூட குடிக்க முடியாமல் உடல் மெலிந்து மிகவும் சோர்ந்தது.

சிறுத்தை மற்ற விலங்குகளிடம் அன்பாகப் பழகாததால், அதன் குணத்தை நன்றாகவே அறிந்து கொண்ட எந்த விலங்குகளும் அதற்கு உதவ முன் வரவில்லை.
ஒரு நாள் மரங்கொத்திப் பறவை ஒன்று அந்தப் பக்கமாக வந்து, ஒரு மரத்தில் அமர்ந்திருந்தது. மிகவும் சோர்வாகப் படுத்திருந்த சிறுத்தைப்புலி அந்தப் பறவையைப் பார்த்து விட்டது. "இந்த பறவையிடமாவது நாம் உதவி கேட்போம்,' என்ற எண்ணத்துடன் மரங்கொத்திப் பறவையை நோக்கி வந்தது. ""ஏ! பறவையே... நீயாவது எனக்கு உதவி செய்ய வேண்டும்,'' என்று தனது நிலையை சைகையாகத் தெரிவித்தது.

"சிறுத்தையே! நான் உமக்கு உதவி செய்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. இன்றோடு மற்ற விலங்குகளை கொடுமைப்படுத்தக் கூடாது. எல்லாரிடமும் அன்பாகப் பழகி வாழ வேண்டும். நீங்கள் விலங்குகள், நான் பறவை இனத்தைச் சார்ந்ததாக இருந்தும், துன்பப்படும் உமக்கு உதவி செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, இந்த நிபந்தனைகளுக்கு சம்மதித்தால் நான் உதவி செய்யத் தயார்,'' என்று கூறியது.

சிறுத்தையும் அதற்குச் சம்மதம் தெரிவித்தது. உடனே, பறவை தன் கூரிய அலகினால், புலியின் தொண்டைப் பகுதியில், சிக்கிக் கொண்டிருந்த எலும்புத் துண்டை எடுத்து சிறுத்தைக்கு உதவி செய்துவிட்டு பறந்து சென்றது.

சில நாட்கள் சென்றன. ஒரு நாள், மரங்கொத்திப் பறவையானது அந்தப் பக்கமாகப் வந்தது. அப்போது, ஒரு மான் குட்டியின் அலறல் சத்தம் கண்டு திடுக்கிட்டது. அப்படியே கீழே பார்க்கும்போது, அங்கே ஒரு மான் குட்டியை, ஒரு விலங்கு பிடித்துக் கொன்று விட்டிருப்பதைக் கண்டது. உடனே, அந்த இடத்திற்கு அருகே வந்ததும், அது தன்னால் முன்பு காப்பாற்றப்பட்ட சிறுத்தையின் செயல் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தது.

"சிறுத்தையே! செய்த உதவியையும், பட்ட வேதனையையும், நீ எனக்கு சம்மதம் தெரிவித்த நிபந்தனைகளையும் மறந்து விட்டாயா? இப்படிச் செய்வது தவறு அல்லவா?'' என்றது.

"ஏ! பறவையே! நானோ பெரிய விலங்கு; நீ ஒரு சாதாரணப் பறவை. நீ சொல்வதைக் கேட்டு நான் நடக்க வேண்டுமா? அன்று நடந்தது அன்றோடு முடிந்து விட்டது. இப்போது அதைப் பற்றியெல்லாம் பேசாதே. நான் அப்படித்தான். நீ உன் வேலையைப் பார்த்து விட்டுப் போ! உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது,'' என்றது.

"நீ இப்படி எல்லாம் பேசாதா... உன் குணத்தை நீ மாற்றினால் உனக்குத் தான் நல்லது. வீணாக என் மீது கோபம் கொள்ளாதே,'' என்றது.

பறவையை மேலும் கோபமாகப் பார்த்தது சிறுத்தை. ""ஏ! பறவையே! உன்னிடம் சொன்னால் நீ கேட்க மாட்டாய். உன்னை விட்டு வைப்பதே தவறு. உன்னை என்ன செய்கிறேன் பார்!'' என்று கூறியவாறு,

பறவை அமர்ந்திருந்த மரக்கிளையை நோக்கி வேகமாகப் பாய்ந்தது. பறவை மிகவும் தாழ்வான மரக்கிளையிலிருந்து பேசிக் கொண்டிருந்ததால், எப்படியும் பறவையைப் பிடித்துவிடலாம் என்று நினைத்தது சிறுத்தை.

சிறுத்தை வேகமாகப் பாய்ந்து வருவதைக் கண்டதும், சட்டென அந்த இடத்தை விட்டுப் பறந்து போயிற்று பறவை.

அந்த நேரத்தில், மரக்கிளையிலுள்ள ஒரு சிறிய கொம்பு அப்படியே சிறுத்தையின் கண்ணில் குத்தி ஒரு கண் குருடானது.

நன்றி கெட்ட கொடூரமனம் கொண்ட தனக்கு இந்த தண்டனை தேவைதான் என்று எண்ணியது.
"ஒற்றைக் கண் சிறுத்தை" என்ற பெயரில் உலாவி வருகிறது.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum