தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஸ்டேட் பாங்கில் 4500 பி.ஓ., பணியிடங்கள்அறிவிப்பு!

View previous topic View next topic Go down

ஸ்டேட் பாங்கில் 4500 பி.ஓ., பணியிடங்கள்அறிவிப்பு!

Post by மகி on Wed Feb 10, 2010 8:45 pm

பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றுபவர்களைக் கவனியுங்கள்.. ஸ்டேட் பாங்கில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருந்தால்... என்ற ஆதங்கம் பலரிடம் காணப்படும். வங்கி வேலைக்காக கடுமையாகத் தயார் ஆகிறவர்களைப் பார்த்தால், முதலில் ஒரு வங்கி வேலை என்பதாக அவர்களது கனவு இருக்கும். பின் ஸ்டேட் பாங்கில் கிடைத்தால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணம் காணப்படும். அந்த அளவுக்கு இன்றைய இந்திய பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுவது ஸ்டேட் பாங்க். தனியார் துறை வங்கிகளுக்கு கடுமையான போட்டியையும் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட சேவை ஆகியவற்றால் பதட்டத்தையும் ஏற்படுத்தும் பொதுத் துறை வங்கி என்றால் ஸ்டேட் பாங்க் தான். ஸ்டேட் பாங்க் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பணியிடங்களை அறிவித்தபடி இருப்பதை அறிவோம். இப்போதும் அந்த வங்கி பி.ஓ., மற்றும் ரூரல் பி.ஓ., பணியிடங்களை அறிவித்துள்ளது.

காலியிட விபரம்:

புரோபேஷனரி ஆபிசர் 2500 காலியிடங்கள்.
ஊரக வாணிபத்திற்கான பிரத்யேக பி.ஓ., பணியிடங்கள் 2000.
மொத்த காலியிடங்கள் 4500.

இந்த 2 பிரிவு பணிகளுமே இந்தியாவில் எந்த ஸ்டேட் பாங்க் கிளையிலும் நிரப்பக்கூடியவை. ஊரக பி.ஓ., பணியிடங்கள் குறைந்தது 10 ஆண்டுகள் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் பணி புரியும் கட்டாயத்தைக் கொண்டுள்ளன.

தகுதிகள்:

12ம் வகுப்பில் குறைந்தது 60 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது தகுதியானது 28.2.2010ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பணிக்காகத் தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டுகள் பின் தான் நிரந்தரமாக்கப்படுவர். துவக்கத்தில் ரூ.11880 என்னும் அடிப்படைச் சம்பளத்தில் நியமிக்கப்படுவர்.

தேர்வு முறை:

2 பணிகளுக்குமே போட்டித் தேர்வு நடத்தப்படும். போட்டித் தேர்வில் அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடையளிக்கும் பகுதிகள் இடம் பெறும். 2 பகுதிகளுக்கும் சேர்த்து 250 மதிப்பெண்கள் தரப்படும். இதில் தகுதி பெறுபவருக்கு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும். ஆங்கிலம், பொதுஅறிவு, மார்க் கெட்டிங் ஆப்டிடியூட், கம்ப்யூட்டர் ஆப்டிடியூட், டேட்டா அனலிசிஸ், ஹை லெவல் ரீசனிங் ஆகிய பகுதிகள் எழுத்துத் தேர்வில் அப்ஜக்டிவ் பகுதியில் இடம் பெறும். எழுத்துத் தேர்வு மற்றும் அடுத்த பகுதியான குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் பணிக்கு தேர்வு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர்,திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரியில் இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் மற்றும் ஒ.பி.சி., பிரிவினர் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் உடல் ஊனமுற்றோர் ஆகிய பிரிவினர் ரூ.50 செலுத்தினால் போதும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க முடியும். http://statebankofindia.com, www.sbi.co.in ஆகிய தளங்களில் ஒன்றில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

போட்டித் தேர்வு நாள் ஏப்ரல் 11, 2010 ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் மார்ச் 2, 2010. முழு விபரங்களையும் மேலே குறிப்பிட்டுள்ள இணைய தளங்களில் பார்த்துக் கொள்ளலாம்.

நன்றி: தினமலர்.

மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum