தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

புதியவர்களுக்கு: கம்ப்யூட்டர் அடிப்படை அலகு!

Go down

புதியவர்களுக்கு: கம்ப்யூட்டர் அடிப்படை அலகு! Empty புதியவர்களுக்கு: கம்ப்யூட்டர் அடிப்படை அலகு!

Post by மகி on Mon Jan 11, 2010 2:22 am

கம்ப்யூட்டர் ஏற்று எடுத்துக் கொள்ளக் கூடிய மிகச் சிறிய அளவிலான மெமரிதான் ஒரு பிட். ஒரு பிட்டில் இரண்டில் ஒரு வேல்யு தான் கொள்ளப்படும். அவை 0,1 என்பதே. அதாவது ஒரு விளக்கு இரண்டு நிலையைக் காட்டுகிறது. அது எரிந்தால் 1; எரியாமல் இருந்தால் 0. போன் அடித்தால் ஒருவர் அழைக்கிறார்(1); அடிக்கவில்லை என்றால் யாருமே அழைக்கவில்லை(0). இந்த இரண்டு பிட்கள் ஒரு சிறிய அளவில் டேட்டாவைக் கொள்ள முடிகிறது. இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவில் இணைத்தால் கூடுதலாக டேட்டாவினைக் கொள்ள முடியும் அல்லவா! அப்படி ஒரு தொடக்கமே ஒரு பைட். எட்டு பிட்கள் அடங்கிய யூனிட் ஒரு பைட் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு பிட் 0 அல்லது 1 என்ற வேல்யூவினைக் கொள்ள முடியும் எனப் பார்த்தோம். எட்டு பிட்கள் சேர்ந்து ஒரு பைட் ஆகும் போது 0 முதல் 255 வரையிலான வேல்யூவினை எடுத்துக் கொள்ள முடியும். எட்டு பிட்டு தொகுதியை, அதாவது ஒரு பைட்டை இங்கு பார்ப்போம். 00000000 இங்கு எல்லாமே 0 என்பதால் இதன் மதிப்பு 0. நம் பழைய எடுத்துக் காட்டின்படி விளக்கு எரியவில்லை. இதில் மதிப்பு 1 அளிக்க வேண்டுமானால் இதனை 00000001 என எழுதலாம். இதில் இன்னொரு மதிப்பான 2 ஐ அமைக்க என்ன செய்யலாம். சற்றே இடது புறம் நகர்ந்து 00000010 என அமைக்கலாம். இப்போது எட்டு பிட்டுகளின் மதிப்பு 2. இதனை மூன்றாக அமைக்க 00000011 என அமைக்கலாம். மதிப்பு 4 எனில் இது 00000100. இதிலிருந்து நாம் ஒரு வாய்ப்பாட்டினை அமைக்கலாம்.
பிட் 7 – மதிப்பு 128
பிட் 6 – மதிப்பு 64
பிட் 5 – மதிப்பு 32
பிட் 4 – மதிப்பு 16
பிட் 3 – மதிப்பு 8
பிட் 2 – மதிப்பு 4
பிட் 1 – மதிப்பு 2
பிட் 0 – மதிப்பு 1
எனவே 255 என்ற மதிப்பைப் பெற ஒரு பைட்டின் அனைத்து பிட்களும் ஆன் ஆகி இருக்க வேண்டும். அதாவது 11111111 என இருக்க வேண்டும். இதே போல பல பைட்களை இணைத்துத்தான் கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் என்றவாறு உருவாக்கப்படுகின்றன.

பைட்ஸ் ஏணி:

கம்ப்யூட்டர்களும் டேட்டாவை ஸ்டோர் செய்திடும் சிடிக்கள், பிளாப்பிகள், ஹார்ட் டிஸ்க்குகள், யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்கள், டிவிடி ராம் போன்றவைகளும் பெரிய அளவில் டேட்டாவை ஸ்டோர் செய்திடுகையில் அவற்றின் அளவைக் குறிக்க கிலோபைட், மெகாபைட், கிகாபைட், டெராபைட், பெடாபைட், எக்ஸாபைட் (kilobyte, megabyte, gigabyte, terabyte, petabyte மற்றும் exabyte) எனக் குறிப்பிடுகிறார்கள். ஒரு கிலோ பைட் என்பது 1,024 பைட்ஸ்; பெரும்பாலானவர்கள் இதனை 1000 பைட்ஸ் என்றே எண்ணுகின்றனர்.

ஒரு மெகா பைட் என்பது 1,024 கிலோ பைட்ஸ்
ஒரு கிகாபைட் என்பது 1,024 மெகாபைட்ஸ்
ஒரு டெராபைட் என்பது 1,024 கிகாபைட்ஸ்
ஒரு பெடாபைட் என்பது 1,024 டெராபைட்ஸ்
ஒரு எக்ஸாபைட் என்பது 1,024 பெடாபைட்ஸ்.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum