தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழ் மருத்துவம்.

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Oct 26, 2009 2:04 am

வாய்ப் புண் குணமாக:

வாகை மர‌ப்ப‌ட்டையை ‌நிழ‌லி‌ல் உல‌ர்‌த்‌தி பொடி செ‌ய்து பா‌லி‌ல் கல‌ந்து குடி‌த்து வர, ப‌சியை உ‌ண்டா‌க்கு‌ம். வா‌ய்‌ப்பு‌ண் குணமாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Oct 26, 2009 2:07 am

பல் ஈறு உறுதியாக:

வாகை வே‌ர்‌ப் ப‌ட்டையை ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி வெதுவெது‌ப்பாக இரு‌க்கும‌் போது அதனை‌க் கொ‌ண்டு வா‌ய்‌க் கொ‌ப்ப‌ளி‌த்து வர வாய்ப் புண் குணமாகும் மற்றும் ப‌ல் ஈறு உறு‌தியாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Oct 26, 2009 2:08 am

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக:

வாகை வே‌ர்‌ப் ப‌ட்டையை பொடி செ‌ய்து, அதை‌க் கொ‌ண்டு ப‌ல் துல‌க்‌கி வர, ப‌ல் ஈறு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட நோ‌ய்க‌ள் குணமாகு‌ம். ப‌ல் உறு‌தியாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Oct 26, 2009 2:09 am

குடல் புண் குணமாக:

வாகை‌ப் ‌பி‌சினை பொடி செ‌ய்து பா‌ல் அ‌ல்லது வெ‌‌ண்ணெ‌யி‌ல் கல‌ந்து உ‌ட்கொ‌ண்டு வர, அ‌ல்ச‌ர் என‌ப்படு‌ம் குட‌ல் பு‌ண்ணை‌க் குண‌ப்படு‌த்து‌ம், குட‌ல் பு‌‌ண் குணமானா‌ல் வா‌யி‌ல் பு‌ண் வருவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Oct 26, 2009 2:34 am

இருமல் நிற்க:

காய்ச்சிய பசும்பாலில் சிறிதளவு மிளகுத் தூளை போட்டு குடித்தால், இருமல் நிற்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Oct 26, 2009 2:42 am

அஜீரணக் கோளாறு குணமாக:

அஜீரணக் கோளாறு காரணமாக அவதிப்படுபவர்கள் சுக்கு, மல்லி, பனை வெல்லம் சேர்த்து சுக்குக் காபி குடித்து வந்தால் அஜீரணம் குணமாகிவிடும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Fri Oct 30, 2009 6:33 am

சுளுக்கு மற்றும் அடிபட்ட வீக்கம் குணமாக:

பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவரலா‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Fri Oct 30, 2009 6:51 am

பசி உண்டாக:

பிர‌ண்டையை நெ‌ய்‌வி‌ட்டு வத‌க்கி, துவைய‌ல் செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டு வர ந‌ல்ல ப‌சி உ‌ண்டாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Fri Oct 30, 2009 6:54 am

உள் மூலம் குணமாக:

பிர‌ண்டை, க‌ற்றாழை வே‌ர்,‌ நீ‌ர் மு‌ள்‌ளி வே‌ர், பூ‌ண்டு, சு‌க்கு, ‌மிளகு, கடு‌க்கா‌ய் சம அளவு எடு‌த்து அரை‌த்து மோ‌‌ரி‌ல் கல‌ந்து குடி‌த்து வர உ‌ள் மூல‌ம் குணமாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Fri Oct 30, 2009 7:01 am

எலும்பு முறிவு குணமாக:

பிர‌ண்டை வேரை ‌நிழ‌லி‌ல் ந‌ன்கு உல‌ர்‌த்‌தி, பொடியா‌க்‌கி, நெ‌ய் ‌வி‌ட்டு லேசாக வறு‌த்து 1-2 ‌கிரா‌ம் அளவு காலை மாலை ஆ‌கிய இரு வேளை உ‌ட்கொ‌ண்டுவர, மு‌றி‌ந்த எலு‌ம்புக‌ள் ‌விரை‌வி‌ல் கூடு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Nov 02, 2009 7:40 am

பற்களைப் பாதுகாக்க:

புதினா இலையைக் காயவைத்து பொடி செய்து அதைக் கொண்டு பல்துலக்கி வந்தால் பற்கள் பளிச்சென மாறும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Nov 02, 2009 7:42 am

பற்களிலுள்ள கறைகள் நீங்க:

எலுமிச்சை சாற்றுடன் சமையல் உப்பை சேர்த்து பல் துலக்கி வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சிடும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Mon Nov 02, 2009 7:43 am

பற்களிலுள்ள கறைகள் நீங்க:

பச்சை நெல்லிக்காயை பற்களால் கடித்துத் தின்று வந்தால் பற்களிலுள்ள கறைகள் நீங்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty ஜீரணத்திற்கு...

Post by மகி on Thu Nov 05, 2009 6:26 am

ஜீரணத்திற்கு:

எ‌‌ப்போது‌ம் தா‌ளி‌க்கு‌ம் போது கடுகு, ‌‌சீரக‌ம், க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌க்கவு‌ம். இவை மூ‌ன்று‌ம் ‌ஜீரண‌த்‌தி‌ற்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty சிறுநீர் கோளாறுகளுக்கு...

Post by மகி on Thu Nov 05, 2009 6:31 am

சிறுநீர் கோளாறுகளுக்கு:

வாழைத்தண்டு, சிறுநீர்க் கோளாறுகளுக்கு மிகவும் நல்லது. சிறுநீர் கழிக்கச் சிரமப்படுகிறவர்கள் வாழைத் தண்டுக் கறி சமைத்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Sat Nov 28, 2009 12:49 am

விக்கலை குணமாக்க:

கடுகை தூ‌ள் செ‌ய்து வெ‌ந்‌நீ‌ரி‌ல் ஊற வை‌த்து வடி‌த்து கொடு‌க்க ‌வி‌க்கலை குணமா‌க்கு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Sat Nov 28, 2009 12:50 am

இரத்தக்கட்டு, மூட்டு வலி தணிய:

கடுகை அரை‌த்து ப‌ற்‌றிட இர‌த்த‌க்க‌ட்டு, மூ‌ட்டு வ‌லி த‌ணியு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Sat Nov 28, 2009 12:52 am

கை, கால் விரைப்பு சீராக:

கை, கா‌ல்க‌ள் ‌சி‌ல்‌லி‌ட்டு ‌விரை‌த்து‌க் காண‌ப்ப‌ட்டா‌ல் கடுகை அரை‌‌த்து து‌ணி‌யி‌ல் தட‌வி கை, கா‌ல்க‌ளி‌ல் சு‌ற்‌றி வை‌க்க வெ‌ப்ப‌த்தை உ‌ண்டா‌க்கு‌ம். ‌உடனடியாக ‌விரை‌ப்பு ‌சீராகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Sat Nov 28, 2009 12:53 am

வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாக:

கடுகு, பூ‌ண்டு, வச‌ம்பு, கருவா‌ப்ப‌ட்டை, கழ‌ற்‌‌சி‌க்கா‌ய், கடுகு, ரோ‌கி‌ணி ஆ‌கியவ‌ற்றை சம அளவு ‌எடு‌த்து ‌நீ‌ர்‌வி‌ட்டு கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி இருவேளை ‌வீத‌ம் ஒரு வார‌ம் குடி‌த்து வர வாத‌ம், வா‌ய்‌வு, கு‌த்த‌ல் ‌பிர‌ச்‌சினை குணமாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Sat Nov 28, 2009 12:55 am

தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்ட:

கடுகு, ‌ம‌ஞ்ச‌ள் சம அளவு எடு‌த்து ந‌ல்லெ‌ண்ணெ‌யி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கா‌தி‌ல் ‌சில சொ‌ட்டுக‌ள் இட தலைவ‌லி‌க்கு ‌நிவாரண‌ம் ‌கி‌ட்டு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Dec 09, 2009 1:29 am

சேற்றுப் புண் குணமாக:

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தடவ ‌‌விரை‌வி‌ல் குணம் கிடைக்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Dec 09, 2009 1:30 am

பசி உண்டாக:

பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர, நல்ல பசி உண்டாகும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Dec 09, 2009 1:32 am

கல்லீரல் நோய்கள் குணமாக:

கல்லீரல் நோய்களை துளசிச் சாறு குணப்படுத்துகிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Dec 09, 2009 1:36 am

இருமல் நிற்க:

காய்ச்சிய பசும்பாலில் சிறிதளவு மிளகுத் தூளை போட்டு குடித்தால், இருமல் நிற்கும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by மகி on Wed Dec 09, 2009 1:38 am

அஜீரணக் கோளாறு வராமல் தடுக்க:

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

தமிழ் மருத்துவம். - Page 2 Empty Re: தமிழ் மருத்துவம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum