தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி?

Go down

வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Empty வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி?

Post by aarul on Sat Feb 20, 2010 11:45 pm

[You must be registered and logged in to see this link.]

இணையத்தில்
அனைத்து தரப்பினருக்கும் வேண்டிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை
தேவையான நபருக்கு தேவைப்படும் நேரத்தில் சென்றடைகிறதா என்பது முக்கியமான
விஷயம். உலகின் ஓர் இடத்திலுள்ள ஒருவர் தமக்கு தெரிந்த தொழில்நுட்ப
தகவல்களையோ அல்லது வேறு தகவல்களையோ இணையத்தின் வழியே வெளியிடுகிறார்.
மற்றொருவர் அதே தகவலை தேட இணையத்தில் தேடலை(Search) மேற்கொள்கிறார்.
இவ்வாறு மேற்கொள்ளப்படும் தகவல் பறிமாற்றத்தில், ஒரு வலைபூங்கா அல்லது
இணையதள உரிமையாளர் தமது பயனுள்ள படைப்புகள் அல்லது தகவல்கள்
பெரும்பான்மையானவர்களை சென்றடைய வேண்டும் என்ற என்னம் அவர் மனதில்
தோன்றும். இதை எவ்வாறு சாத்தியமாக்குவது என்பதை இந்த
கட்டுரையில் பகிர்ந்து கொள்வோம்.
ஒரு பயனுள்ள இணையதள தகவலை உலகிற்கு பறைச்சாற்ற கீழ்கண்ட முத்தான பத்து வழிமுறைகளை பின்பற்றளாம். அவை..
(1). நமது வலைபூங்கா அல்லது இணைய முகவரியை(URL) தேடி எந்திரம் (Search
Engine)ல் பதிவு செய்தல் – Submit/Register our web URL to Search Engine
:
நமது வலைபூங்கா அல்லது இணையதள முகவரியை(URL), தேடி எந்திரத்தில்(Search
Engine) பதிவு செய்வதன் மூலம் நமது தகவல்கள் பிறரை எளிதில் சென்றடைகிறது.
இதில் இரண்டு வகைகள் உள்ளன. அவை… (i). இலவசமாக நமது இணைய முகவரி (URL)யை
தேடி எந்திரத்தில் பதிவு செய்தல்(ii). கட்டணம் செலுத்தி பதிவு செய்தல்.
இலவசமாக பதிவு செய்யம் வசதி தரும் நிறுவனங்களில் குகூல் நிருவனமும் ஒரு
பகுதியாக செயல்படுகிறது. தங்கள் வலைபூங்கா அல்லது இணையதள முகவரியை
குகூல்-லில் பதிவு செய்ய இந்த [You must be registered and logged in to see this link.] கிளிக் செய்யவும். இந்த சுட்டியை கிளிக் செய்த உடன் கீழ்கண்ட விண்டோ ஒன்று திறக்கும். இதில் கேட்க்கப்பட்டுள்ள தகவல்களை நிரப்பி Add URL என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Google
Add URL பட்டனை
கிளிக் செய்த உடன் நமது வலைப்பூ அல்லது இணைய முகவரி குகூல் சர்வரில்
பதிவாகி விடும். இதன் மூலம் இணைய தேடல் மேற்கொள்பவருக்கு தேவையான தகவல்
நமது இணையதளத்தில் அல்லது வலைப்பூங்காவில் இருக்கும் பட்சத்தில் தகவல்
தேடுவரின் தேடல் முடிவில் நமது இணைய தளமும் இடம்பெறும். இந்த இலவச சேவையை
குகூல் தவிர மேலும் பல நிருவனங்கள் வழங்குகின்றன.
(2). தேடுபொறி ஆப்டிமைசேஷன் என்ற தொழில்நுட்ப புரோகிராமை நமது இணையத்தி்ல் உருவாக்குதல் – Search Engine Optimization (SEO) :
நமது வலைப்பூங்கா அல்லது இணையத்தில் உள்ள அனைத்து தகவலும் தேடி
எந்திரத்தின் (Search Engine) பார்வைக்கு சமர்பிக்கும் மேம்பட்ட இணைய
தொழில்நுட்பம் தான் இந்த தேடுபொறி ஆப்டிமைசேஷன்(Search Engine
Optimization-SEO). இந்த வசதியை வெப் டெவலப்பர்(web developer), வெப்
புரோக்ராமர்(web programmer) மூலம் உருவாக்க முடியும். இந்த வசதியை
ஏற்படுத்திவி்ட்டால் தேடுபொறியில் நமது வலைப்பூங்கா/இணையதளங்களின்
தகவல்கள் முன்னிலை வகிக்கும் என்பதில் ஐயம் இல்லை.
(3). மெட்டா டேகை உருவாக்குதல் - Meta Tags:
மெட்டா டேக் என்பது ஒவ்வொரு வலைப்பூங்கா அல்லது இணையதளத்தை பற்றி பிறர்
அறிவதற்கான அடிப்படை கூறு என்று கூறலாம். இதை எச்.டி.சம்.எல்(HTML) என்ற
இணைய மொழி(web language) கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்த [You must be registered and logged in to see this link.]
க்ளிக் செய்து மாதிரி மெட்டா டேகை பதிவிற்க்கம் செய்து கொள்ளளாம். உங்கள்
தளங்கலுக்கான மெட்டா டேக்கை(Meta tag) நீங்களே உங்கள் விருப்பப்படி [You must be registered and logged in to see this link.]என்ற இணையதளதில் சென்று உருவாக்கிகொள்ளளாம்.
(4). பதிவை வலைப்பூங்கா திரட்டி (blog aggregator web sites ) இணைய தளங்களில் சமர்ப்பித்தல் - Blog Sggregator :
வலை பதிவு திரட்டி(blog aggregator web sites) என்பது வலைப்பூங்காக்கள்
மற்றும் இணையதள படைப்புக்களின் சங்கமமாக திகழ்கிறது. ஒவ்வொரு வலைப்பூங்கா
அல்லது இணையதளம் வெளியிடும் தகவல்களை இவ்வலை பதிவு
திரட்டியில் சமர்ப்பிப்பதன் மூலம் அந்த தகவல் அதிக எண்ணிக்கையில் பயனரை
சென்றடைகிறது. இந்த இலவச சேவையை பெற ஒவ்வொரு திரட்டிகளிலும் உறுப்பினர்
ஆகுதல் வேண்டும். இந்த சேவை தரும் சில இணையதளங்கள் இதோ….
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
(5). மின்னஞ்சலில் படைப்பை அனுப்பும் வசதியை நமது வலைபூங்கா அல்லது இணையத்தில் உருவாக்குதல் – Email Subscriber Options :
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Rss_reader
இணைய உலகில், பெரும்பான்மையினர் நமது வலைப்பூங்காவிற்கோ அல்லது இணைய
தளத்திற்கோ நாள்தோரும் வந்து போவார்கள் என்று கூற முடியாது. காரணம் நமது
புது படைப்பு எப்பொழுது வெளியிடுவோம் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த
நிலையில் மின் அஞ்சல் மூலம் நமது படைப்பை அனுப்பும் முறை மிகவும் உகந்தது.
இதனால் ஒவ்வொரு படைப்பின் அறிவிப்பும் தன்னிச்சையாக மின் அஞ்சல்
வாசகருக்கு சென்றடைவதுதான்.
(6). நமது இணையத்தை அல்லது வலைபூங்காவை பின் தொடர்பவர்கள் அல்லது
பின்பற்றுவோர் சேவையை உருவாக்குவது – Followers & Friends Connect :
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Google_frconnect
கூகுல் பிரன்ஸ் கனெக்ட், ஃபாலோவர்ஸ் போன்றவற்றாலும் நமது வலைப்பூங்கா/இணையதளம் அதிக அளவில் இணைய உலகின் பிரபலமாக்கும்.
(7). ஒவ்வொரு படைப்புகளையும் சமூக வலைதளங்களில் புக்மார்க் செய்வது - Social Book Marks:
சோசியல் புக்மார்க்ஸ்-ல் நமது படைப்புக்களை பதிவு செய்வதன் மூலம் நமது
படைப்பை அதிகமானோர் பயன்பாட்டிற்கு எடுத்துச்செல்ல ஏதுவாக அமையும். சில
சோசியல் புக் மார்க்ஸ்..
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Bookmarks
Twitter
Facebook
Digg
Del
Google
Mister wong
Rddit, etc.,
(8). நமது வலைப்பூங்கா அல்லது இணையம் பற்றிய அனிமேஷன் பேனர்களை
உருவாக்கி அதை மற்ற தளங்களில் இடம்பெறும் வண்ணம் செய்வது – Advertisment
banner:


நமது வலைப்பூங்கா அல்லது இணையதளத்தின் விளப்பரங்களை பல்லூடகத்தின்
வாயிலாக(Multi media-Flash) பலரை கவரும் வண்ணம் தயார் செய்து, அதை பிற
இணைய தளங்களில் இடம்பெறும் வண்ணம் செய்யலாம். இதன் மூலம் பன்மடங்கு நமது
வலைப்பூங்கா/இணையதளம் பிரபலமாகும்.

(9). நமது இணையதளம் அல்லது வலைபூங்கா தொடர்பான குழுக்கள் அமைத்து தகவல்கள் வெளியிடுவது - Groups
நமது வலைப்பூங்கா அல்லது இணையதளம் தொடர்பான இணையக் குழுக்கல்(groups)
அமைத்து அதில் நமது வலைப்பூங்கா/ இணையதளம் பற்றிய தகவல்களை வெளியிடலாம்.
இதனால் நமது வலைப்பூங்கா / இணையதளம் பிரபலமாவதுடன் நாம் வெளியிடும்
தகவலும் அதிகமானோரை சென்றடையும்.
யாகூ குருப்ஸ் (yahoo groups) போன்றவற்றில் குருப் துவங்கி நமது கருத்தினை வெளியிடலாம்.
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Yahoo_groups
கூகுலின் ஆர்குட்டி-ல் பிரமோட்(promote) என்ற பிரிவில் நமது
வலைப்பூங்கா அல்லது இணையம் பற்றின தகவலினை அறிவித்து ஆர்குட் நெல்வொர்கில்
உள்ள அனைவரின் பார்வையையும் நமது வலைப்பூங்கா/இணையம் பக்கம் ஈர்க்கலாம்.
வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Orkut_2
(10). மற்ற சில வழி முறைகள்:
பிற வலைபூங்கா அல்லது இணைய படைப்புகளுக்கு பின்னோட்டம் அளிப்பது
மற்றும் அவர்களை பின்தொடர்வதன் மூலம் அவர்களும் நம்மை தொடர்வார்கள். இதன்
மூலமாகவும் நமது படைப்பு மற்றவர்கள் எளிதில் சென்றடைய முடியும்.
நமது படைப்பின் பின்னோட்டங்களுக்கு பனிவான பதில் தருதல் மிகவும் அவசியம்
வலைப்பூங்காவில் வைத்துள்ளோர்கள் தங்களின் ஒவ்வொரு படைப்பிற்கும் இடையிலான கால இடைவெளி சிறாக இருப்பது கூடுதல் பயன்.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி? Empty Re: வலைப்பூங்காவை பாப்புலாரிட்டி ஆக்குவது எப்படி?

Post by மகி on Tue Apr 06, 2010 7:01 am

பகிர்வுக்கு நன்றி ஐயா.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum