Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சிவபரத்துவ நிச்சயம்
4 posters
Page 6 of 13
Page 6 of 13 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13
Re: சிவபரத்துவ நிச்சயம்
அயோனிசங்களாகிய சிலவுயிர்களின் அடிமைத்திறத்தால் அவற்றைக் கடவுளின் வேறெனப் பிரிக்கலாமென்பது.
எருக்கணி யீசன் போல விவ்விடைச் சீவர் சில்லோர்
கருக்குழி புகாமல் வந்தார் காட்டவர் பேத மென்னிற்
றிருக்கிள ரவன்பா லன்பார் சீவருட் சிலர்க்கே யுண்டவ்
வுருக்கொள லவன்முனன்னோ ரொடுங்கலாற் பேதங் காணே.
(அ-ரை) இவ்விடை - இவ்வுலகில்; அவர் பேதம் - அப்படிக் கருக்குழி புகாமல் வந்த சீவர்க்கும் கடவுளுக்கும் உள்ள பேதத்தை; திருக்கிளர் அவன்பால் - அந்தச் சிவபிரானிடத்து; அன்பு ஆர் - பக்தி பொருந்திய; அவன் முன் - அந்தச் சிவபிரானுடைய சந்நிதானத்தில்; அன்னோர் - கருக்குழி புகாமல் வந்த அச்சீவர்; ஒடுங்கலால் - தம்வலிகுன்றலால்; நரஸிம்மமூர்த்தி அயோனிஜர்; ஆயினும் அவர்வலி சரபமூர்த்திமுன் குன்றியது; சரபமூர்த்தியாய் வந்தவர் சிவபிரான். (க0ரு)

நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
திருமேனிட் தாங்கி வந்த கடவுளிடம் நிந்தைபோல் தோன்றும் லீலைகளும் அவரின் பிறவாமை யொன்றானேயே மதிப்படையும் என்பது.
யோனியி லுதித்த பின்மா லுஞற்றிடு செயல்க ளுள்ளே
யீனமி தி·தா மென்று மேற்றமி தி·தா மென்று
மானவ னவற்றை யெல்லாம் வகுக்குமா றுளதோ நேரே
யீனர னுறலி னன்னோ னிலீலைகட் கிகழ்ச்சி யின்றே.
(அ-ரை) மால் உதித்தபின் உஞற்றிடு என்க; உதித்த பின் - பிறந்ததிலிருந்து; உஞற்றீடு - செய்த; இது இ·து ஈனம் ஆம் இது இ·து ஏற்றம் ஆம் என்க, இது இ·து - இன்னஇன்னசெயல்; ஈனம் - மனிதத்தன்மை; ஏற்றம் - தெய்வத்தன்மை; மானவன் - மனிதன்; அவற்றையெல்லாம் - அம்மால் செத்ததுவரைச் செய்த எல்லாச் செயல்களையும் ஒன்றும் விடாமல்; வகுக்கும் ஆறு உளதோ - பிரித்துக் காணும் வழி உண்டா? நேரே - கருப்பவாச மின்றி; ஈன் - இவ்வுலகில்; உறவின் - திருமேனிதாங்கி வெளிப்படுவதால்; அன்னோன் - அவ்வரனுடைய; இலீலைகட்கு - மனிதர் செயல்போற் றோன்றுஞ் செயல்களுக்கு; இகழ்ச்சி - நிந்தை; இன்று - இல்லை.
யோனியி லுதித்த பின்மா லுஞற்றிடு செயல்க ளுள்ளே
யீனமி தி·தா மென்று மேற்றமி தி·தா மென்று
மானவ னவற்றை யெல்லாம் வகுக்குமா றுளதோ நேரே
யீனர னுறலி னன்னோ னிலீலைகட் கிகழ்ச்சி யின்றே.
(அ-ரை) மால் உதித்தபின் உஞற்றிடு என்க; உதித்த பின் - பிறந்ததிலிருந்து; உஞற்றீடு - செய்த; இது இ·து ஈனம் ஆம் இது இ·து ஏற்றம் ஆம் என்க, இது இ·து - இன்னஇன்னசெயல்; ஈனம் - மனிதத்தன்மை; ஏற்றம் - தெய்வத்தன்மை; மானவன் - மனிதன்; அவற்றையெல்லாம் - அம்மால் செத்ததுவரைச் செய்த எல்லாச் செயல்களையும் ஒன்றும் விடாமல்; வகுக்கும் ஆறு உளதோ - பிரித்துக் காணும் வழி உண்டா? நேரே - கருப்பவாச மின்றி; ஈன் - இவ்வுலகில்; உறவின் - திருமேனிதாங்கி வெளிப்படுவதால்; அன்னோன் - அவ்வரனுடைய; இலீலைகட்கு - மனிதர் செயல்போற் றோன்றுஞ் செயல்களுக்கு; இகழ்ச்சி - நிந்தை; இன்று - இல்லை.
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
காரண காரியக் கிரமங்களை யறியாதவரே கடவுளுக்குப் பிறப்புண்டென்பா ரென்பது.
காரண வீசன் யாண்டுங் கருப்புகா மேன்மை தன்னைக்
காரண மின்றி யாருங் கருவினுட் புகுவா ரென்றுங்
காரண மவாவே யாகக் கடவுளங் குறுவானென்றுங்
காரண வழுக்கள் கூறுங் கற்றிலா ரறிவார் கொல்லோ.
(அ-ரை) அவா - இச்சை; வழுக்கள் - பிழைகள்; கற்றிலார் - படியாதவர்; காரணமின்றி யாருங் கருவினுட் புகுவார் (Birth is accidental) என்பர் நாஸ்திகராதியோர்; விஷ்ணு இச்சைவத்தாற் பிறபாரென்பார் வைஷ்ணவராதியோர்.
******
காரண வீசன் யாண்டுங் கருப்புகா மேன்மை தன்னைக்
காரண மின்றி யாருங் கருவினுட் புகுவா ரென்றுங்
காரண மவாவே யாகக் கடவுளங் குறுவானென்றுங்
காரண வழுக்கள் கூறுங் கற்றிலா ரறிவார் கொல்லோ.
(அ-ரை) அவா - இச்சை; வழுக்கள் - பிழைகள்; கற்றிலார் - படியாதவர்; காரணமின்றி யாருங் கருவினுட் புகுவார் (Birth is accidental) என்பர் நாஸ்திகராதியோர்; விஷ்ணு இச்சைவத்தாற் பிறபாரென்பார் வைஷ்ணவராதியோர்.
******
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
சிவபிரான் சாகாதவ ரென்பது.
சூக்கும வுடம்பின் பாலாய்த் தோன்றுமித் தூல தேகஞ்
சூக்கும வுடம்பை விட்டித் தூலநீங் கிடலே சாவாஞ்
சூக்கும வுடம்பு மாயை யாதலாற் சோமன் றோயான்
சூக்கும தூல மாமத் துலயமு மதனாற் சாகான்.
(அ-ரை) சூக்கும வுடம்பும் மாயை - சூக்கும சரீரமுந்தூல சரீரம்போல மாயாகாரியம்; சோமன் அத்துவயமும் தோயான் என்க. சோமன் - சிவபிரான்; தோயான் - மேற்கொள்ளமாட்டான்; அத்துவயமும் அவ்விரண்டையும்; அதனால் - அப்படித்தோயாமையாலே.

[You must be registered and logged in to see this image.]
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சிவபரத்துவ நிச்சயம்
நன்றி நண்பரே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
விஷ்ணு பிறந்தது அவரிச்சையாலென்பதற்குப் பொருளிதுவென்பது.
தீவினை தனக்குத் தந்த சென்மமெப் பயனு மின்றிப்
போவது விரும்பா விண்டு புராரிபாற் பணிந்து தன்ம
தாவன முலகிற் செய்யுஞ் சதுரினை வேட்டா னம்மால்
மேவிடு பிறப்பின் வித்தா விளம்பவாப் பொருடா ன�தே.
(அ-ரை) தன்மதாவனம் - தர்மஸம்ஸ்தாபனம்; சதுரினை - வன்மையை; வேட்டான் - வேண்டி நின்றான்; மேவிடு - கொண்ட; வித்து ஆ - காரணமாக; விளம்பு - சொல்லப்படுகிற; அவா - இச்சைக்கு; பொருள் - அருத்தம்; அ�தே - அவ்வேண்டி நின்றதே.
'நாராயணஸ்ய ஸ்வேச்சாநு சாரேணோந்மேஷோஜாயதே' ,' நாராயணஸ்யேச்சாவ சாந்நிமேஷோஜாயதே' என்ற திரிபாத்விபூதி மஹாநாராயணோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (க0க)

தசாவதாரங்களுட் சில தண்டிக்கப்பட்டபடியால் அப்பத்தவதாரங்களும் பிறவும் கர்மவசமேயாமென்பது.
மாமியி னுயிரை வாங்கி மாமனாற் சபிக்கப் பட்டுப்
பூமிமா லுதித்த போது புராரிகைப் பட்டு நைந்தான்
வாமன மச்சங் கூர்மம் வராகமா மடங்க றன்னிற்
காமமோ வதனா லந்தக் கார்வணற் கவதா ரங்கள்.
(அ-ரை) மாமி - பிருகுமகரிஷியின் மனைவி, கியாதி யென்ற பெயருடையவன், ஒரு சமயம் இலக்குமி அவள் வயிற்றிற் பிறந்தாள்; மாமன் - பிருகு மகரிஷி; மடங்கல் - நரசிங்கம்; தன்னில் என்பதைத் தனித்தனிக் கூட்டுக; காமமோ - இச்சையோ; கார்வணற்கு - விஷ்ணுவுக்கு.
காஞ்சிப்புராணம் அரிசாபபயந்தீர்ந்ததானப் படலம் 5, 6, 7, 8 ஆவது செய்யுட்களும், 'யோ மத்ஸ்ய கூர்மாதிவராக ஸிம்ஹாந் விஷ்ணும் க்ரமந்தம் வாமந மாதி விஷ்ணும்| விவிக்லபம் பீட்யமாநம் - - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கக0)
மாமியி னுயிரை வாங்கி மாமனாற் சபிக்கப் பட்டுப்
பூமிமா லுதித்த போது புராரிகைப் பட்டு நைந்தான்
வாமன மச்சங் கூர்மம் வராகமா மடங்க றன்னிற்
காமமோ வதனா லந்தக் கார்வணற் கவதா ரங்கள்.
(அ-ரை) மாமி - பிருகுமகரிஷியின் மனைவி, கியாதி யென்ற பெயருடையவன், ஒரு சமயம் இலக்குமி அவள் வயிற்றிற் பிறந்தாள்; மாமன் - பிருகு மகரிஷி; மடங்கல் - நரசிங்கம்; தன்னில் என்பதைத் தனித்தனிக் கூட்டுக; காமமோ - இச்சையோ; கார்வணற்கு - விஷ்ணுவுக்கு.
காஞ்சிப்புராணம் அரிசாபபயந்தீர்ந்ததானப் படலம் 5, 6, 7, 8 ஆவது செய்யுட்களும், 'யோ மத்ஸ்ய கூர்மாதிவராக ஸிம்ஹாந் விஷ்ணும் க்ரமந்தம் வாமந மாதி விஷ்ணும்| விவிக்லபம் பீட்யமாநம் - - தஸ்மை ருத்ராய நமோ அஸ்து' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கக0)
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
கடவுளுக்குக் கர்ப்பவாசம் வீண்காலப்போக்கென்பது.
வெப்புறு கருப்பை தன்னுள் விட்டுணு கிடந்த காலை
யப்பனே யனையே தானே யயலவந் தாமே கண்ட
தெப்பய னெடுமால் கர்ப்பத் திழிந்திட விச்சை யென்றா
யிப்படி விருதா வேலை யியற்றிடா னெங்க ளீசன்.
(அ-ரை) அனை - தாய்; தான் - கருப்பத்துட்கிடந்தமால்; அயலவர் - பிறர்; இழிந்திடல் - பிரவேசித்தல்; விருதா - வீண்.
'பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்ட வப்பாங்கினால்' என்ற பிரபந்தமும், 'பயனில் சொற் பாராட்டு வானை மகனெனல் மக்கட்பதடியெனல்' என்ற குறளும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககக)

விஷ்ணுவின் அவதார சரீரங்கள் பெற்றோரின் சுக்கில சோணித பரிணாமங்களே யாமென்பது.
கருவுட லனைத்தும் பெற்றோர் கழிமல பரிணா மங்கள்
மருவலி னுடல்மா லாங்கே மற்றது மலமா மன்னோற்
குருபிறி தாமங் கென்னி னொழிகுவர் தூணாய்ப் பெற்றோர்
தருநிழ லுறலாஞ் சேயாய்த் தமர்க்குமா லீசன் போல.
(அ-ரை) கரு உடல் - கருப்பத்திலுண்டாகிற சரீரம்; கழி - விடுகிற; மலபரிணாமங்கள் - சுக்கிலசோணிதங்களாகிய அசுத்த பதார்த்தங்களின் காரியங்கள்; மால் ஆங்கே உடல் மருவலின் என்க, மருவலின் - அடைவதால்; ஆங்கே - அக்கருப்பத்துள்; அதும் - அம்மாலினுடம்பும்; அன்னோற்கு - அம்மாலுக்கு; உரு - உடம்பு; பிறிது ஆம் - அம்மலபரிணாமங்களல்லாமல் அப்பிராகிருதமாகும்; அங்கு - அக் கருப்பத்துள்; பெற்றோர் தூணாய் ஒழிகுவர் என்க. பெற்றோர் - தந்தைதாயர்; தூணாய் ஒழிகுவர் - நரசிம்மம் வந்ததூண் நரசிம்மத்துக்குத் தந்தையுந் தாயுமாகாதவாறு ராமன் முதலியோருக்குத் தசரதன் கோசலை யாதியோருந் தந்தை தாயராகமாட்டார்; ஈசன்போல் மால்தமர்க்கு தருநிழல் சேய் ஆய் உறலாம் என்க; ஈசன் - சிவபிரான்; மால் - விஷ்ணு; தமர்க்கு - தம் அன்பர்பொருட்டு; தரு - மரம்; சேய் - குழந்தை; ஆய் - வடிவெடுத்து; அன்பர் கண்காணக் குழந்தையாய் மரநிழல் குளக்கரை புஷ்பமத்தி முதலிய இடங்களிற் கிடத்தல்.
'ஜாதம் ம்ருதமிதம் தேஹம் மாதா பித்ரு மலாத்மகம்', ' மாத்ருஸ�தக ஸம்பந்தம் ஸ�தகே ஸஹஜாயதே|| ம்ருதஸ�தக ஜம் தேஹம் ஸ்ப்ருஷ்ட வா ஸ்நாநம் விதீயதே' என்ற மைத்ரேயோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ககஉ)

அப்பிராகிருத சரீரம் நிழல்செய்யா தென்பது.
தருநிழ லாதி தன்னிற் சங்கர னருளாற் சேயி
னுருவது கொண்ட சீரை யுணர்குவ தெவ்வா றென்னிற்
கருவரு முடல்போ லன்றிக் காண்டகு மச்சேய் மேனி
யிருளுரு நிழலைச் செய்யா வியல்பினா லறிய லாமால்.
(அ-ரை) கருவரு - கருவிலிருந்து வருகிற; காண்டகு - காணத்தக்க.
'சடைமுடியும் வெண்ணீறுந் தாழ்வடமு மரவரியு - முடையவளாய்த் தவம்புரிந்து முருநிழற்ற விலையென்பார் - கடைபயின்ற மடமுடையீர் கரிசு படு மாயையினாம் - வடிவதுவோ வாநந்த வடிவன்றோ விதுவென்பார்' என்ற காஞ்சிப்புராணம் இச்செய்யுட்குப் பிரமாணம். (ககங)

விஷ்ணு தந்தைகருவினுங் கிடந்தாரென்பது.
தாய்தலை துணித்தான் சாம தக்கினி தந்தை சொல்லா
லேய்வறு மனையை விட்டா னிராகவன் றானு ம�தாற்
காய்வினை யவரைத் தந்தை கருவினும் புகுத்திற் றென்ற�
தாய்பவ ரறிவார் யாரே யரற்குமக் குறையுண் டென்பார்.
(அ-ரை) துணிந்தான் - வெட்டினான்; சாமதக்கினி - பரசுராமர்; தந்தைசொல்லால் - பிதுர்வாக்கிய பரிபாலனத்தால்; எய்வு அறு - நிகரற்ற; மனையை - வீட்டை; மனைவியை; இராகவன் - கோதண்டராமர்; அ�தால் - அவ்விதமான பிதுர்வாக்கிய பரிபாலனத்தால்; அவரை - அவ்விரண்டு ராமர்களையும்; அ�து - அச்சரிதங்களை; அக்குறை - அவ்வாறு தந்தை கருவினுட்டங்குதலாகிய இழிவு.
காஞ்சிப்புராணம் இரேணுகேசப்படலம் 9, 11, 13 ஆவது செய்யுட்களும், வீரராகவேசப்படலம் 7, 8, 9 ஆவது செய்யுட்களும், 'மணிவாயிடை முத்தந் தருதலு முன்றன் றாதையைப் போலும் வடிவுகண்டு கொண்டு உள்ளம் உள் குளிர' என்ற பிரபந்தமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககச)

கடவுள் இச்சையாற் பிறந்தாராயின் தாய்க்குப் பிரசவம் சுகமாயிருத்தல் வேண்டும். உயிர்த்தாய்கட்கெல்லாஞ் சுகப்பிரசவங் கிடையாது. தேவகி கோசலை முதலியோர் உயிர்களே. அவர்கட்குப் பிரசவ வேதனையைத் தந்த விஷ்ணுவின் கர்ப்பவாசமும் கர்மவசமேயென்பது.
சங்கட மின்றிச் சூலைத் தாங்கலு முயிர்த்த றானு
மிங்கெவ டனக்கு மாகா யிருவினை யுயிரே யன்னாள்
மங்கல வுமைக்கே லீலை யாமவை யவாவால் மாலோன்
தங்கிய தகட்டிற் பாரிற் சனித்தது துயர்தாய்க் கன்றோ.
(அ-ரை) சங்கடம் - வேதனை; சூல் - கருப்பம்; உயிர்த்தல் - பிரசவித்தல்; இங்கு - இவ்வுலகில்; எவள் தனக்கும் -எவளுக்கும்; ஆகா - முடியா; அன்னாள் - அவள்; அவை - தாங்கலும் உயிர்த்தலும்; அவை உமைக்கே லீலை ஆம் என்க. அவளொருத்தியே தெய்வத்தாயாகலான் என்பது. அகட்டில் - வயிற்றில்; பாரில் - பூமியில்; சனித்தது - பிறந்தது; துயர் - துன்பந்தருவது; மாலோன் அவாவால் அகட்டில் தங்கியது பாரிற் சனித்தது (ஆகியவை) தாய்க்குத் துயர் அன்றோ என்க. (ககரு)
சங்கட மின்றிச் சூலைத் தாங்கலு முயிர்த்த றானு
மிங்கெவ டனக்கு மாகா யிருவினை யுயிரே யன்னாள்
மங்கல வுமைக்கே லீலை யாமவை யவாவால் மாலோன்
தங்கிய தகட்டிற் பாரிற் சனித்தது துயர்தாய்க் கன்றோ.
(அ-ரை) சங்கடம் - வேதனை; சூல் - கருப்பம்; உயிர்த்தல் - பிரசவித்தல்; இங்கு - இவ்வுலகில்; எவள் தனக்கும் -எவளுக்கும்; ஆகா - முடியா; அன்னாள் - அவள்; அவை - தாங்கலும் உயிர்த்தலும்; அவை உமைக்கே லீலை ஆம் என்க. அவளொருத்தியே தெய்வத்தாயாகலான் என்பது. அகட்டில் - வயிற்றில்; பாரில் - பூமியில்; சனித்தது - பிறந்தது; துயர் - துன்பந்தருவது; மாலோன் அவாவால் அகட்டில் தங்கியது பாரிற் சனித்தது (ஆகியவை) தாய்க்குத் துயர் அன்றோ என்க. (ககரு)
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சிவபரத்துவ நிச்சயம்
நன்றி நண்பரே!
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
விஷ்ணு சாவாரென்பது
கோசலை யுதரம் பாய்ந்தோன் குதித்தொருநதியிற் செத்தான்
றேசறு கருவாய் வந்து தேவகி யுதரம் பாய்ந்தோ
னீசன தம்பாற் செத்தா னீதியோ வவர்தே வென்ற
னாசமு முதிப்பு மில்லா நம்பனை வணங்க னன்றே.
(அ-ரை) கோசலை உதரம் பாய்ந்தோன் - இராமர்; நதி - சரயூவென்னும் ஆறு; தேக ஆறு - - பாய்ந்தோன் - கிருஷ்ணர்; நீசனது - ஜரனென்னும் பெயருள்ள வேடனுடைய; நம்பனை - சிவபிரானை.
'எந்தத் தீர்த்தத்தில் ராமர் தேகத்தைவிட்டு - - ஸ்வர்க்கத்தை அடைந்தாரோ (அந்த) ஸரயூநதி' என்ற பாரதம் வனம் 323 ஆவது பக்கமும், 'தசரத புத்திரரான ஸ்ரீராமரும் மாண்டார்', 'அந்த ராகவரே மாண்டார்' என்ற துரோணம் 59 ஆவது அத்தியாயமும், 'பிறகு, பலராமர் கிருஷ்ணர் இருவர்களுடைய சரீரங்களையும் பார்த்து - - எரிக்கும்படி செய்தான் என்ற மெளஸலம் 8வது அத்தியாயமும், 'ஸ்ரீகிருஷ்ணர் பலராமருடன் சரீரத்தை விட்டுவிட்டுப் பரமபதம் சென்று விட்டார்' என்ற 9 ஆவது அத்தியாயமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககசா)

கருப்பத்திலிருக்குங் குழவியுஞ் சிவபிரானை தியானித்தே பிறவியை நீக்கிக் கொள்ள விரும்பு மென்பது.
பசுபதி நன்மா தேவ னுருத்திரன் பருக்க னாதி
சசிதர னாமஞ் செப்பித் தவிர்ப்பனென் பிறப்பை யென்று
சுசியறு கருவி னுள்ளுந் துணியுமே சீவ னென்னி
னுசிதப தாமோ வேனோ ருயிர்ப்பிறப் பறுப்ப ரென்றல்.
(அ-ரை) ஆதி - முதலிய; சசிதரன் - சிவபிரானுடைய; உசிதமது ஆமோ - தகுமோ; ஏனோர் - மற்றைத் தேவர்கள்; உயிர்ப்பிறப்பு - உயிர்களின் பிறவித்துயரை.
'யதியோந்யாம் ப்ரமுச்யேயம் ப்ரபத்யே பரமேச்வரம் பர்கம் பசுபதிம் ருத்ரம் மஹோதேவம் ஜகத்குரும்' என்ற கர்போபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ககஎ)
பசுபதி நன்மா தேவ னுருத்திரன் பருக்க னாதி
சசிதர னாமஞ் செப்பித் தவிர்ப்பனென் பிறப்பை யென்று
சுசியறு கருவி னுள்ளுந் துணியுமே சீவ னென்னி
னுசிதப தாமோ வேனோ ருயிர்ப்பிறப் பறுப்ப ரென்றல்.
(அ-ரை) ஆதி - முதலிய; சசிதரன் - சிவபிரானுடைய; உசிதமது ஆமோ - தகுமோ; ஏனோர் - மற்றைத் தேவர்கள்; உயிர்ப்பிறப்பு - உயிர்களின் பிறவித்துயரை.
'யதியோந்யாம் ப்ரமுச்யேயம் ப்ரபத்யே பரமேச்வரம் பர்கம் பசுபதிம் ருத்ரம் மஹோதேவம் ஜகத்குரும்' என்ற கர்போபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (ககஎ)
நந்தி- பண்பாளர்
- பதிவுகள் : 1254
புள்ளிகள் : 1334
Reputation : 8
சேர்ந்தது : 01/05/2010
வசிப்பிடம் : கைலாயம்
Re: சிவபரத்துவ நிச்சயம்
மாயையிலகப்பட்டு உழலுபவர் விஷ்ணுவாகலின் ஞானம் சிவோபாசனையாலேயெ வாற்பால தென்பது.
பொய்யுரு மனைவி தன்னைப் பொய்யுருப் பிதாவைச் சென்னி
வெய்யவ ரறுத்த போது வெங்களத் திராமன் கண்ண
னையகோ வென்று தேம்பி யழுதவர் மாயத் துற்றார்
துய்யதொ ரறிவு வேட்டோர் தொழுதிட சிவனாற் றானே.
(அ-ரை) பொய்யுரு மனைவிதன்னை - மாயாசீதையை; பொய்யுருப் பிதாவை - மாயாவசுதேவனை; சென்னி - தலையில்; வெய்யவர் - இந்திரஜித்தும் சால்வராஜனும்; வெம்களத்து - போர்க்களத்தில்; அவர் - அவ்வெய்யவருடைய; மாயத்து உற்றார் - மாயையில் அகப்பட்டார்; துய்யதொரறிவு - திவ்விய ஞானத்தை; வேட்டோர் - விரும்புபவர் (அதனைப் பெறுதற்கு); தொழுதிட - தொழுவாராக.
கம்பராமாயணம் மாயாசீதைப்படலமும் பாரதம் வனம் 20, 21, 22 ஆவது அத்தியாயங்களும், 'அதிமோஹ கரீ மாயா மம விஷ்ணோச்ச ஸ�வ்ரத | தஸ்ய பாதாம்புஜத்யாநாத் துஸ்தரா ஸ�தராபவேத்' என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (ககஅ)

இராமநாம சரித்திரம் இது வென்பது.
தராதல மதிக்க வாழ்ந்த தசரதன் வசுதே வன்சீர்ப்
பிராமண சமதங் கிப்பேர்ப் பெரியனாஞ் சைவ மேலோ
ரராவுமா நாமத் தந்த மாகிய விராவை மாவை
விராவியே விராமா வென்றார் விளங்குதம் புதல்வர் தம்மை
(அ-ரை) தராதலம் - பூமி; சமசங்கிப்பேர்ப்பெரியன் - ஜமதக்கினி முனிவர்; அந்தம் - கடைசியெழுத்து; விராவி - சேர்த்து; என்றார் - என்று பெயரிட்டழைத்தனர்; அந்த ராமர்களே ரகுராமன்; பலராமன்; பரசுராமன் என்பவர்கள்.
'சிவோமா ராம மந்த்ரோயம் வஸ்வர்ணஸ்துவஸ�ப்ரத:' என்ற ராம ரஹஸ்யோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கககூ)

இதுவுமது
கோசலை யீன்ற சேயே குவலயத் திராம னென்னி
னாசக லந்த நாம மவன்பினே பரவ வேண்டுந்
தேசுறு பரசி ராமன் றிகழ்ந்தன னவற்கு முன்னே
பேசிடு மிராம நாமம் பிஞ்ஞகற் கென்று வேதம்.
(அ-ரை) ஆசு அகல் - குற்றமற்ற; அவன் பினே - அவன் பிறந்ததற்குப் பின்னுள்ள காலத்திலேயே; திகழ்ந்தனன் - இருந்தான்; அவற்கு முன்னே - அந்தக் கோசலை ராமன் பிறந்தற்கு முன்னுள்ள காலத்திலேயே; பிஞ்ஞகற்கு - சிவபிரானுக்கு.
'ராமம் த்ரிநேத்ரம் ஸோமார்த தாரிணம் சூலிநம்பரம்| பஸ்மோத்தூளித ஸர்வங்கம் கபர்திந முபாஸ்மஹே' என்ற ராமாரஹஸ்யோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். (கஉ0)

இராமர் சிவோபாசனை செய்தா ரென்பது.
சீமதோ நீல கண்டன் சிறியனேற் கருண்மா தேவன்
தோமறு பிரபு வென்று துதித்தலோ டிராமே சத்தி
லோமொழி வாழ்வைப் பூசை யுஞற்றினன் சீதை நாத
னாமவி லவற்குச் சம்பு நற்குல தெய்வ மன்றோ.
(அ-ரை) தோம் அறு - குற்றமற்ற; இராமேசம் - இராமேசுவரம்; ஓம் மொழிவாழ்வை - சிவபிரானை; உஞற்றினன் - செய்தான் ; நாம வில்லவற்கு; அந்த ராமருக்கு.
'ஸ்ரீ மதோ நீலகண்டஸ்ய க்ருத்யம் ஹிது ரதிக்ரமம்' , 'அத்ரபூர்வம் மஹோதேவ: ப்ரஸாத மகரோத் ப்ரபு:' , 'வரதாநம் மஹேந்த்ரேண ப்ரஹ்மணாவருணே நச | மஹாதேவ ப்ரஸாதாச்ச பித்ரா மம ஸமாகம:' என்ற வான்மீகராமாயணமும், 'பக்த்யாநம்ரதநோ விஷ்ணு ப்ரஸாதமகரோத் விபு:' என்ற சரபோபநிஷத்தும், 'ப்ரஸாதாத்கதயேச்வர' என்ற யோகசிகோபநிஷத்தும், 'சிவபூஜாரதச்சைவ' என்ற ராமஸஹஸ்ரநாமமும், 'தக்ஷ ஹஸ்த ஸதாபூஜ்ய சிவலிங்க நிவிஷ்டதீ:' என்ற அநந்த பற்பநாபஸ்வாமி அஷ்டோத்தரமும், தேவாரத் திருவிராமேச்சுரப்பதிகமும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉக)

விஷ்ணுவைப் பரம்பொருளென்று வேதவிரோதம் பேசிய வியாசர் தண்டிக்கப்பட்டாரென்பது.
வாதரா யணனோர் காலை வன்கலிக் கஞ்சிக் காசி
போதரல் செய்து மாங்கே புத்திதான் கெட்டு மாலே
நாதனென் றாணை யிட்டா னந்தியாற் றூணு மானா
னேதம தரனைச் சொற்றா ரெங்கணுங் கலிக்குத் தப்பார்.
(அ-ரை) வாதராயணன் - வியாசன்; கலிக்கு - கலியுகம் பிறக்கப் போவதைக்கண்டு; போதரல் செய்தும் - போயும்; ஆங்கே - அக்காசியில்; என்று - என்று கூறி; ஆணையிட்டான் - சத்தியம் பண்ணினான்; தூணும் ஆனான் - தூணாகச் சபிக்கவும்பட்டான்; அரனை எதமது சொற்றார் என்க; சிவபிரானுக்கே யுரிய பரத்துவத்தை ஏனையோர்பாற் சார்த்துவது சிவபிரானைப் பழிப்பதேயாகும்; அரனை - சிவபிரானுக்கு; எதமது - பரத்துவஹானியாகிய குற்றத்தை; சொற்றார் - சொன்னவர்; கலிக்கு - கலிபீடைக்கு.
காஞ்சிப்புராணம் சார்ந்தாசயப்படலம் இச் செய்யுட்குப் பிரமாணம். (கஉஉ)

சிவபிரானுடைய அடிகளையும் முடியையும் அரியும் பிரமனும் தேடி அலுத்தனரென்பது.
அடியினை யறியப் பன்றி யச்சுதக் கடவு ளானான்
முடியினை யறிய வன்ன முளரியோ னானா னானாற்
கடிவிரி கொன்றை வேணிக் கண்ணுதல் கீழு மேலும்
வடிவுறு நெருப்பா யண்ணா மலையென வளர்ந்தா னாங்கே.
(அ-ரை) முளரியோன் - பிரமன்; கடி - வாசனை; வடிவு - அழகு; அண்ணா - எட்டாத; ஆங்கே - அப்பிரமவிட்டுணுக்கள் சண்டையிட்ட விடத்தில்.
'ப்ரஹ்மாவை ஹம்ஸோ பூத்வா, சிரோந்வேஷ்டவ்ய: ஸஹஸ்ரம் ஸமா ஆஸந் ப்ரஹ்மா ஆஹம் சிரோஜாநே, த்வமேவ மாதாஸி, த்வமேவ பிதாஸி, த்வமேவ ப்ரதாஸி, த்வமேவ த்ருஷ்டாஸி, ச்ரோதாஸி, கர்த்தாஸி, காரயிதாஸி, ஜ்யேஷ்டோஸி, ச்ரேஷ்டோஸி, யஏவம்வேதா, சிவஸாயுஜ்ய மாப்நோதி சிவ ஸாயுஜ்யமாப் நோதி', 'விஷ்ணுர்வை வாராஹம் ரூபமாஸ்தாய, பூமிந் விதாரயந் ஸஹஸ்ரம்ஸ மா ஆஸந், பாதாந்வேஷண பரோபூத்வா த்வமேவ மாதாஸி, த்வமேவபிதாஸி, த்வமேவ ப்ராதாஸி, த்வமேவ ஜ்யேஷ்டோஸி, த்வமேவச்ரேஷ்டோஸி, யஏவம் மஹிமாநம் வேதா த்ருஷ்டாபவதி, விஜ்ஞாதாபவதி, கர்த்தாபவதி, காரயிதாபவதி, யஏவம் வேதா சிவாஸாயுஜ்யமாப்நோதி சிவஸாயுஜ்மாப்நோதி' என்ற ருக்வேதமும், 'யத்பாதாம் போருஹத்வந்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநாஸஹ' என்ற சரபோபநிஷத்தும், 'ப்ரஹ்மா விஷ்ணு ரஜஸா பத்தவைரெளமத்யேதயோந் த்ருச்யதி ஜாதவேதா: ஸ்தாணூருத்ரஸ்திஷ்டத் புவநஸ்யகோப்தா| த்ருஷ்ட்வாஸ்தாணுமுபரம்ய யுத்தம் ப்ரதஸ்ததுர்தூர மஸெள தித்ருக்ஷ� வராஹெள விஷ்ணுர்ணிம மஜ்ஜ பூமெள ப்ரஹ்மோத்ப பாத பூமேர் திவ மாசுக்ருத்ர:' என்ற பாஸ்கரஸம்ஹிதையும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். (கஉங)

Similar topics
» வெற்றி நிச்சயம்!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
» நிச்சயம் ஒருநாள் வெற்றிப் பெறுவோம்
» இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!
Page 6 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum