தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

காவல் துறையும்,​​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் வலுவிழந்து விட்டது: ஜெயலலிதா

Go down

காவல் துறையும்,​​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் வலுவிழந்து விட்டது: ஜெயலலிதா Empty காவல் துறையும்,​​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் வலுவிழந்து விட்டது: ஜெயலலிதா

Post by aarul on Sat Mar 27, 2010 8:54 am


[You must be registered and logged in to see this image.]


சென்னை,
​​ மார்ச் 26:​ ""தமிழகத்தில் காவல் துறையும்,​​ மருந்துக்
கட்டுப்பாட்டுத் துறையும் வலுவற்ற துறைகளாக விளங்குகின்றன'' என்று அதிமுக
பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:திமுக
அரசின் வன்முறைக்கு ஆதரவான போக்கு காரணமாக தமிழகத்தில் குற்றச் செயல்களில்
ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.​ காலாவதியான
மருந்து,​​ மாத்திரைகளில் தேதி உள்ளிட்ட விவரங்களை மாற்றி அதை மீண்டும்
விற்பனை செய்யும் அளவுக்கு துணிச்சல் ஏற்பட்டுள்ளது.​ இதன் மூலம் காவல்
துறையும்,​​ மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் வலுவற்ற துறைகளாக
விளங்குகின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.கடுமையான
மின்வெட்டு,​​ வினாத்தாள் குளறுபடி,​​ போலி மருந்து மாத்திரைகள்,​​
பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வு ஆகியவற்றால் அனைத்துத் தரப்பு மக்களும்
பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சோதனைகளை எல்லாம் மறைத்துவிட்டு,​​
"வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியுள்ள திமுகவுக்கு வாக்களிக்குமாறு'
முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது.தமிழகத்தில்
நிலவும் தொடர் மின்வெட்டு காரணமாக தஞ்சை,​​ திருவாரூர்,​​ நாகை உள்ளிட்ட
மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.​ திமுக
அரசு பொறுப்பேற்ற பிறகு பகலில் 6 மணி நேரமும்,​​ இரவில் 4 மணி நேரமும்
மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.​ ஆனால்
அதுவும் அளிக்கப்படவில்லை.விழுப்புரம் மாவட்டத்தில் மின்வெட்டு
காரணமாக கரும்புக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர் வாடிப் போய்விடுமோ என்ற
அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.​ புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் எவ்வித
முன்னறிவிப்பும் இன்றி மின்தடை மற்றும் மின்னழுத்த குறைவு ஏற்பட்டு
வருகிறது.​ இந்தப் பகுதிகளில் தினமும் 3 மணி நேரம்கூட மின்சாரம்
வழங்கப்படுவதில்லை.​ கடும் மின்வெட்டு காரணமாக தொழில் உற்பத்தி வெகுவாக
குறைந்துவிட்டது.பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில்
இரவு நேரங்களில் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.​
தேர்வுக்கு முந்தைய நாள் மதுரையில் பெரும்பாலான இடங்களில் மின்தடை
ஏற்பட்டதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.​ ஆனால் ஆர்க்காடு
வீராசாமி மின்வெட்டு இல்லை என்கிறார்.பெட்ரோல்,​​ டீசல் மீதான
கூடுதல் வரிகளைக் குறைக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி
இருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறினார்.​ ஆனால் சென்னை உள்பட 13
பெருநகரங்களில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 41 பைசாவும்,​​ டீசலின் விலை
26 பைசாவும் உயர இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.​ இதனால் விலைவாசி
மேலும் உயரக்கூடும்.​ கடந்த 4 ஆண்டுகளாக பென்னாகரம் தொகுதிக்காக எதுவும்
செய்யாததால்தான் இந்தத் தொகுதி வறட்சியாகவும்,​​ குடிநீர் இன்றியும்,​​
தொழில் வளர்ச்சி இன்றியும் பாலைவனமாக காட்சித் தருகிறது.​ இந்த நிலைமை
தொடராமல் இருக்க அதிமுக வேட்பாளர் ஆர்.​ அன்பழகனை வெற்றி பெறச் செய்ய
வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum