தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Thu Apr 01, 2010 3:06 am

* தினமும் ஒருமணி நேர நடைப்பயிற்சி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். அல்லது நீச்சல் பயிற்சி, சைக்கிளில் செல்லலாம்.

*உணவில் காய்கறி, பழங்களை அதிகம் சேர்க்க வேண்டும்.

*இனிப்பான குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. மாவுச்சத்து நிறைந்த அரிசி, கோதுமை உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

* இளநீர், மோர் நிறைய சாப்பிடலாம்.

*இறைச்சியில் மீன் தவிர கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* மனதை இலகுவாக வைத்துக் கொள்வது முக்கியம். யோகா, தியானத்தின் மூலம் படபடப்பு, டென்ஷனை குறைக்கலாம்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Thu Apr 01, 2010 3:09 am

உணவை வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அவசரமாக சாப்பிடாமல், மெதுவாக சாப்பிட வேண்டும். உணவு அளவை குறைக்க வேண்டும். மூன்று வேளை உணவை ஆறு வேளையாக உண்ணலாம். பாஸ்ட் புட், பூரி, எண்ணெய்யில் பொரித்த உணவை தவிர்க்க வேண்டும். ராகி, கேப்பைக்கூழ் போன்றவற்றை, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதால் விரைவில் சர்க்கரை ஏறி இறங்கிவிடுகிறது. உடனே பசியெடுக்கும் என்பதால் அதுவும் நல்லதல்ல. ஓட்ஸ் போன்றவற்றால் கலோரி அதிகரிக்காது என்பதால் அவற்றை உண்பது நல்லது. அரிசியில் 72, கோதுமையில் 67 சதவீதம் மாவுச் சத்து உள்ளது. எனவே சாதத்தை குறைத்து காய்கறியை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Thu Apr 01, 2010 3:11 am

ஆரோக்ய வாழ்வு வாழவேண்டுமெனில், மனிதர்களுக்கு எலும்புகள் உறுதியாக இருக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறையால், எலும்புகள் வலுவிழந்து காணப்படும். தடுமாறி கீழே விழ நேரிட்டால், எலும்பு முறிவு ஏற்படும். எனவே எலும்புகள் உறுதியாக இருப்பதற்கு கால்சியம் சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகள், மீன், பால், பாலாடை, தயிர், பேரீச்சை, முட்டையில் கால்சியம் சத்து அதிகமுள்ளது. இவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களில் "கார்பனேடட்" முறையில் தண்ணீர் மாற்றப்பட்டிருப்பதால், அவற்றை தொடர்ந்து குடிக்கும் போது எலும்புகள் வலுவிழந்துவிடும். இத்தகைய குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Sun Apr 04, 2010 11:44 pm

* பல் இடுக்குகளில் பாக்டீரியாக்கள் உற்பத்தியாவதை தடுக்க, சாப்பிட்ட பின் வாய் கொப்பளிக்கவும்.

* பற்கள் வலுவின்றி இருந்தால் இனிப்பு பண்டங்களை தவிர்க்கவும்.

* தினமும் காலை, இரவு பல் துலக்க வேண்டும்.

* பல் துலக்க பயன்படுத்தும் பவுடர் அல்லது பேஸ்ட் புளோரைடு கலந்ததாக இருக்க வேண்டும்.

* ஒரே விதமான பேஸ்ட் மற்றும் பவுடரையே பயன்படுத்தவும்.

* பல் கூச்சம், சொத்தை இருந்தால் கண்டிப்பாக டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Sun Apr 11, 2010 8:36 am

* கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்., தண்ணீர் குடிக்க வேண்டும்.

* நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.

* பகல் நேரங்களில் இளநீர், மோர் குடிக்கலாம்.

* ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.

* பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Sun Apr 25, 2010 3:34 am

* எப்போதும் நேர்மறையான (பாசிட்டிவ்) எண்ணங்களுடனேயே செயல்பட வேண்டும்.

* எவ்விஷயத்தையும் இயல்பாக எடுத்துக் கொள்வதன் மூலம், மனதை லேசாக வைத்துக் கொள்ளலாம். இதனால் பதட்டம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

* தினமும் தவறாமல் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயை தவிர்க்கலாம்.

* 35 வயதுக்குப் பின், 'ரெட் மீட்' எனப்படும் எண்ணெயில் பொரித்த இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். மீனை குழம்பாக எடுத்துக் கொள்ளலாம்.

* காய்கறி, கீரை, பழங்கள் போன்ற அதிக கலோரி ஏற்படாத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அரிசி, உப்பு, சர்க்கரை, பால், வெண்ணெய், தயிர், முட்டை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by தென்றல் on Sun Apr 25, 2010 8:34 pm

ந‌ல்ல தகவல் நன்றி ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! 89145
தென்றல்
தென்றல்
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 38
புள்ளிகள் : 57
Reputation : 3
சேர்ந்தது : 19/04/2010
வசிப்பிடம் : world

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by மகி on Tue May 11, 2010 9:19 am

* ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.

* மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.

* ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.

* மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.

* கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

நன்றி: தினமலர்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்! Empty Re: ஆரோக்கிய வாழ்வுக்கான டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum