தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழ் மருத்துவம்.

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty தொடர் விக்கல்!

Post by மகி on Fri Apr 02, 2010 12:49 am

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty தேமல்!

Post by மகி on Fri Apr 02, 2010 12:50 am

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty தலைவலி!

Post by மகி on Fri Apr 02, 2010 12:51 am

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty சளித் தொல்லை நீங்க!

Post by மகி on Tue Apr 06, 2010 3:10 am

பட்டை, கிராம்பு, பெரிய ஏலக்காய், இஞ்சி, வெற்றிலை ஆகியவற்றை வெந்நீரில் கொதிக்க வைத்து அதில் டீத்தூளைப் போட்டு வடிகட்டி அப்படியேவோ அல்லது பால் சர்க்கரை கலந்தோ குடித்தால் சளித் தொல்லை நீங்கும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty வியர்க்குரு!

Post by மகி on Fri Apr 09, 2010 3:28 pm

கோடை வெ‌யி‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ‌விய‌ர்‌க்குருவை‌ப் போ‌க்க, ப‌ன்‌னீருட‌ன் ச‌ந்தன‌த்தை‌க் கரை‌த்து ‌விய‌ர்‌க்குரு வ‌ந்த இட‌ங்க‌ளி‌ல் தட‌வினா‌ல் ‌விய‌ர்‌க்குரு ‌விரை‌வி‌ல் மறையு‌ம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty தேமல்!

Post by மகி on Fri Apr 09, 2010 3:28 pm

முது‌கி‌ல் வரு‌ம் ‌சி‌ன்ன‌த் ‌சி‌ன்ன‌த் தேம‌ல்களு‌க்கு எ‌ளிய மரு‌ந்து பூ‌ண்டுதா‌ன். பூ‌ண்டை நசு‌க்‌கி தேம‌ல் வ‌ந்த இட‌த்‌தி‌ல் தட‌வினா‌ல் ‌விரை‌வி‌ல் தேம‌ல் மறையு‌ம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty பொடுகு!

Post by மகி on Fri Apr 09, 2010 3:29 pm

தலை‌யி‌ல் அ‌திகமான பொடு‌கு ஏ‌ற்ப‌ட்டு அவ‌தி‌ப்படுபவ‌ர்க‌ள், இர‌வி‌ல் வெ‌ந்தய‌த்தை ஊற வை‌த்து காலை‌யி‌ல் அதை அரை‌த்து தலை‌யி‌ல் போ‌ட்டு‌ ஊற‌வி‌ட்டு அல‌சினா‌ல் ‌விரை‌வி‌ல் குண‌ம் பெறலா‌ம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty நகச் சொத்தை!

Post by மகி on Fri Apr 09, 2010 3:30 pm

சொத்தை விழுந்த நகங்களில் மருதாணியை இலையைத் தொடர்ந்து அரைத்துப் பற்று போல் போட்டு வந்தால் அந்த சொத்தை மறையும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty வாய்வேக்காடு!

Post by மகி on Fri Apr 09, 2010 3:33 pm

நெல்லி இலை, மருதாணி இலை ஆகிய இரண்டு இலைகளில் ஏதாவது ஒரு இலையை எடுத்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அவித்து அந்த நீரிலேயே அடிக்கடி வாய் கொப்பளித்து வர, வாய்வேக்காடு ஆவியாகி மறைந்துவிடும்.

நன்றி: வெப்துனியா.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty சளி மற்றும் இருமல்!

Post by மகி on Tue Apr 13, 2010 10:18 pm

க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி, தூதுவளை, ‌தி‌ப்‌பி‌லி இவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக நசு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி‌க் குடி‌த்து வர ‌தீராத ச‌ளியு‌ம், இருமலு‌ம் மாயமா‌ய் மறையு‌ம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty ஆஸ்துமா!

Post by மகி on Tue Apr 13, 2010 10:23 pm

ஆ‌ஸ்துமா‌வி‌ற்கு‌ம் க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. க‌ண்ட‌‌ங்க‌த்‌தி‌ரி, தூதுவளை இலைகளை காய வை‌த்து, அதனுட‌ன் ‌சி‌ற்றர‌த்தை, ‌மிளகு, அ‌திமதுர‌ம் சே‌ர்‌த்து பொடி செ‌ய்து கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் ஒரு ‌கிரா‌ம் எடு‌த்து காலை, மாலை இருவேளையு‌ம் தே‌னி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர ஆ‌ஸ்துமா க‌ட்டு‌ப்படு‌ம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் க‌ற்றாழை நா‌ற்ற‌ம் நீங்க!

Post by மகி on Tue Apr 13, 2010 10:26 pm

க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரியை ந‌ன்கு இடி‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி, அதனுட‌ன் சம அளவு ந‌ல்லெ‌ண்ணெ‌ய் சே‌ர்‌த்து ந‌ன்கு ‌நீ‌ர்சு‌ண்டு‌ம் படி கா‌ய்‌ச்சவு‌ம். அதை உட‌லி‌ல் பூ‌சி கு‌ளி‌த்து வர உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் க‌ற்றாழை நா‌ற்ற‌ம் ‌நீ‌ங்கு‌ம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty சுர‌ம், கை, கா‌ல் வ‌லி, வாத‌ப்‌பிடி‌ப்பு குணமாக!

Post by மகி on Tue Apr 13, 2010 10:26 pm

க‌ண்ட‌ங்க‌த்‌தி‌ரி வே‌ர், ‌சி‌ற்றாமு‌ட்டி வே‌ர், பேராமு‌ட்டி வே‌ர், சு‌க்கு அனை‌த்தையு‌ம் சம அளவு எடு‌த்து கஷாயமா‌க்‌கி குடி‌த்து வர சுர‌ம், கை, கா‌ல் வ‌லி, வாத‌ப்‌பிடி‌ப்பு குணமாகு‌ம்.

நன்றி: வெப்துனியா.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Mar 13, 2013 5:13 pm

வெள்ளரிப் பிஞ்சில் எந்த வைட்டமின்களும் இல்லைதான். ஆனால் இதைச் சாப்பிடுகிறபோது இரைப்பையில் ஒருவித ரசம் உற்பத்தியாகிறது. இது ஜீரணத்தைத் தூண்டுகிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Mar 13, 2013 5:13 pm

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். அது ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Mar 13, 2013 5:15 pm

சமையலில் பிரதானமாக உபயோகிக்கப்படும் வெங்காயம் ஒரு அரு மருந்து. பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். வழக்கமாக வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் முடக்கு வாத நரம்பு நோய்கள் தாக்காமல் தடுக்கும்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Mar 13, 2013 5:15 pm

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பச்சையாகவே சாப்பிட்டு வரலாம். அது ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. பசியைத் தூண்டிவிடுகிறது. வயிற்று இரைச்சலையும் குறைக்கிறது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Thu Mar 14, 2013 9:50 am

காய்ச்சி வேப்ப எண்ணெய் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.

வில்வபழம் சாப்பிட மூளை தொடர்பான நோய்கள் தீரும்.

வெண்ணீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபகசக்தி பெருகும்.

யானைக்கால் நோய் குணமாக வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம்.

நார்த்தங்காய் ஊறுகாய் மலச்சிக்கலைப் போக்கி நல்ல ஜீரண சக்தியைக் கொடுக்கும்.

பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

வேப்பம் பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டுவர பித்தப்பை நோய் குணமாகும்.

நன்றி: தினமணி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by sriniyamasri on Fri Mar 15, 2013 8:58 pm

தமிழ் மருத்துவம். - Page 4 227966
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Fri Mar 15, 2013 9:54 pm

sriniyamasri wrote: தமிழ் மருத்துவம். - Page 4 227966

தமிழ் மருத்துவம். - Page 4 7620 மிக்க நன்றி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Tue Mar 19, 2013 2:09 am

நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.

குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.

மருதாணி அரைத்து இடுவதற்கு முன்பாக கைகளை எலுமிச்சை பழச்சாற்றால் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாக பிடிக்கும்.

மாதுளம்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.

நன்றி: தினமணி.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by sriniyamasri on Sat Mar 23, 2013 8:38 pm

தமிழ் மருத்துவம். - Page 4 534737
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 4 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum