தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தீர்ப்பு திருத்தப்பட வேண்டியதில்லை.

Go down

தீர்ப்பு திருத்தப்பட வேண்டியதில்லை. Empty தீர்ப்பு திருத்தப்பட வேண்டியதில்லை.

Post by GANDHI RAJA Sun Dec 22, 2013 2:02 pm

ஒரு பாலின உறவு இந்திய தண்டனைச் சட்டம்  377 வது பிரிவின்படி குற்றமே என்று உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவிற்கு எதிராக மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது மத்திய அரசு. நாட்டில் எத்தனையோ முக்கியப் பிரச்னைகள் எல்லாம் இருக்கும்போது அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒரு சாராரது வக்கிர உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் ஒரு பாலின உறவைச் சட்டபூர்வமாக்க அரசு ஏன் இந்த அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு செயல்படுகிறது ..?

ஒரு பாலின உறவு குற்றமில்லை என்றால், ஒரு பாலினத் திருமணமும் சரியானதுதானே..?அதற்காகவும் சட்டம் இயற்றப் போகிறதா மத்திய அரசு ..?

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் தவறானது; கண்டனத்திற்குரியது.

இந்தியாவில் சுமார் 6%லிருந்து 10% மக்கள் இது போன்ற உறவில் நாட்டமுடையவர்களாயிருக்கிறார்கள் என்று ஒரு கணக்கீடு கூறுகிறது.விரைவில் மக்களவைக்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் இத்தகைய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே அரசு இத்தகைய காரியத்தில் இற்ங்கியிருக்கிறது. ஓட்டுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை சமுதாயத்தை சீரழிக்கும்

ஒரு பாலின உறவு என்பது வக்கிரமானது; அநாகரீகமானது. நமது நாட்டின் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் விரோதமானது.


ஒரு பாலினத்தினர் உறவிற்கு தடை விதிப்பது தனி மனிதர் உரிமைக்கு விரோதமானது என்ற வாதம் சரியான ஒன்றல்ல; தனி நபர் அபிலாஷைகள் சமூக நன்மைக்கு முரண்படும்போது, அவை நிராகரிக்கப்படுகின்றன.

உச்ச்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியானது; இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய அவசியமல்லாத தீர்ப்பு.
GANDHI RAJA
GANDHI RAJA
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 36
புள்ளிகள் : 111
Reputation : 0
சேர்ந்தது : 17/06/2011
வசிப்பிடம் : ENNORE

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum