Latest topics
» குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி!by மகி Today at 7:42 pm
» இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு!
by மகி Today at 7:41 pm
» குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்!
by மகி Today at 7:36 pm
» டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் திருக்குறளுக்கு முக்கியத்துவம்!
by மகி Today at 7:32 pm
» +2result இங்கே காணலாம்!
by மகி Yesterday at 5:48 pm
» மகா சதாசிவன் படம்
by நந்தி Yesterday at 10:35 am
» 10th Result இங்கே காணலாம்.
by மகி Yesterday at 12:10 am
» ரிஸ்க் இல்லாமல் சம்பாதிக்கலாம் வாங்க...!
by sathikdm Thu May 16, 2013 8:27 pm
» சைவ வினா விடை
by நந்தி Thu May 16, 2013 1:05 pm
» யார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம்!
by sathikdm Wed May 15, 2013 8:09 am
» எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்க திட்டம்: அமைச்சர் தகவல்
by JOHN888 Sun May 12, 2013 11:13 am
» பள்ளி மானியக் கோரிக்கை - அறிவிப்பு முழு விவரம்
by JOHN888 Sun May 12, 2013 11:12 am
» பிளஸ்–1 வகுப்பில் பிளஸ்–2 பாடத்தை நடத்தினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து பள்ளிக்கல்வி அமைச்சர் எச்சரிக்கை
by JOHN888 Sun May 12, 2013 11:10 am
» ஆங்கில வழிக் கற்பித்தலும் அட்டை வழிக் கற்றலும் - நாளிதழ் செய்தி
by JOHN888 Sun May 12, 2013 11:08 am
» சினிமா கோயில்கள் வீடியோ ஆன்மிகம் ஜோசியம் பிற பகுதிகள் சிறப்பு பகுதி வாராந்திர பகுதி் புத்தகம் இ-புத்தகம் காலண்டர் மற்றவை ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க அச்சம் தவிர்த்தால் மார்க் அதிகம் : முதல் மாணவர் அபினேஷ் கூறும் ரகசியம்
by JOHN888 Sun May 12, 2013 11:03 am
» அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு : தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி
by JOHN888 Sun May 12, 2013 11:01 am
» 3711 புதிய ஆசிரியர்கள் மற்றும் 1146 ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர்
by JOHN888 Sun May 12, 2013 10:58 am
» பாரக்ஸ் மூலம் பணம் பண்ணலாம் வாங்க...!
by sathikdm Sat May 11, 2013 7:46 pm
» எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?
by sriniyamasri Fri May 10, 2013 8:07 pm
» வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவை பள்ளியிலேயே செய்ய ஏற்பாடு
by sriniyamasri Fri May 10, 2013 8:07 pm
» தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு: முதல்வர்!
by மகி Thu May 02, 2013 9:14 pm
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Wed May 01, 2013 12:11 pm
» மே 9-ல் பிளஸ் 2; மே 31-ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
by மகி Sun Apr 28, 2013 3:16 pm
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:22 am
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:16 am
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:14 am
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:08 am
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:08 am
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:03 am
» TJTNPTF.BLOGSPOT.IN
by JOHN888 Sat Apr 27, 2013 5:02 am
ரிக் வேதம் – இந்திரன் துதி
Page 1 of 1 • Share •
ரிக் வேதம் – இந்திரன் துதி
ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் இந்திரக்கு 2800 பாடல்கள் உள்ளன.
1. ‘சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’
மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96, பாடல் (சுலோகம்) 8
2. “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்”
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6
3. இந்திரா! “மரங்களில் தங்கி, இன்பமாகி, இரையை நாடிப் பறந்து செல்லும் பறவைகளைப்போல், ஆரியர்களாகிய நாங்கள் ஓரிடத்திலிருந்து வேறோரிடத்திற்குப் போகும் போது எங்கள் தேர்களைக் காப்பாற்றவும்.
மண்டலம் 2, அதிகாரம் (சூக்தம்) 31, பாடல் (சுலோகம்) 1
4. இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும்.
மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22
5. இந்திரன்! ஒவ்வொரு நாளும் நல்லதையே செய்து கொண்டிருக்கிறான். அவனை எங்களுடைய (ஆரியர்களுடைய) பாதுகாப்பிற்காக, பால்காரன் பால் கறப்பதற்குக் கறவைப்பசுவை அழைப்பது போல் அழைக்கிறோம்.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 1
6. சோமக்கள்ளைக் குடிப்பவனே! எங்கள் யாகத்திற்கு (கால்நடைகளைக் கொன்று நடத்தும் விருந்துக்கு) வருக; கள்ளை அருந்துக, செல்வங்களைத் தரும் – பசுக்களைத் தரும் உனது செயல் திருப்தி அளிக்கிறது.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 2
7. எதிரிகளை அழிப்பவனே! எங்கள் பகைவர்கள் (சமணத்தமிழர்களும், ஆண்குறியை வணங்கும் தமிழர்களும் - அதாவது சிவலிங்கத்தை ஆண்குறி என ஆரியர்கள் அழைத்தனர்) நாங்கள் (ஆரியர்கள்) செழிப்போடு இருக்கிறோம் என்று சொல்வார்களாக. நண்பர்கள் எங்களை (ஆரியர்களை) வாழ்த்துவார்களாக. நாங்கள் இந்திரனுடைய உதவியால் எப்பொழுதும் நலமாக இருப்போமாக.
மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 6
(தொடரும் – நன்றி: ரிக் வேதம் புத்தகம் – குருவிக்கரம்பை வேலு)

சாமி- உறுப்பினர்

- பதிவுகள்: 31
புள்ளிகள்: 90
Reputation: 1
சேர்ந்தது: 13/03/2012
வசிப்பிடம்: chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum