தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

திருக்குறளும் மனு தர்மமும்

Go down

திருக்குறளும் மனு தர்மமும் Empty திருக்குறளும் மனு தர்மமும்

Post by சாமி Wed May 23, 2012 1:19 pm

தமிழ் அறநூல்களின்படி விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலும் தமிழர் அறமாகும். திருக்குறள் தமிழர் அறங்கூறு நூல். மனு ஆரியர் அறங்கூறு நூல். இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமையை பார்ப்போம்.

1.பிறப்பு
தமிழ் அறம்: திருக்குறள்
பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் ; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான் (குறள் எண் – 972)
எல்லா மக்களும் ஒரே பிறப்பினர்; பிறப்பில் ஏற்றத் தாழ்வு இல்லை. அவரவர் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. சிறப்பொவ்வாமை – ஒருவன் செய்யும் நல்ல தொழிலினால் பெருமையும், கெட்ட தொழிலினால் சிறுமையும் அடைதல்.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரமாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும், எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 100)
“சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால், அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” (மனு, அதிகாரம் - 8, சுலோகம் - 270)
“பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்” (மனு, அதிகாரம் - 2, சுலோகம் - 31)
...................................................................................................................................
2 . கல்வி
தமிழ் அறம்: திருக்குறள்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றா ரனைத்திலர் பாடு (குறள் எண் – 409)
கல்லாதவர் உயர்குடியில் பிறந்தாராயினும், தாழ் குடியில் பிறந்தும் கற்றாரைப் போல பெருமையில்லாதவராவார். (உயர்குடி – வழிவழியாக நல்லொழுக்கமுள்ள குடி, தாழ் குடி – நல்லொழுக்கமில்லாத). எல்லோரும் கற்க வேண்டும்.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“ பார்ப்பனர் இந்த மனு நூலைப் படிக்கலாம்; மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது.” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 103)
“சூத்திரன் பக்கத்தில் இருக்கும் போது வேதம் ஓதக் கூடாது” (மனு, அதிகாரம் - 1, சுலோகம் - 99)
“வேதத்தைக் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி விட வேண்டும். வேதத்தைச் சொல்லுகிற சூத்திரனது நாக்கை அறுத்தெறிய வேண்டும்; பொருளையுணர்ந்து வைத்திருக்கிற நெஞ்சைப் பிளக்க வேண்டும்” (மனு, சாத்திரம்)
............................................................................................................................................
3 . ஈகை
தமிழ் அறம்: திருக்குறள்
இறத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல் (குறள் எண் – 229)
தேடிய பொருளைப் பிறர்க்கு கொடாமல் தாமே தனியாக உண்ணுதல் இரத்தலைக் காட்டிலும், கொடியது.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும், ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கொடுக்கலாகாது.” (மனு, அதிகாரம் - 4, சுலோகம் - 80)
............................................................................................................................................
4 . இரத்தல்
தமிழ் அறம்: திருக்குறள்
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றியான் (குறள் எண் – 1062)
இவ்வுலகத்தை உண்டாக்கியவன், மக்கள் முயற்சியால் ஏதாவது தொழில் செய்து உயிர்வாழ்தலை விரும்பாது, பிறரிடம் சென்று இரந்தும் உயிர்வாழ்தலை விரும்புவானானால், அக்கொடியோன் இரப்பாரைப் போல எங்குந் திரிந்து கெடக்கடவன்.

ஆரிய அறம்: மனு சாத்திரம்
“நாள்தோறும் பிச்சைக்காக ஊர்க்குள் புகவேண்டும்” (மனு, அதிகாரம் - 6, சுலோகம் - 43)

(புலவர் குழந்தை எழுதிய திருக்குறளும் பரிமேலழகரும் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது) - (தொடரும்)
சாமி
சாமி
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 31
புள்ளிகள் : 90
Reputation : 1
சேர்ந்தது : 13/03/2012
வசிப்பிடம் : chennai

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum