தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by Crazygopal on Mon Mar 12, 2012 3:04 pm

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

முதல் நாள் வடித்த சாதம் மீந்து விட்டதா? கவலையே வேண்டாம்.

தேவையான பொருட்கள்:
பால் - 4 கப்
சேமியா - 2 கப் (வறுத்தது, வறுக்காதது எதுவானாலும் ஓகே)
சீனி - 1 கப்
ஏலக்காய் பொடி - ஒரு சிட்டிகை
ஒரு கரண்டி நெய்யில் வருத்த முந்திரி பருப்பு (10 ) + உலர் திராட்சை (6

முதலில் மீந்த சாதத்தை அடுப்புக்கு பக்கத்தில் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் காய்ச்சுங்கள்.
3 கப் தண்ணீரை காய வைத்து அதில் சேமியாவை சேர்த்து கொதிக்க விடவும். சேமியா வெந்ததும் தண்ணீரை நன்றாக வடித்து விடவும்.
பால் கொதித்து கொஞ்சம் வற்றியதும் வேக வைத்த சேமியாவை சேருங்கள். சேமியாவை பாலிலும் வேக வைக்கலாம். ஆனால் எதாவது டெக்னிகல் பால்ட் ஆகி பால்திரிஞ்சு போயிடுச்சுனா,அப்புறம் பாலும் கிடையாது! பாயசமும் கிடையாது!
5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி, உலர் திராட்சை, ஏல பொடி, சீனி சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது பாயசம் தயார்!

இனிமேல்தான் முக்கியமான கட்டம் இருக்கிறது:
இப்பொழுது அடுப்புக்குப் பக்கத்தில் உள்ள சாதத்தை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும்.
வாசலில் உள்ள குப்பைத் தொட்டியில் இந்த சாதத்தைக் கொட்டவும்(அல்லது யாராவது பிச்சைக்காரனிடம் கொடுத்து விடவும்)
வீட்டுக்குள் வந்து பாயசத்தை ருசிக்கவும்.

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 563627 ஏன் முறைக்கிறீங்க? விலைவாசி இருக்கற நிலைமையில கணக்கு பார்த்து சாதம் வடிக்கனும், அதை விட்டுட்டு நிறைய வடிச்சு அது மீந்து போச்சேன்னு சாப்பிட்டா அதுனால வர்ற சில வியாதிக்கு தனியா பணம் செலவழிக்கனும். ஸோ, திட்டமிட்டு சமைங்க, நலமாக வாழுங்க! சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 7620 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 534737 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 32826 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 89145
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by pushpalakshmi91 on Mon Mar 12, 2012 3:13 pm

vara vara annavuku loolu athikam akituchu
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by Crazygopal on Mon Mar 12, 2012 3:15 pm

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 628970 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 628970 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 628970
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by pushpalakshmi91 on Mon Mar 12, 2012 3:16 pm

[You must be registered and logged in to see this image.]
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by Crazygopal on Mon Mar 12, 2012 4:10 pm

எனக்கு சிப்பு சிப்பா வருது சிஸ்டர் ...! சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 628970 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 628970 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 628970
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by pushpalakshmi91 on Mon Mar 12, 2012 6:43 pm

வரும்ல
சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 563627 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 563627
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by Crazygopal on Mon Mar 12, 2012 7:12 pm

itha vachuthaan innakku one hour show otunen sistr..

first 15 mts thevaiyaana porulkal
30mnts la seymurai vilakkam
45 mts la add some comedys
last la conclution..

paavam makkal... [You must be registered and logged in to see this image.]
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by pushpalakshmi91 on Tue Mar 13, 2012 4:00 pm

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 686246 சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! 686246
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்! Empty Re: சாதம் மீந்து விட்டதா? பாயசம் தயார்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum