Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm
» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm
» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm
» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm
» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm
» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm
» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm
» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm
» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm
» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm
» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm
» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm
» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am
» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm
» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm
» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm
» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm
» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am
» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm
» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm
» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm
முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
Page 1 of 1 • Share •
முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
ஒரு முட்டை மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி விட்டமின்-இ எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் இளம் சூடான நீரில் கழுவவும்.
ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.
ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.
நன்றி: மாலை மலர்.

_________________
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

மகி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5608
புள்ளிகள்: 9181
Reputation: 72
சேர்ந்தது: 09/08/2009
Re: முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.
ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.
அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.
நன்றி: மாலை மலர்.
ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.
அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.
நன்றி: மாலை மலர்.
_________________
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

மகி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5608
புள்ளிகள்: 9181
Reputation: 72
சேர்ந்தது: 09/08/2009
Re: முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில் தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.
3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.
4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.
5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன் கிடைக்கும்.
நன்றி: மாலை மலர்.
2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.
3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறிய பின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.
4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.
5. கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சியடையும். நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்.
6. முகத்தில் பூனை முடி வளர்ந்திருந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூளைப் பூசி ஊறவைத்து அலம்பினால் பலன் கிடைக்கும்.
நன்றி: மாலை மலர்.
_________________
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

மகி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5608
புள்ளிகள்: 9181
Reputation: 72
சேர்ந்தது: 09/08/2009
Re: முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
Thanks for your tips

pushpalakshmi91- பண்பாளர்

- பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi
Re: முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
pushpalakshmi91 wrote:Thanks for your tips![]()
_________________
வேலை வாய்ப்பு பற்றிய தகவல்கள்!

மகி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5608
புள்ளிகள்: 9181
Reputation: 72
சேர்ந்தது: 09/08/2009
Re: முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
மகி wrote:pushpalakshmi91 wrote:Thanks for your tips![]()
மிக்க நன்றி.
மகி அய்யா தங்களின் முகப் பொழிவின் ரகசியம் இது தானோ

கலை- பண்பாளர்

- பதிவுகள்: 214
புள்ளிகள்: 241
Reputation: 1
சேர்ந்தது: 23/10/2011
வசிப்பிடம்: tamilnadu

tamilparks- பண்பாளர்

- பதிவுகள்: 152
புள்ளிகள்: 167
Reputation: 4
சேர்ந்தது: 20/05/2010
வசிப்பிடம்: கன்னியாகுமரி
Re: முகப் பொலிவிற்கு சில குறிப்புகள்!
tamilparks wrote:![]()
உங்களின் ரசசியமும் இது தனன ..
இருந்தும் ஒன்னுமே நடக்க மாட்டுக்குதே
இது கோபம் இல்லை ..ரெட் காக போட்டேன் ....
கலை- பண்பாளர்

- பதிவுகள்: 214
புள்ளிகள்: 241
Reputation: 1
சேர்ந்தது: 23/10/2011
வசிப்பிடம்: tamilnadu
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum