தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ஜனாதிபதி தேர்தல் - 2012

Go down

ஜனாதிபதி தேர்தல் - 2012 Empty ஜனாதிபதி தேர்தல் - 2012

Post by GANDHI RAJA on Sun Jul 29, 2012 10:06 pm

திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுவிட்டார்.

இனிநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சில தகவல்களைப் பார்ப்போம்.

மொத்த வாக்குகள் - 4896.இவற்றின் மதிப்பு ; 10,98,882.
பதிவான வாக்குகள்; 4659. இவற்றில் செல்லாத வாக்குகள்; 81.
15 பாராளுமன்ற உறுப்பினர்களும் 66 சட்டமன்ற உறுப்பினர்களும் செல்லாத வாக்கு அளித்திருக்கிறார்கள். இவற்றின் மதிப்பு; 18,221.
நாட்டின் நிர்வாகத்தை நடத்துகிற எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களுமே செல்லாத வாக்குகள் அளிக்கிறார்கள் என்பது ஒரு வெட்கக்கேடான விஷயம்.



இதில் பிரணாப் முகர்ஜி பெற்ற வாக்குகள் - 3095.இதன் மதிப்பு 7,13,763 சுமார் 69.3% ; பி.ஏ.சங்மா பெற்ற வாக்குகள் - 1483. இதன் மதிப்பு 3,15,987 சுமார் 30.15%.
இனி மாநிலங்கள் வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.

1)ஆந்திரா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 294; பிரணாப் முகர்ஜி - 182; பி.ஏ.சங்மா - 3; செல்லாதது - 5.
2)அருணாச்சல்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 54; பி.ஏ.சங்மா - 2; செல்லாதது - 3.
3)அஸ்ஸாம்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 126; பிரணாப் முகர்ஜி - 110; பி.ஏ.சங்மா - 13; செல்லாதது - 2.
4) பீஹார்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 243; பிரணாப் முகர்ஜி - 146; பி.ஏ.சங்மா - 90; செல்லாதது - 3.
5) சத்திஸ்கர்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 90; பிரணாப் முகர்ஜி - 39; பி.ஏ.சங்மா - 50; செல்லாதது - 1.
6)கோவா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 40; பிரணாப் முகர்ஜி - 9; பி.ஏ.சங்மா - 31.
7) குஜராத்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 182; பிரணாப் முகர்ஜி - 59; பி.ஏ.சங்மா -123.
8) ஹரியானா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 90; பிரணாப் முகர்ஜி - 53; பி.ஏ.சங்மா - 29; செல்லாதது - 8.
9) ஹிமாச்சல்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 68; பிரணாப் முகர்ஜி - 23; பி.ஏ.சங்மா - 44; செல்லாதது - 1. 10) ஜம்மு - காஷ்மீர்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 67; பிரணாப் முகர்ஜி - 68; பி.ஏ.சங்மா - 15; செல்லாதது -1.
11) ஜார்க்கண்ட்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 81; பிரணாப் முகர்ஜி - 60; பி.ஏ.சங்மா - 20.
12) கர்நாடகா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 224; பிரணாப் முகர்ஜி - 117; பி.ஏ.சங்மா -103; செல்லாதது - 3.
13)கேரளா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 140; பிரணாப் முகர்ஜி - 124; பி.ஏ.சங்மா - 0.
14) ம.பி.; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 230; பிரணாப் முகர்ஜி - 73; பி.ஏ.சங்மா -156; செல்லாதது - 4.
15) மகாராஷ்ட்ரா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 288; பிரணாப் முகர்ஜி -225; பி.ஏ.சங்மா -47; செல்லாதது - 2.
16) மணிப்பூர்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 58; பி.ஏ.சங்மா - 1; செல்லாதது - 1.
17) மேகாலயா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 34; பி.ஏ.சங்மா -23; செல்லாதது - 2.
18) மிசோராம்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 40; பிரணாப் முகர்ஜி - 32; பி.ஏ.சங்மா -7; செல்லாதது - 1. 19) நாகாலாந்து; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 58; பி.ஏ.சங்மா - 0; செல்லாதது -2.
20) ஒடிசா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 147; பிரணாப் முகர்ஜி - 26; பி.ஏ.சங்மா - 115.
21) பஞ்சாப்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 117; பிரணாப் முகர்ஜி - 44; பி.ஏ.சங்மா - 70; செல்லாதது - 2.
22)ராஜஸ்தான்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 200; பிரணாப் முகர்ஜி - 113; பி.ஏ.சங்மா -85.
23)சிக்கிம்;எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 32; பிரணாப் முகர்ஜி - 28; பி.ஏ.சங்மா - 1; செல்லாதது - 2.
24)தமிழ்நாடு; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 234; பிரணாப் முகர்ஜி - 45; பி.ஏ.சங்மா - 148; செல்லாதது - 4.
25)திரிபுரா; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 60; பிரணாப் முகர்ஜி - 56; பி.ஏ.சங்மா - 1.
26)உத்தரகாண்ட்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 70; பிரணாப் முகர்ஜி - 39; பி.ஏ.சங்மா - 30.
27)உ.பி.; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 403; பிரணாப் முகர்ஜி - 351; பி.ஏ.சங்மா - 46.
28)மே.வங்கம்; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 294; பிரணாப் முகர்ஜி - 275; பி.ஏ.சங்மா - 23; செல்லாதது - 4. யூனியன் பிரதேசங்கள்;
டில்லி; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 70; பிரணாப் முகர்ஜி - 42; பி.ஏ.சங்மா - 3; செல்லாதது - 5.
பாண்டிச்சேரி; எம்.எல்.ஏ.க்களின்எண்ணிக்கை - 30; பிரணாப் முகர்ஜி - 23; பி.ஏ.சங்மா -5.


இனி கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தேதியையும் போட்டியிட்டவர்கள் பெற்ற வாக்குகள் பற்றிய விவரங்களையும் காண்போம்.

1952 மே 2;
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 5,07,400
;கே.டி.ஷா - 827
வித்தியாசம் - 4,15,573.

1957 மே 6;
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 4,59,698
என்.என்.தாஸ் - 2000
வித்தியாசம் - 4,57,698.

1962 மே7;
டாக்டர் இராதாகிருஷ்ணன் - 5,53,067 .
ஹரிராம் - 6341 .
வித்தியாசம் - 5,46,7261967 மே 6.
ஜாகிர் ஹூசேன் - 4,71,244 .
சுப்பா ராவ் - 3,63,971 .
வித்தியாசம் - 1,07,273.

1969 ஆகஸ்ட் 16.
வி.வி.கிரி - 4,01,515 .
சஞ்சீவி ரெட்டி - 3,13,548 .
வித்தியாசம் - 87,967.

1974 ஆகஸ்ட் 17.
ஃபக்ருதீன் அலி அஹமது - 7,65,587 .
சாதுரி - 1,89,196 .
வித்தியாசம் - 5,76,391.

1977 ஆகஸ்ட் 6.
சஞ்சீவ ரெட்டி போட்டியின்றித் தேர்வு.

1982 ஜுலை 12.
கியானி ஜெயில் சிங் - 7,54,113 .
எச்.ஆர்.கன்னா - 2,82,685 .
வித்தியாசம் - 4,71,428.

1987 ஜூலை 13.
ஆர். வெங்கட்ராமன் - 7,40,148 .
வி.ஆர்.கிருஷ்ண ஐயர் - 2,81,550 .
வித்தியாசம் - 4,58,598.1992 ஜூலை 13.
சங்கர் தயாள் சர்மா - 6,75,804 .
ஜி.ஜி.ஸ்வெல் - 3,46,485 .
வித்தியாசம் - 3,29,319.

1997 ஜூலை 14.
கே.ஆர். நாராயணன் - 9,56,290 .
டி.என்.சேஷன் - 50,631 ..
வித்தியாசம் - 9,05,659.

2002 ஜூலை 15.
அப்துல் கலாம் - 9,22,884 .
லட்சுமி சேகல் - 1,07,366 .
வித்தியாசம் - 8,15,518.

2007 ஜூலை 19.
பிரதிபா பாட்டீல் - 6,38,116 .
பைரான்சிங் செகாவத் - 3,31,306 .
வித்தியாசம் - 3,06,810.

2012 ஜூலை 19.
பிரணாப் முகர்ஜி - 7,13,763 .
பி.ஏ.சங்மா - 3,15,987 .
வித்தியாசம் - 3,97,776..
GANDHI RAJA
GANDHI RAJA
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 36
புள்ளிகள் : 111
Reputation : 0
சேர்ந்தது : 17/06/2011
வசிப்பிடம் : ENNORE

Back to top Go down

ஜனாதிபதி தேர்தல் - 2012 Empty Re: ஜனாதிபதி தேர்தல் - 2012

Post by sriniyamasri on Mon Jul 30, 2012 5:19 pm

Pagirvirkku nandri Smile
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum