தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழக அரசில் குரூப் 2 பணியிடங்கள் அறிவிப்பு!

Go down

தமிழக அரசில் குரூப் 2 பணியிடங்கள் அறிவிப்பு! Empty தமிழக அரசில் குரூப் 2 பணியிடங்கள் அறிவிப்பு!

Post by மகி Sat Nov 28, 2009 12:40 am

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசுப் பணியில் காலியாகவுள்ள எண்ணற்ற வேலைகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. வேலையில்லாத இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந் துள்ளது. குரூப் 2 நிலையிலான அதிகாரி நிலைப் பணியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 1000க்கும் மேற்பட்ட இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முனிசிபல் கமிஷனர், அசிஸ்டன்ட் செக்ஷன் ஆபிசர், புரொபேஷன் ஆபிசர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசர், அசிஸ்டன்ட் இன்ஸ்பெக்டர் ஆப் லேபர், சப் ரெஜிஸ்டிரார், ஆடிட் இன்ஸ்பெக்டர், ரெவின்யூ அசிஸ்டன்ட் என பல்வேறு துறைகளில் பல்வேறு பணிக்கான காலியிடங்கள் இதில் அடங்கும். இப்பணிக்கான அறிவிப்பு நவம்பர் 15 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான போட்டித் தேர்வு ஏப்ரல் 11, 2010 அன்று நடத்தப்படும்.

தகுதிகள்:

வயதுத் தகுதி ஜூலை 1, 2009 ஐ அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறைந்த பட்சம் 18 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும். பி.ஓ., (சமூகப் பாதுகாப்பு ), பி.ஓ.,(சிறை) மற்றும் சப் ரெஜிஸ்டிரார் கிரேடு 2 பணிகளுக்கு முறையே 26-40, 22-30 மற்றும் 20-30 என குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., மற்றும் நிராதராவான விதவைகளுக்கு உச்ச வயது நிர்ணயம் பொருந்தாது.
கல்வித் தகுதியானது பணியைப் பொறுத்து மாறுபடும். எனினும் அடிப்படையில் இப் பணிகள் அனைத்துமே பட்டப்படிப்பு தகுதியைக் கொண்டவை. எந்தப் பணி என்பதைப் பொறுத்து பட்டப்படிப்புப் பிரிவு மாறுபடும். இவற்றை டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்திலோ அதன் விளம்பரத்திலோ பார்த்துக் கொள்ளவும். அடிப்படையில் தமிழ் மொழியை நன்றாக அறிந்திருக்க வேண்டும். விளம்பரம் வெளிவந்த 15.11.2009 அன்று இதைப் பெற்றிருப்பது முக்கியம்.

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும். பொது அறிவில் ஒரு தாளும் பொது ஆங்கிலம் அல்லது தமிழில் மற்றொரு தாளும் போட்டித் தேர்வாக நடத்தப்படும். 2 பகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 மணி நேரம் இத்தேர்வு நடத்தப்படும். தலா 150 மதிப்பெண்கள். இத்தேர்வில் தகுதி பெற்று நேர்முகத் தேர்வுக்கு பின்பு அழைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
பணியைப் பொறுத்து தேர்வில் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் மாறுபடும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இத்தேர்வை எழுதலாம். தேர்வுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் பல இடங்களில் இத்தேர்வு நடத்தப்படவுள்ளது.

தேர்வுக் கட்டணம்:

இப்பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100. இதை தபால் அலுவலகத்தில் செலுத்தி ரசீதைப் பெற்று அதை விண்ணப்பத்தில் ஒட்ட வேண்டும். தபால் அலுவலகத்தில் இதற்கான கட்டணம் ரூ.5 செலுத்த வேண்டும். தபால் அலுவலகத்தில் விண்ணப்பத்தின் ஓ.எம்.ஆர்., எண்ணைக் கூறி ரசீதைப் பெறலாம்.

விண்ணப்பம் எங்கு பெறலாம்?

விண்ணப்பத்தை தலைமை தபால் அலுவலகங்களில் பெறலாம். இதற்கான கட்டணம் ரூ.30. டி.என்.பி.எஸ்.சி., சென்னை அலுவலகத்தில் இதை நேரடியாகப் பெறவும் முடியும். தபால் மூலமாக இதைப் பெற முடியாது. இப் பணிக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். ரூ.130க்கான போஸ்டல் ரசீதை தயாராக கையில் வைத்துக் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம் என்னும் விலக்குப் பெற்றவர் அல்லது அதற்குத் தகுதியானவர்கள் ரூ.30க்கான ரசீதைப் பெற்று தயாராக வைத்துக் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பித்த பின் கிடைக்கும் படிவத்தை பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு அட்டெஸ்டட் நகல்களுடனும் ரசீதுடனும் இணைத்து தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

நிரப்பிய விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Controller of Examinations,

Tamil Nadu Public Service Commission, Omanthoorar Government Estate,

Anna Salai, Chennai — 600 002

இணையதள முகவரி: www.tnpsc.gov.in

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: டிசம்பர் 30, 2009.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum