தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Yesterday at 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பொன்மொழிகள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sat Oct 17, 2009 6:48 am

நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு ஆசையும் பயமும் உண்டாகின்றன. -சுவாமி இராமகிருஷ்ணானந்தர்.

நேரத்தைத் தள்ளிப் போடாதே; தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும். -ஷேக்ஸ்பியர்.

உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும் கற்றுக் கொள். -லாங்பெல்லோ.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Oct 18, 2009 7:49 pm

காயம்படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.

உடலிலும் மனதிலும் வலிமை இல்லாமல் போனால்
ஆன்மாவை அடைய முடியாது.

நீ உன்னைப் பலவீனன் என்று ஒரு போதும் சொல்லாதே.
எழுந்து நில். தைரியமாக இரு.

வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்து கொள்.

வாழ்க்கையை இன்பம் அனுபவிக்கும் பூஞ்சோலையாக நினைத்து
உருகி நிற்கும் காதலனின் மனநிலை நமக்குத் தேவையே இல்லை.
மாறாக வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் எதிர்த்து நிற்கும்
வீரன் ஒருவனுடைய மனநிலையே நமக்கு இப்போது வேண்டும்.

கோழைகள் எப்போதும் வெற்றியடைய முடியாது.

சிவன், விஷ்ணு என்றெல்லாம் எத்தனையோ நூறு பெயர்களால்
அழைக்கப்படுவது ஒரே கடவுள்தான். பெயர்கள் வேறு. ஆனால் இருப்பது ஒன்றுதான்.

அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம்.
அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்.

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம்.
ஆனால் எதற்காகவும் உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது.

- விவேகானந்தர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 4:27 am

இடையூறுகளும், துன்பங்களுமே மனிதனை மனிதனாக்குபவை. —மாத்யூஸ்.

கண்களை இழந்தவன் குருடனல்ல; எவன் தன்னிடமுள்ள குறைகளை மறைக்கிறானோ அவனே குருடன். —வால்டேர்.

உற்சாகமுள்ளவனை எதிர்ப்பு தடை செய்வதில்லை. மாறாக அவனுக்கு அது மேலும் ஊக்கத்தை ஊட்டுகிறது. —ஹில்லர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 4:32 am

சோகம் எனும் பறவைகள், உங்கள் தலைக்கு மேல் பறப்பதை தடுக்க இயலாது; ஆனால், அவை உங்கள் தலையிலே கூடு கட்டி வாழ்வதை தவிர்க்கலாம். —ஸ்டிலி.

அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை மனித குலத்துக்கு பெருமையைக் கொடுக்கும். —அங்கர் பில்டி.

பெருமையோ, இகழ்ச்சியோ தானே உருவாவதில்லை; உங்கள் கடமையை நன்றாக செய்யுங்கள்; எல்லாமே அதில்தான் அடங்குகின்றன. —இதோபதேசம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 4:44 am

மனவலிமை இருந்தால் மட்டும் போதாது; அவற்றை நல்லவிதமாக பயன்படுத்தவும் வேண்டும். —டெஸ்கார்டெஸ்.

நம்பிக்கையும், அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால். இவ்விரண்டும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும் அழிந்து போகும். —ரஸ்கின்.

ஒழுக்கம் போர்க்களம் போன்றது. நாம் ஒழுக்கத்தோடு வாழ வேண்டுமானால் ஓயாமல் மனதோடு போராட வேண்டும். —ரூஸோ.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 4:45 am

அறிவு இல்லாமல் தலை இயங்க முடியாது; அது போலவே அன்பு இல்லாமல் இதயம் இயங்க முடியாது.
—போனஸ் அயர்ஸ்.

அன்பு அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத் தரும்; அன்புள்ள இடத்தில் தான் ஆண்டவன் இருக்கிறார்.
—காந்திஜி.

எந்த ஒரு செயலிலும், உணர்ச்சி வசப்படாத சகிப்புத் தன்மையும், நிதானமும் சிறப்புக்குரியவை. —நபிகள் நாயகம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 4:47 am

துன்பங்களை பலர் பொறுத்து கொள்கின்றனர். ஆனால், அவமதிப்பை சகிப்பவர்கள் வெகு சிலர் தான்.
—தாமஸ்.

தவறுகளை ஒப்புக் கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்கான பலனும் தான் வெற்றிக்கான வழி. —லெனின்.

பிறருடைய அன்புக்கு பாத்திரமாவதை விட பிறரது நம்பிக்கைக்கு பாத்திரமாவது பன்மடங்கு மேல்.
—டொனால்டு.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 4:54 am

வற்றி போனால்தான், கிணற்றின் அருமை தெரியும். —பிராங்க்ளின்.

தொழில் இல்லாத கல்வி, நீரின்றி வாடும் தாவரத்தைப் போன்றது. —போவீ.

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 29, 2009 8:08 am

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்வு இருக்கும். —சாக்ரடீஸ்.

உற்சாகம் இல்லாத உள்ளங்களுக்கு சோம்பல் சரணாலயம்; மூடர்களுக்கு அது ஓய்வு நாள். —செஸ்டர்பீல்டு.

பிறரை விட தான் புத்திசாலி என்று ஜம்பம் பேசுபவன் எளிதில் பிறரிடம் ஏமாந்து போவான். —ஈசாப்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Nov 01, 2009 3:06 am

நீ என்ன நினைக்கிறாயோ அது உன்னால் இயலாமல் போகும்போது உன் ரத்தத்தில் ஜனித்த ஜீவன் அதைச் சாதித்துக் காட்டிவிடும் -கிரந்தம்.

பிறர் பாரத்தை தாங்க கை கொடுத்தால் நம் பாரத்தின் கனம் தானே குறைந்துவிடும் -அவ்பரி.

கவலை நம் சவப்பெட்டிக்கு ஓர் ஆணி சேர்க்கிறது. கலகலவெனும் சிரிப்பு ஓர் ஆணியை கழற்றுகிறது -பீட்டர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Nov 01, 2009 3:07 am

தவறு கூடுதலாயிருந்தால் பிடிவாதமும் அதிகமாக இருக்கும் -நெல்சன்.

தன் கணவருக்கு துன்பம் வரும்போது மனம் பதையாத பெண்கள் அவர் மடியில் நெருப்பிற்கு ஒப்பாவர் -அவ்வையார்.

தவறான பதிலைக்காட்டிலும் மவுனம் சிறந்தது.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Nov 01, 2009 3:07 am

எதிரியைவிட நாக்கையே அதிகம் அடக்க வேண்டும்.

வெற்றிக்கான சாலையில் தொடர்ந்து வேலை நடந்து வரும்.

கனவு காண்பதுடன் காரியத்தில் இறங்குவதே சாதனைக்கான சாலை.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Nov 01, 2009 3:08 am

சிறந்தவையெல்லாம் நல்லவையல்ல. நல்லவையெல்லாம் சிறந்தவையே.

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழி நடத்திச் செல்லும் - கான்பூசியஸ்.

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் - சுபாஷ் சந்திரபோஸ்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Nov 01, 2009 3:08 am

தன்னிடம் தானே நம்பிக்கை இழப்பது இறைவனிடம்ட நம்பிக்கை இழப்பதாகும் - விவேகானந்தர்.

ஒவ்வொரு சாதனையும் மற்றவர்கள் முறியடிப்பதற்காகவே செய்யப்படுகின்றன - சுனில் கவாஸ்கர்.

புத்தகங்கள் மனிதப் பிறவிகள் அல்ல. ஆயினும் அவை என்றென்றும் உயிருடன் இருக்கின்றன - பென்னெட்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Sun Nov 01, 2009 3:11 am

உண்மை, அன்பு, அறம், ஒழுக்கம், அச்சமின்மை இவையே எனது வழிகாட்டிகள். இறைவனின் உண்மையான வடிவங்கள் இவையே - காந்திஜி.

செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது - கண்ணதாசன்.

உங்களுக்குத் தெரிந்த கல்வியை, கலையை அடிக்கடி உபயோகித்தால் அறிவும் செல்வமும் உயரும் - ஆப்பிரிக்க முதுமொழி.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Mon Nov 02, 2009 7:05 am

கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம். —ஹென்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Mon Nov 02, 2009 7:06 am

அடக்கமுடைமையே எல்லா நன்மைகளுக்கும் நற்பாதை வகுக்கிறது. —நபிகள் நாயகம்.

எளிமையும், மரியாதையும் உயர்ந்த பண்புகள். —நபிகள் நாயகம்.

எல்லாவிதமான அடக்கமுடைய செயல்களும் சிறந்தவைகளே! —நபிகள் நாயகம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Mon Nov 02, 2009 7:08 am

சாதாரண மனிதன் விழித்திருக்கும்போது தூங்குகிறான். சாதிக்கப் பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான்.

பொய் சொல்ல உரிமம் பெற்றவர்களே கவிஞர்கள்.

புத்தகங்கள் இல்லாத வீடு உயிர் இல்லாத உடலைப் போன்றது.

ஒரு நாட்டின் நலம் அந்நாட்டின் பெண்களின் நிலையைப் பொறுத்தது.

10 பேரின் கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கும்.

நன்றி: வெப்துனியா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Mon Nov 02, 2009 7:31 am

உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம். ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யாதீர். - விவேகானந்தர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Nov 04, 2009 8:34 am

சிரிப்பு என்பது மனதை வலிமைப்படுத்தி
புத்துணர்வுடன் வைத்திருக்கும் மாமருந்து ஆகும்.

சிரிக்கத் தெரிந்த ஒரே இனம் மனித இனம் தான்.
ஆரோக்கியத்திற்கான பல்வேறு சுவைகளில் “நகைச்சுவை”யும்…ஒன்று.

இந்திய மக்கள் குறைவாக சிரிக்கின்றார்கள்.
அதிலும் தமிழ் மக்கள் மிகக் குறைவாக சிரிக்கிறார்கள்.

நாம் உடல் நலமுடனும், மன நலமுடனும், மன வலிமையுடனும் வாழ
சிரிப்பு அவசியம். அது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

- டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Mon Nov 23, 2009 2:14 am

மகிழ்ச்சியும், உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை. —பிராங்க்ளின்.

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தும் மதிப்பு கிடையாது. —பிராங்க்ளின்.

கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும் சரிசமமானவர். —பீச்சர்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Nov 25, 2009 12:16 am

தகுதியில்லாத புகழ்ச்சி, மறைமுகமான அவதுõறு. —போப்.

விடாமுயற்சி உடையவன் விரும்பிய அனைத்தையும் பெற்று விடுகிறான். —ரூஸ்வெல்ட்.

உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது, அறிவு வெளியே போய்விடும். —எம்.ஹென்றி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Nov 25, 2009 12:17 am

தனது குற்றங்களை மறந்து, பிறரின் உள்ளத்தில் உள்ளதை கண்டுபிடிப்பது தவறு. —ரூசோ.

பிறருக்கு நன்மை செய்பவன், தனக்கும் நன்மை தேடிக் கொள்கிறான். —ஜெனீக்கா.

காலம், இயற்கை, பொறுமை இவையே சிறந்த மூலிகை மருந்துகள். —ஹென்றி போகன்.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Nov 25, 2009 12:18 am

வீண் சொற்கள் விஷயங்களை பழுதாக்குகின்றன. —ஆண்ட்ரூஸ்.

நிலத்தை நம்பி வாழலாம்; நிழலை நம்பி வாழக் கூடாது. —யங்.

எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது. —காந்திஜி.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Mar 14, 2013 9:54 am

கல்வியின் பரந்த நோக்கம், மக்களை சிந்திக்கத் துõண்டுவதே. —கிரேன்மர்.

மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம். ஆனால், அங்கேயே நீண்ட நாள் தங்க முடியாது. —பெர்னாட்ஷா.

கண்ணீர், துயரத்தின் மவுன பாஷை. —வால்டேர்.


Last edited by மகி on Thu Mar 14, 2013 9:58 am; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பொன்மொழிகள்! - Page 2 Empty Re: பொன்மொழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum