தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm

» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm

» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm

» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm

» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm

» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm

» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm

» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm

» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am

» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm

» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm

» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm

» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm

» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm

» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

I MISS U BUJJI!

View previous topic View next topic Go down

I MISS U BUJJI!

Post by கலை on Thu Feb 09, 2012 11:03 am

கடற்கரை காற்றோ எங்கள் பேச்சைக்
கேட்க காத்திருக்க,
கடலலையோ வீழ்ந்தெழுந்து
எங்கள் வரவை எதிர்நோக்க.
மணலோ எங்கள் பாதங்களை
முத்தமிட முயற்சி செய்ய,
அனைத்தையும் ரசித்துக் கொண்டே
என் உயிர்த் தோழியின் கையோடு
கதை அளந்து கொண்டிருக்க...

சட்டென்று யாரோ அழைத்த உணர்வு,
பார்வைகள் திசை மாற, கண்களுக்குள் அதிர்வு!
கள்ளக்காக்கைகள் வட்டமடிக்க
தன்னந் தனியே புஜ்ஜிக்குட்டி பயந்தபடியே!

ஓடிச்சென்று தூக்கினாள், தோழி
"உன் அம்மாவை எங்கேயடா "என்றாள்
பரிதவித்தான் புஜ்ஜி,
பதில் சொல்ல முடியவில்லை...

தொலைத்த தாயைத் தேடியபடி
புஜ்ஜிக்கு ஆறுதல் சொல்ல...

தாயும் கிடைக்கவில்லை!
சொந்தம் கொள்ள யாருமில்லை!
தனியே விட்டுச் செல்லவும்
எங்களுக்கு மனமில்லை!
... ... ... ...
முடிவெடுத்தாள் தோழி,
புஜ்ஜியை அவளுடன் அழைத்துச் செல்ல...
... ... ... ...
விட்டக் கதையைத் தொடர்ந்தபடி,
புஜ்ஜியோடு விளையாட்டு,
வெகு சிக்கிரமே எங்களுடன் ஒட்டிக் கொண்டான்
தோழிக்கு புஜ்ஜியை மிகவும் பிடித்து விட்டது
புஜ்ஜிக்கு என்னை மிகவும் பிடித்து விட்டது

கடைசி நொடியில்,
"புஜ்ஜி உன்னை ரொம்ப லவ் பண்ணுறான்.
உன் கூட இருந்தா தான் சந்தோசப் படுறான்"
என்றாள் தோழி,
விழிப் பிதுங்கியது, எனக்கு.
உண்மையும் அதுவாகத் தான் தெரிந்தது,
புஜ்ஜிவைப் பார்க்கையில்...

புஜ்ஜிவை நான் சந்தோசமாய்
பார்த்துக்கொள்ள முடியாது, என்றேன்.
புஜ்ஜி தான் உன்னை சந்தோசமாக
பார்த்துக் கொள்வான் பார், என்றாள்.

கடைசியில்
தோழியிடம் பிரியாவிடைப் பெற்று
நானும் புஜ்ஜியும் பேருந்து ஏறினோம்-

மறுநிமிடமே என் மடியில்
நிம்மதியாய் தூங்கி விட்டான்
நடுநடுவே என் முகம் மட்டும் அவன் நினைவுக்குள்...

எங்கிருந்து வந்தான்? தெரியவில்லை!
இவ்வளவு பாசம் என்மேல் வைக்கிறான்! புரியவில்லை!!
அவனன்பில் மெய் சிலிர்த்த படியே நான்!!!

பயணதூரம் முடிந்து
இருவரும் இறங்கினோம்.
புஜ்ஜிக்காகப் பால் வாங்க கடைக்குள் செல்ல
எனக்காய் புஜ்ஜி வாசலில் காத்திருக்க
எதிர்பாராமல் வந்த தெருநாய்கள்
புஜ்ஜிவை பதம் பார்த்து விட...
புஜ்ஜிக்குட்டி என்னை விட்டு பிரிந்து விட்டான்...

காக்கைகளிடமிருந்து காப்பாற்றி
வெறி நாய்களுக்கு விருந்தாக்கி விட்டேன்!!!
கொன்றது நாயாக இருக்கலாம்!!!
அதுகளுக்கு வாய்ப்பளித்த பாவி நான் தான்!!!

சில மணி நேரம பழகிய
என் புஜ்ஜிவின் நினைவும் பாசமும்
எப்போதும் எனக்குள்ளே!!!


கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 214
புள்ளிகள்: 241
Reputation: 1
சேர்ந்தது: 23/10/2011
வசிப்பிடம்: tamilnadu

Back to top Go down

Re: I MISS U BUJJI!

Post by pushpalakshmi91 on Thu Feb 09, 2012 3:02 pm

[You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: I MISS U BUJJI!

Post by கலை on Thu Feb 09, 2012 3:26 pm

தேங்க்ஸ் புஷ்பா sister

கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 214
புள்ளிகள்: 241
Reputation: 1
சேர்ந்தது: 23/10/2011
வசிப்பிடம்: tamilnadu

Back to top Go down

Re: I MISS U BUJJI!

Post by pushpalakshmi91 on Thu Feb 09, 2012 3:48 pm

welcome sister [You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum