தமிழ் | Tamil | News | Entertainment
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
விளம்பரம்!
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
Latest topics
» ரசிக்கிறேன்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:52 pm

» தோழன் (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:47 pm

» குழந்தை (MUTHU)
by pushpalakshmi91 Fri May 18, 2012 4:36 pm

» தனிமை (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 10:08 pm

» விருப்பம்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» காதல்(ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:05 pm

» ''கோமா' (ushamuthu)
by ushamuthu Thu May 17, 2012 9:04 pm

» பார்வை( ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:13 pm

» ஜாதி வெறி(ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» ஐம்புலங்கள் (ushamuthu)
by ushamuthu Mon May 14, 2012 8:12 pm

» கருவிழி(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:28 pm

» பிரிவு(ushamuthu)
by ushamuthu Sat May 12, 2012 8:27 pm

» what kind of business i can start
by karan Sat May 12, 2012 7:11 am

» வானவில்(ushamuthu)
by pushpalakshmi91 Fri May 11, 2012 3:57 pm

» கோபம் (ushamuthu)
by ushamuthu Thu May 10, 2012 9:28 pm

» இமை(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:06 pm

» உறக்கம்(ushamuthu)
by ushamuthu Tue May 08, 2012 3:05 pm

» லீப் வருடம்
by sundar1990 Tue May 08, 2012 10:28 am

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-2)
by சாமி Sun May 06, 2012 6:41 pm

» ஆகமம் – தமிழ் முனிவர்கள் மூலம் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டது
by சாமி Sun May 06, 2012 6:37 pm

» ஸ்ரீருத்ரம் சிவவழிபாடு அல்ல! (பகுதி-1)
by சாமி Sun May 06, 2012 6:35 pm

Tamil 10 top sites [www.tamil10 .com ] My Topsites List

3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

View previous topic View next topic Go down

3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by thanagopal on Sun Dec 18, 2011 5:13 pm

உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா
பதிலே தெரியாம கிறுக்கு ஆனேன்
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

அடி பெண்ணே உன்மேலே தானே லவுசு லவுசு
உன்ன கண்ட நாள் முதல் எல்லாம் தினுசு தினுசு
என் மாமனே என் மாமன் பெத்த முத்தழகியே
என் மனசோரம் மல்லுக்கட்டும் பேரழகியே

உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா
பதிலே தெரியாம கிறுக்கு ஆனேன்
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால

பஸ் ஸ்டாண்டு ஓரத்திலே உன்ன பாக்கும் நேரத்திலே
பின்னால நாய் போலே வந்தானே உங்கப்பன்
அவன சமாளிச்சு, உன்ன நான் டாவடிச்சு
காலத்த ஒட்டுறேண்டி நாலஞ்சு மாசமா

காரி துப்புனால் பீல் பண்ணா மனசிது
கரெக்ட்டு பண்ணாம போவாது என் உசுரு

உன்ன நானும் வச்சிருக்கேன் கார்ட்டு பீட்டுல
கூட்டிட்டு போவேன் என் சொந்த வண்டியிலே

உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா
பதிலே தெரியாம கிறுக்கு ஆனேன்
கண்ணோரம் மை பூசி என் மைனா நடந்து வந்தா
ஊரு கண்ணு எல்லாம் அவ பின்னால


ஐயோ அவ லுக்கு அது தான் செம கிக்கு
அவ ரெட்ட ஜட கட்டினா ஸ்டைலு மாமு
அதில் ஒத்த ரோஜா வெச்ச அவ மாமன் நானு

பட்டு வேட்டி கட்டிட்கிட்டு பச்ச கலர் சொக்கா போட்டு
மாரியம்மா திருவிளாக்கு வந்தேண்டி உன்ன தேடி
பாரின் செண்டடிச்சு, பட்டணத்து வாச்சு கட்டி
பம்பரம் போல நானும் உன்ன சுத்தி வந்தேண்டி

மனசிலே நான் இருந்தும் ஏண்டி நீ மறைக்கிற
பதிலே சொல்லாம ஏன் மனச உடைக்குற

உங்கப்பன் கழுத்திலே வைப்பேண்டி நைபூ
அப்பறம் நீதாண்டி என்னோட ஒய்பு!!!

ஒய்பு ஒய்பு ஒய்பு
லைபு லைபு லைபு

உங்கப்பன் ஒரு டார்ச்சர், உங்க அண்ணன் ஒரு டார்ச்சர்
எப்படித் தான் சமாளிக்க போறேனோ நானு

தெரியல பெண்ணே உன்னால தொல்லை
உன்னாலே நான் தூங்கி பல நாலாப் போச்சு

தெரியல பெண்ணே உன்னால தொல்லை
உன்னாலே நான் தூங்கி பல நாலாப் போச்சு

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by thanagopal on Sun Dec 18, 2011 5:18 pm

ஒரு கொலை வெறியே தாங்கல ....உங்களுக்கு தெரியுமா கொலைவெறி ரீமிக்ஸ் வேற வந்துடுச்சு ! முடியல ,,....இப்பவே கண்ண கட்டுதே..!

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by sriniyamasri on Tue Dec 20, 2011 11:34 pm


sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 336
புள்ளிகள்: 364
Reputation: 22
சேர்ந்தது: 16/04/2011
வசிப்பிடம்: searching

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by pushpalakshmi91 on Thu Dec 22, 2011 2:03 pm


pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by thanagopal on Thu Dec 22, 2011 4:23 pm

yen sistr azhareenga...

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by pushpalakshmi91 on Thu Dec 22, 2011 7:23 pm

elam lyrics parthuthan anna

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by thanagopal on Fri Dec 23, 2011 8:45 am

ithukke ipadinna kolaveri lyrics ketta kola veri aagiduveenga sistr.... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

thanagopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 701
புள்ளிகள்: 1390
Reputation: 1
சேர்ந்தது: 22/04/2011

Back to top Go down

Re: 3 Moondru (3 மூன்று) பாடல் வரிகள் உன்ன பெத்தவன், உன்ன பெத்தனா செஞ்சானா....

Post by pushpalakshmi91 on Wed Feb 08, 2012 3:43 pm

[You must be registered and logged in to see this image.]

pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 680
புள்ளிகள்: 695
Reputation: 10
சேர்ந்தது: 13/08/2011
வசிப்பிடம்: thoothukudi

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum