தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழர்கள், எனது உடன் பிறந்தவர்கள் - உத்தமர் காந்தி

Go down

 தமிழர்கள், எனது உடன் பிறந்தவர்கள் - உத்தமர் காந்தி Empty தமிழர்கள், எனது உடன் பிறந்தவர்கள் - உத்தமர் காந்தி

Post by சாமி Wed Mar 14, 2012 2:09 am

காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இறுதியாக இந்தியாவிற்குப் புறப்படவிருந்த சமயம்; தமிழ் மக்கள் அவருக்கு ஒரு பெரிய பிரிவுபசார விழா நடத்தினார்கள். அப்போது அவர் பேசியதாவது:
தமிழர்களை நான் சந்தித்தபோது எனது உடன் பிறந்தவர்களைச் சந்திப்பது போன்றே உணர்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்து வந்துள்ள மனோ உணர்ச்சி இது. அதற்கான காரணமும் மிக எளிது.

இந்தியரிடையே உள்ள பல்வேறு பிரிவினரில் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள் தான் என்று நான் கருதுகிறேன். சத்தியாக்கிரகத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களில் மிக அதிகமான பேர் தமிழ்க்குலத்தைச் சேர்ந்தவர்களே.

இந்தியாவின் மிகச் சிறந்த பரம்பரைக்கு மிகச் சிறந்த சான்று தாங்கள் தாம் என்பதைத் தமிழர்கள் மெய்ப்பித்திருக்கிறார்கள். எள்ளளவும் மிகைப்படுத்தி இதை நான் கூறவில்லை.

ஆண்டவன் மீதும் சத்தியத்தின் மீதும் தமிழர்கள் காட்டி வந்துள்ள அளவு கடந்த நம்பிக்கை, நீண்ட பல ஆண்டுகளாக நமக்குச் சிறந்த உயிரூட்டும் சக்தியாக இருந்து உதவியிருக்கிறது. சிறைக்குச் சென்ற மாதர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களே.

மீண்டும் மீண்டும் சிறைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் தமிழர்களின் தொகையே அதிகமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். மொத்தமாகச் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்த போதும், தமிழர்களே அதைச் செய்தனர். ஆகையால் தமிழர்கள் கூட்டம் ஒன்றுக்கு வரும்போது இரத்தபாசம் உள்ள உறவினர்களின் கூட்டம் ஒன்றிற்கு வருவதாகவே நான் உணர்கிறேன். அவ்வளவு ஆண்மை, அவ்வளவு நம்பிக்கை, அவ்வளவு கடமை உணர்வு, அவ்வளவு உயர்ந்த எளிமை தங்களிடம் இருக்கிறதென்பதைத் தமிழர்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றனர். ஆயினும் அவர்கள் இவைகளையெல்லாம் எள்ளளவும் பகட்டாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

நான் பேசியது அவர்களுடைய மொழியில் அல்ல. அவர்களுடைய மொழியில் பேசவேண்டுமென்று எனக்கு எவ்வளவோ விருப்பம்தான். ஆனாலும் பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தொடர்ந்து உறுதியாகப்போராடினார்கள். அது ஒரு மகத்தான, வளம் பொருந்திய அனுபவம். அதை எனது வாழ்நாள் இறுதிவரைக் கருவூலம் போல் போற்றுவேன்.

அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் எதற்காக போராடினார்களோ அவைகள் எல்லாவற்றையும் இப்போது அடைந்து விட்டார்கள். அதிலும் பெரும்பாலும், அவர்கள் விதைத்த நல்லொழுக்கம் என்னும் சக்தியால் அடைந்து விட்டார்கள். பலனை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய மனச்சாட்சிக்குத்திருப்தி என்பதைத் தவிர, வேறு ஒரு பலனையும் எதிர்பார்க்கவில்லை.

(நன்றி: தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம் – மகாத்மா காந்தி)
சாமி
சாமி
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 31
புள்ளிகள் : 90
Reputation : 1
சேர்ந்தது : 13/03/2012
வசிப்பிடம் : chennai

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum