தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இதே நாளில்...

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Thu Apr 22, 2010 1:29 am

ஏப்ரல் 21:

1926: ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் பிறந்த தினம்.

1944: பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.

1960: பிரேசீலியா, பிரேசிலின் தலைநகர் ஆக்கப்பட்டது.

1964: புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் இறந்த தினம்.

1994: சூரிய குடும்பத்திற்கு வெளியே கோள்கள் இருப்பதை அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் முதன் முதலில் அறிவித்தார்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Sat Apr 24, 2010 3:12 am

ஏப்ரல் 24:

1934: தமிழக எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த தினம்.

1970: ஜாம்பியா குடியரசு தினம்.

1973: இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பிறந்த தினம்.

1981: முதலாவது ஐ.பி.எம்., மேஜைக் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.

1993: இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் அமைக்கப்பட்டது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Sun Apr 25, 2010 4:03 pm

ஏப்ரல் 25:

1898: அமெரிக்கா,ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.

1906: நவீன தமிழ் இலக்கிய முன்னோடி புதுமைபித்தன் பிறந்த தினம்.

1916: ஐக்கிய ராஜ்யம், அயர்லாந்தில் ராணுவச் சட்டத்தை பிறப்பித்தது.

1974: போர்ச்சுக்கல் விடுதலை நாள்.


Last edited by மகி on Fri May 07, 2010 2:21 am; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Mon Apr 26, 2010 10:23 pm

ஏப்ரல் 26:

அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்.

1564: ஆங்கில எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த தினம்.

1762: கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஷியாமா சாஸ்திரிகள் பிறந்த தினம்.

1920: கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் இறந்த தினம்.


Last edited by மகி on Fri May 07, 2010 2:22 am; edited 1 time in total

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Thu May 06, 2010 8:47 am

மே 6:

1840: பென்னி பிளாக் அஞ்சல்தலை ரஷ்யாவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.

1854: இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

1861: இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்.

1889: ஈபிள் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது.

1953: ரஷ்ய பிரதமர் டோனி பிளேர் பிறந்த தினம்.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Fri May 07, 2010 2:25 am

மே 7:

நார்வே தேசிய தினம்.

1539: சீக்கிய மத குருவான குருநானக் இறந்த தினம்.

1861: வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்.

1946: சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1948: ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by aarul on Fri May 07, 2010 10:55 am

இதே நாளில்... - Page 3 227966
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Sat May 08, 2010 9:02 am

மே 8:

உலக செஞ்சிலுவை தினம்.

1914: பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1945: ஐரோப்பா வெற்றி தினம்.

2007: புதிய வட அயர்லாந்து உயர்சபை அமைக்கப்பட்டது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Tue Apr 19, 2011 12:52 pm

ஏப்ரல் 19:

1882: பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் இறந்த தினம்.

1954: உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டது.

1975: இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.

1999: ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by மகி on Sat Apr 30, 2011 4:42 pm

ஏப்ரல் 30:

மெக்சிகோ சிறுவர் தினம்.

1900: ஹவாய், அமெரிக்காவின் ஒரு பகுதியானது.

1945: ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் இறந்த தினம்.

1975: வியட்நாம் விடுதலை தினம்.

1982: திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

_________________
[You must be registered and logged in to see this link.]
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

இதே நாளில்... - Page 3 Empty Re: இதே நாளில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum