தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

பொன்மொழிகள்!

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:38 pm

உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரே பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை, ந‌ண்பனு‌ம் இ‌ல்லை

இய‌ற்கை த‌ன் வ‌ழி‌யிலேயே செ‌ல்லு‌ம், அட‌க்குத‌ல் எ‌ன்ன செ‌ய்யு‌ம்.

ச‌‌ன்மா‌ர்‌க்க‌த்‌தி‌ன் முடிவு சாகாத க‌ல்‌வியை‌த் த‌ெ‌ரி‌வி‌ப்பதேய‌‌ன்‌றி வே‌றி‌ல்லை.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:38 pm

தூ‌க்க‌த்தை ஒ‌ழி‌த்தா‌ல் ஆயு‌ள் ‌விரு‌த்‌தியாகு‌ம்.

அவசரமாக தவறு செ‌ய்வதை ‌விட தாமதமாக ச‌ரியாக‌ச் செ‌ய்வதே மே‌ல்

உ‌ண்மையான ந‌ட்பு ஆரோ‌க்‌கிய‌ம் போ‌ன்றது. அதை இழ‌‌க்கு‌ம் வரை அத‌ன் ம‌தி‌ப்பு தெ‌ரிவ‌தி‌ல்லை.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:39 pm

ம‌ற்றவ‌ர்க‌ளி‌ன் ந‌‌ற்செய‌ல்களை‌ப் பா‌ர்‌த்து ம‌கி‌ழ்‌ச்‌சி அடையாதவனா‌ல் ந‌ற்செய‌ல்களை செ‌ய்ய இயலாது.

ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:40 pm

மி‌ன்‌மி‌னி‌ப் பூ‌ச்‌சி எ‌வ்வளவு ஒ‌ளியுட‌ன் ‌திக‌ழ்‌ந்தாலு‌ம் அது ‌தீ ஆகாது.

ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

எ‌ளியாரை வ‌லியா‌ர் அடி‌த்தா‌ல், வ‌லியாரை‌த் தெ‌ய்வ‌ம் அடி‌க்கு‌ம்.

நன்றி: வெப்துனியா.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:45 pm

அறிவு மவுனத்தை கற்றுத் தரும், அன்பு பேசக் கற்றுத் தரும். - ரிக்டர்.

யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்; நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள். - விவேகானந்தர்.

எல்லாச் செல்வங்களிலும் ஞானமே அழியாத செல்வமாகும். - சாக்ரடீஸ்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:45 pm

உயிர் பிரியும் முன் பலமுறை இறப்பார்கள் கோழைகள், வீரனுக்கு மரணம் ஒருமுறைதான். - ஷேக்ஸ்பியர்.

நான் என்ற அகந்தையைப் போக்கி விடுவதுதான் அடக்கம் என்பதற்கு உண்மையான பொருள். - மகாத்மா காந்தி.

மனஉறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமானது. - பாரதியார்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:46 pm

உண்மையைச் சிலசமயங்களில் அடக்கி வைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது. -நேரு.

தன்னடக்கமே வலிமை; அமைதியே ஆற்றல். —கன்பூஷியஸ்.

கடினமான வேலையை செய்து முடிப்பவர்கள் வீரர்கள். —மில்டன்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:52 pm

சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 10:58 pm

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:00 pm

கர்வம் பிடித்தவன் கவுரவத்தை இழக்கிறான். —ஷேக்ஸ்பியர்.

உழைப்பு, மூன்று தீமைகளை களைகிறது. அவை, பொழுது போகாமை, கெட்ட பழக்கம், வறுமை. —வால்டேர்.

வேலையை விட அதிக களைப்பைத் தருவது சோம்பல். —ஆவ்பரி.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:01 pm

தன்னைத் தானே ஆளாதவன் தனக்குத் தானே பகைவன். —கதே.

உழைப்பும், நேர்மையும் உயர்வுக்கு வழிகள். —நெப்போலியன்.

உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும். —பியாட்டி.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:05 pm

எதையும் தாங்குபவன் இறுதியில் வெல்வான். —பெர்சியஸ்.

முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு; ஆனால், அதை அவர்களிடம் சொல்லாதே. —ஸபர்ஜியன்.

நன்றாக வாழ வேண்டுமானால், முன் கூட்டியே திட்டமிடுங்கள். —நெப்போலியன்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:08 pm

வெற்றிகளை சந்திக்க விரும்பினால், உடனே இடையூறுகளுக்கு தீர்வு காணுங்கள். —எல்லீஸ்.

தைரியமாக இருக்க வேண்டுமானால் பொய் சொல்லாதிருங்கள். —ஹெர்பர்ட்.

சோம்பேறி காலத்தை மதிப்பதில்லை; காலம், சோம்பேறிகளை மதிப்பதில்லை. —காந்திஜி.

நன்றி: தினமலர்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:12 pm

முட்டாள், ராஜ உடை அணிந்தாலும் முட்டாள் தான். —பல்வெர்.

குணத்தில் மிக உயர்ந்தவனும், அடிமட்டத்தில் இருப்பவனும் மாறவே மாட்டார்கள். —கன்பூஷியஸ்.

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை; வாய்மை இல்லையேல், பிற அறங்களும் இல்லை. —காந்திஜி.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:13 pm

ஆசைகளை அடக்க முடியாத தனி சுதந்திரம் அழிவையே அளிக்கும். —கதே.

அன்பு குறைந்த இடத்தில், குற்றங்கள் பெரிதாகத் தோன்றுகின்றன. —பிரதர்டன்.

அளவற்ற உழைப்பைத்தான் மேன்மை என்கிறோம். —லாங்பெல்லோ.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:14 pm

எல்லாவிதமான தவறுகளுக்கும் அடிப்படை காரணம் அகங்காரம். —ரஸ்கின்.

தேகத்தை உழைப்பு தீயில் புடமாக்கு; எதிர்காலம் தங்கமாய் மின்னும். —இங்கர்சால்.

பிறர், உங்களை புகழ வேண்டும் என்பதற்காக மட்டும் தானம் செய்யாதீர். —இயேசு கிறிஸ்து.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Wed Oct 14, 2009 11:26 pm

தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றும் வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக் கூடியவை. —டென்னிசன்.

விரைவில் உயர்ந்த நிலைக்கு வருவது பெரிதன்று, எப்போதும் உயர்நிலையில் இருக்க வேண்டும். அதுவே பெரிது. —இப்தார்ச்.

ஊக்கத்துடனும், நம்பிக்கையுடனும் உழைப்பவர்களுக்கு உடல் நலமும், மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்.
—சிம்மன்ஸ்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:35 am

நமது நாட்டின் தொன்மை, முன்னோர் வரலாறு, நாகரிகம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டியது இளைஞர்களின் முதல் கடமை. —திரு.வி.க.

உண்மையான சுதந்திரம் என்பது நம் உரிமைகளை நாம் அனுபவிக்கும் உரிமையாகும். பிறருடைய உரிமைகளை அழிப்பதன்று. —பிங்கார்ட்.

பெரிய வல்லரசுகள் சிறு நாடுகளின் சுதந்திரத்தில் தலையிடுவதை நிறுத்தும் வரை உலகத்தில் அமைதி ஏற்படாது. —லிங்கன்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:36 am

எவரைப் பார்க்கும் போது இறைவன் நினைவு வருகிறதோ, அவர்தான் ஆண்டவனின் அடியார்களில் சிறந்தவன். —ரூமி.

நீ சிறிய செயல்களில் உண்மையுள்ளவனாக இருந்தால், பெரிய செயல்களுக்கு அதிகாரியாகலாம். —இயேசு.

தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை முடித்துக் கொள்ள தானே கயிறு திரிப்பது போன்றது. —பரோஸ்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:37 am

நேர்வழியே, ஒழுக்கத்திற்கு சுருக்கு வழி. —ரஹேஸ்.

உழைப்பு, வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையான எண்ணங்களையும் விரட்டுகிறது. —வால்டேர்.

எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக வளர்கிறது. —வால்டேர்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:38 am

சோம்பேறி இரண்டு முட்கள் இல்லாத கடிகாரம்; அது நின்றாலும், ஓடினாலும் உபயோகமில்லை. —மகான்.

அச்சம் அற்றவன், தனக்குத் தானே காவலன். —பிரிட் கெஸ்.

வெற்றியின் அடிப்படை, எடுத்த செயலில் நிலையாக நிற்பதே. —வால்டேர்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:40 am

நல்ல செயலில் துணிவு உடையோர், நாள்தோறும் வெற்றியே காண்பர். —புரூஸ்.

உலகத்திற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும். —வால்டேர்.

துன்பம் வந்தும், சோர்வு இல்லாதவனை பகைவனும் மதிப்பான். —புடோர்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:41 am

காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான், வாழ்க்கையின் மதிப்பு தெரியும். —நெல்சன்.

கடந்த கால சோதனையின் சுருக்கம்தான் அனுபவம் என்பது. —ரஹேல்ப்ஸ்.

நம்பிக்கை என்பது பகுத்தறிவின் தொடர்ச்சி. —ஆடம்ஸ்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:42 am

அதர்மம் ஆதிக்கம் செய்வதைப் போல் தோன்றினாலும் தர்மமே வெல்லும். —ஜோசப் ரூக்ஸ்.

நீங்களும் நன்கு வாழுங்கள்; மற்றவர்களையும் நன்கு வாழ விடுங்கள். —ஸ்கில்லர்.

அதிர்ஷ்டமும், நேரமும் வரும் என்று காத்திருப்பவனுக்கு மரணம் விரைவில் கதவைத் தட்டும். —இங்கர்சால்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by மகி on Thu Oct 15, 2009 12:45 am

அறிவால் உழைப்பவர் ஆளுகின்றனர்; உடலால் உழைப்பவர் ஆளப்படுகின்றனர். —டெய்லர்.

தன்னை எதிரி வென்று விடுவானே என்று அஞ்சுபவன் நிச்சயம் தோல்வியடைவான். —நெப்போலியன்.

உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு வழிகாட்டியாக இரு. —இங்கர்சால்.

நன்றி: தினமலர்.
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: பொன்மொழிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum