தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது!

Go down

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது! Empty இந்தியா இன்னிங்ஸ் வெற்றி! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது!

Post by மகி Mon Dec 07, 2009 12:50 am

மும்பையில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது, இறுதி டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 24 ரன்களில் வெற்றி பெற்றது. ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 18 மாதகால கனவு நிறைவேறியது. அதாவது ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதன் முறையாக முதலிடத்தை பிடித்து வரலாறு படைத்தது.

இலங்கை 309 ரன்களுக்கு சுருண்டது. 36 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டி காணும் பிரபோர்ண்ன் மைதானத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. தொடரை இந்தியா 2- 0என்று கைப்பற்றியது.

சங்கக்காராவிற்கு அபாரமாக ஜாகீர் கான் வீசிய பந்து மட்டையை லேசாக தட்டிச் செல்ல 137 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெராத்திற்கு பவுன்சர் வீசினார் ஜாகீர் அவர் அதனை ஆட முயல ஓஜா அதனை டைவ் அடித்து பிடித்தார்.

முரளி களமிறங்கி அபாரமாக 3 பவுண்டரிகளை அடித்தார். ஆனால் அடுத்த ஓவரில் ஜாகீர் கான், நுவான் குலசேகராவை அபார பந்து மூலம் லக்ஷ்மண் கேட்சிற்கு வீழ்த்தினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடைசி விக்கெட்டை ஹர்பஜன் வீழ்த்தினார். முரளிதரன், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்தியா இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

மற்ற இந்திய அணிகள் செய்ய முடியாததை இந்த 18மாதகால கடின் உழைப்பின் மூலம் தோனி தலைமை இந்திய அணி அடைந்துள்ளது.

விரேந்திர ஸெவாகின் அந்த அதிரடி, அனாயாச மட்டை சுழற்றல் மூலம் அடித்து நொறுக்கிய 293 ரன்களால்தான் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது. அவர் அவ்வளவு வேகமாக ரன்களை குவிக்கவில்லையெனில் ஆட்டம் டிராவாக வாய்ப்பிருந்திருக்கும், இந்தியாவின் நம்பர் ஒன் கனவு தகர்ந்திருக்கும். எனவே சேவாகின் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வெற்றி பெற்றவுடன் சச்சின் டென்டுலர்கர், ரவி சாஸ்திரியுடன் பேசுகையில், "டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் என்ற கனவு உண்மையானது, இதற்காகத்தான் நான் என் கிரிக்கெட் வாழ்நாளில் காத்திருந்தேன், நான் மட்டுமல்ல இந்த நாடே பெருமைப்படக்கூடிய ஒரு தருணம் இது. கேரி, கர்ஸ்டன், அப்டன், ராபின்சிங், பிரசாத், ஆகியோரும் அபாரமான அணியை உருவாக்க பாடுபட்டனர். எல்லா வீரர்களும் கடந்த 18 மாதங்களாக இந்த நிலையை எட்ட கடுமையாக போராடினோம். முதல் பேட்ஸ்மெனிலிருந்து எம்.எஸ்.தோனி வரை அபாரமான பேட்டிங் வரிசையை நாம் கொண்டிருக்கிறோம்." என்று மட்டற்ற மகிழ்ச்சியில் பேசினார்.

ஜாகீர் கான் 21 ஓவர்கள் வீசி 5 மைடன்களுடன் 72 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஓஜா, ஹர்பஜன்சிங் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்ரீசாந்த் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அபாரமாக விளையாடி டெஸ்டை வெற்றிக்கு இட்டுச் சென்ற விரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாகவும், இந்த தொடரில் 2 சதங்கள் ஒரு அரைசதம் ஆகியவற்றுடன் 122 ரன்கள் சராசரியில் 491 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

விருதைப் பெற்ற சேவாக், கேரி கர்ஸ்டனுக்கு நன்றி தெரிவித்தார். தான் பவுண்டரி அடிக்க வேண்டிய பந்துஅகளைத்தான் அடிக்கிறேன், ஆனால் ஓய்வறையில் நண்பர்கள் என்னிடம் நல்ல பந்துகளையும் பவுண்டரி அடிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் என்னுடைய ஆட்ட முறைகளின் படி நான் பவுன்டரி பந்துகளைத்தான் பவுண்டரி அடிக்கிறேன் என்று கூறினார்.

சங்கக்காரா பேசுகையில், முதலிடத்திற்கு வர அனைத்துத் தகுதிகளையும் இந்திய அணி பெற்றுள்ளது. என்றார்.

தோனி அணியின் வீரர்கள் அனைவருக்கும் இந்த சாதனை சொந்தமானது என்றார்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum