தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பி.எஸ்.என்.எல்.,லில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள்!

Go down

பி.எஸ்.என்.எல்.,லில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள்! Empty பி.எஸ்.என்.எல்.,லில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள்!

Post by மகி Sat Nov 28, 2009 12:13 am

இந்திய தொலை தொடர்புத் துறையில் பெரும்பங்கு வகிக்கும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 1000 அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் ஜே.டி.ஓ., மற்றும் பிற டெக்னிகல் பணியிடங்களை அவ்வப்போது அறிவித்து வரும் பி.எஸ்.என்.எல்., அறிவித்துள்ள மிகப் பெரிய வேலை வாய்ப்புகளில் ஒன்று இது. ஜே.ஏ.ஓ. எனப்படும் ஜூனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் பணியான இந்த காலியிடங்கள் அகில இந்திய அளவில் நடத்தப்படவுள்ள போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்படும். இந்தத் தேர்வானது பிப்ரவரி/மார்ச் 2010ல் நடத்தப்படும். இப் பணியில் சேருபவர்கள் தொடக்கத்திலேயே ரூ.20500 மாதச் சம்பளமாக தற்போதைய விகிதத்தில் பெற முடியும்.

தகுதிகள்:

சி.ஏ., சி.எஸ்., சி.டபிள்யூ.ஏ., எம்.காம்., இவற்றில் ஒரு தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.
1.1.2010 அன்று 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு தரப்படும். உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகள் சலுகை உண்டு. பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு 5 ஆண்டுகள் சலுகை தரப்படும்.

தேர்வு பாடத்திட்டம்:

இத்தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, நிதி மேலாண்மை/காஸ்ட் அக்கவுன்டிங்/டாக்ஸ் கமர்சியல் லா இவற்றில் கேள்விகள் இடம் பெறும். விண்ணப்பக் கட்டணம் ரூ.1000. இது டி.டி., அல்லது பே ஆர்டராக செலுத்தப்பட வேண்டும். Accounts Officer(Cash), O/o CGM, NTR, New Delhi என்ற பெயரில் புதுடில்லியில் மாற்றத்தக்கதாக இது எடுக்கப்பட்டு விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, டி.டி., 27க்கு 12 செ.மீ., அளவுள்ள 2 சுய முகவரியிட்ட உறைகள் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்கும் முகவரி:

The DGM (Admn.), O/o CGM(Mtce.), BSNL, Northern Telecom Region, Room No. 257, 2nd Floor, Kidwai Bhawan, Janpath, New Delhi 110001

முழு விபரங்களை அறியவும் படிவத்தை டவுண்லோட் செய்து கொள்ளவும் பார்க்க வேண்டிய இணைய தள முகவரி: www.bsnl.co.in

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: டிசம்பர் 15, 2009.

நன்றி: தினமலர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum