தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

மக்கள் தொலைக்காட்சி!

Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty மக்கள் தொலைக்காட்சி!

Post by மகி Sun Oct 25, 2009 1:45 am

மக்கள் தொலைக்காட்சியில் திசைகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அன்றாட நாட்டு நடப்புகளை அல‌சு‌ம் ‌விதமாகவு‌ம், மக்களின் சிந்தனைகளை தூண்டும் விதமாகவு‌ம் தொகு‌த்து வழ‌ங்க‌ப்ப‌ட்டு வரு‌கிறது.

‌திசைக‌ள் ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் தடுப்பூசி, கடுதாசி, பொய்திகள், சல்லடை, விடாது கருப்பு, ஒலி பெருக்கி என 7 ‌பி‌ரிவுக‌ளி‌ல் சமுதாய விழிப்புண‌ர்வை ஏற்படுத்தும் விதத்தில் பிரச்னைகள் அலசப்படுகிறது. உதாரணமாக கடுதாசி பகுதியில் நாட்டு நடப்புகள் குறித்து பாமரன் ஒருவன் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும் என்பது போன்ற பகுதிகள் இடம் பெறுகிறது.

அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளைப் புதிய பரிணாமத்தில் சொல்லும் இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty Re: மக்கள் தொலைக்காட்சி!

Post by மகி Tue Feb 02, 2010 4:17 am

ம‌க்க‌ள் தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ன் ச‌ெ‌ய்‌தி‌யி‌ன் இடையே வரு‌ம் ஒரே ஒரு ‌நி‌மிட‌ம் எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் ப‌ல்வேறு ‌விஷய‌‌ங்களு‌க்கு துறை சா‌ர்‌ந்த ‌நிபுண‌ர்க‌ள் ஒரு ‌நி‌மிட‌த்‌தி‌ல் ர‌த்‌தின சுரு‌க்கமாக ப‌தி‌ல் சொ‌ல்‌கிறா‌ர்கர‌ள். பிப்ரவரி முத‌ல் வார‌‌த்‌தி‌ல் இரு‌ந்து துவ‌ங்கு‌‌‌கிறது இ‌ந்த ‌‌நிக‌ழ்‌ச்‌சி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty Re: மக்கள் தொலைக்காட்சி!

Post by மகி Thu Feb 25, 2010 3:28 am

மக்கள் தொலைக்காட்சியில் வெள்ளி பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது, உழவர் சந்தை.

உழவுத் தொழிலுக்கு பயன்படும் புதிய புதிய கண்டுபிடிப்புகளை நமது கிராமத்து விஞ்ஞானிகள் உருவாக்குகிறார்கள்.அப்படி ஒரு பொருள் இருப்பது மற்ற உழவர்களுக்கு தெரிந்தால் அவர்களும் பயன்படுத்தி பயனடைய முடியும்.

அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் பொருட்களிலிருந்து உருவாக்கப்படும் புதிய உணவுப் பொருட்கள், மூலிகைகள், நுண்ணுயிர் உரங்கள் என்று உழவு சார்ந்த அனைத்து பொருட்களையும் உழவர்கள் வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையே உழவர் சந்தை ‌நிக‌‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

இதில் பழைய டிராக்டரும் விற்கலாம். புதிய விதை நெல் தேவை என்றாலும், கேட்கலாம். முழுக்க முழுக்க வேளாண் பெருமக்களுக்கான சந்தை. இதில் விளைபொருட்களை எங்கே சந்தைப்படுத்தலாம், விற்பதற்கு எது ஏற்ற நேரம் போன்ற தகவல்களையும் பெற முடியும்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty Re: மக்கள் தொலைக்காட்சி!

Post by மகி Sun Apr 04, 2010 11:52 pm

ம‌க்கள் தொலைக்காட்சியில் புதிதாக வரவிருக்கும் நிகழ்ச்சி யாருக்கு ஆயிரம் எ‌ன்ற போ‌ட்டி ‌நி‌க‌ழ்‌ச்‌சியாகு‌ம்.

‌ம‌க்க‌ளி‌ன் பொது அ‌‌றிவை வள‌ர்‌‌க்கு‌ம் ‌வித‌த்‌தி‌ல் அமைய‌விரு‌க்கு‌ம் இ‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி ஒரு புது‌விதமான ‌நிக‌ழ்‌ச்‌சியாகு‌ம். எல்லா போ‌ட்டி நிகழ்ச்சியிலு‌ம், ப‌ரிசு‌த் தொகை அ‌றி‌வி‌க்‌க‌ப்ப‌ட்டு ‌பிறகு வெ‌ற்‌றியாள‌ர்களு‌க்கு ப‌ரிசு‌த் தொகை வழ‌ங்க‌ப்படு‌ம்.

ஆனா‌ல் இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் பரிசு‌த் தொகையை முத‌லி‌ல் கொடுத்து ‌விட்டுத்தான் போட்டியே ஆர‌ம்பமா‌கிறது. ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பவ‌ர்களு‌க்கு முத‌லி‌ல் தலா ஆ‌யிர‌ம் ரூபா‌ய் வழ‌ங்க‌ப்படு‌ம். நிகழ்ச்சியின் வர்ணணையாளர் கேட்கப் போகும் பத்து கேள்விகளுக்கு சரியான பதிலை சொல்வோர்க்கு அவ‌ர்க‌ள் பெ‌ற்ற ஆயிரம் ரூபாய் பணம் பரிசாக கிடைக்கும். மாறாக பங்கு கொள்வோர் சொல்லும் தவறான ஒவ்வொரு பதிலுக்கும் நூறு ரூபாயை‌த் திருப்பி தர வேண்டியதிருக்கும்.

வித்தியாசமான வடிவில் சுவையான கேள்விகளையும், தகவல்களையும் தாங்கி வரும் இந்த நிகழ்ச்சி, வரும் திங்கள் இரவு 7 மணிக்கு தனது முதல் ஒளிபரப்பைத் தொடங்குகிறது. தொடர்ந்து திங்கள் முதல் வெள்ளி வரை இதே நேரத்தில் நிகழ்ச்சியை காணலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty Re: மக்கள் தொலைக்காட்சி!

Post by மகி Sun May 23, 2010 1:04 am

வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பல பெ‌ண்க‌ள், த‌ங்களு‌க்கு‌ள் எ‌த்தனையோ ‌திறமைகளை வை‌த்து‌க் கொ‌ண்டு அதை வெ‌ளி‌‌ப்படு‌த்த வா‌ய்‌ப்‌பி‌ல்லாம‌ல் இரு‌க்‌கி‌ன்றன‌ர். அவ‌ர்களு‌க்கு ஒரு வா‌ய்‌ப்‌பி‌னை ஏ‌ற்படு‌த்துவதுதா‌ன் ம‌க்க‌ள் டி‌வி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பாகு‌ம் மக‌ளி‌ர் உலக‌ம் ‌நிக‌ழ்‌ச்‌சி.

பல பெ‌ண்களு‌க்கு கவிதை புனையும் ஆற்றல், கதை எழுதும் திறமை, கை வினைத் திறன், சமையல் திறன், சுற்றுலா சென்று வந்த அனுபவம், படித்த கருத்தை பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும்.

அதை வெளிக்கொணர்ந்து திறமையை வளர்த்தெடுக்கவும், வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு வடிகாலாக இருக்கவும் ம‌க்க‌ள் டி‌வி உருவா‌க்‌கியு‌ள்ள நிகழ்ச்சி தா‌ன் மகளிர் உலகம்.

பெண்கள் தங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் பரிமாறிக் கொள்ளும் இந்த நிகழ்ச்சி, தெரியாததை தெரிந்து கொள்ளவும், படித்ததை பகிர்ந்து கொள்ளவும் உருவான பெண்களுக்கான சிறந்த களம்.

திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.02 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் மகளிர் உலகம் ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ளிபர‌ப்ப‌ப்படு‌கிறது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty Re: மக்கள் தொலைக்காட்சி!

Post by மகி Sat May 29, 2010 2:39 am

பல தொலை‌க்கா‌ட்‌சிக‌ள் இரவு நேர‌த்தை ‌தி‌கி‌ல் நேரமா‌க்‌கி வருவதை‌ப் போல ம‌க்க‌ள் தொலைக்காட்சியும்விநோத ‌நிக‌ழ்வுக‌ள், பா‌ர்‌த்‌திராத கா‌ட்‌சிக‌ள், ந‌ம்‌பி‌க்கைக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் மா‌றி‌ப் போன ‌கிராம‌ங்க‌ள், ‌விய‌க்க வை‌க்கு‌ம் ‌கிராம‌த்து சுவடுக‌ள் என பய‌ம் கல‌ந்த இரவா‌க்க ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. உ‌ண்மை என பெய‌‌ரிட‌ப்ப‌ட்டு‌ள்ள இ‌ந்த ‌நி‌க‌ழ்‌ச்‌சி ஞா‌யிறு தோறு‌ம் இரவு 8.30 ம‌ணி‌க்கு ஒ‌ளிபர‌ப்பாகு‌ம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மக்கள் தொலைக்காட்சி! Empty Re: மக்கள் தொலைக்காட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum