தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி

Go down

எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி  Empty எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி

Post by B.G.துர்கா தேவி on Mon Nov 28, 2011 6:41 pm

எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ... [You must be registered and logged in to see this image.]
வீட்ல கொஞ்சம் வேலை !இந்த மாதம் முழுவதும் கொஞ்சம் உடல் நிலை மற்றும் மன நிலை சரி இல்லை....

(எல்லாம் அடுத்த மாதம் எல்லாம் சரியாகிடும்...பரவாயில்லை ...)அதான் தொடர்ச்சியா வர முடியல ! அனைவரின் அன்புக்கு நன்றி !
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி  Empty Re: எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி

Post by கலை on Mon Nov 28, 2011 8:38 pm

சாரி துர்கா .........
ஆறுதல் சொல்ல தேர்த்த முடியாது தான் ..எனக்கு புரிஞ்சு கொள்ள முடியுது .... ஆனாலும் கொஞ்சம் மனசு ரொம்ப இறுக்கமா வைக்காதிங்க துர்கா ////

துர்கா இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் கடைசியில் முடிந்து தான் போகும் ,,,
துர்கா உடலுக்கு தான் அழிவு ,,ஆன்மா என்றும் அழிவில்லாதது ,,,,
உங்க அப்பா உங்களோடு வழ்துட்டு தான் இருக்காங்க ,,,அவரோட உடல் தான் ஒய்வை தேடி போயிருச்சி ....

தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு தான் ...ஆனாலும் நீங்க இப்புடி மனநிலையிலும் உடல் நிலையிலும் பாதிப்பு அடைஞ்சா உங்க அப்பா ஆன்மா நிம்மதி கிடைக்காது ....

அப்பாவோட எண்ணங்கள் உங்கள் மனசுல எப்போதும் இருக்கும் அதுல தான் உங்க அப்பா வாழுறாங்க .....

கொஞ்சம் உங்கள் உடல் நிலை கவனித்துக் கொள்ளுங்கள் ...மனதை கொஞ்சம் நீங்களே தேர்த்துக் கொள்ள முயற்சி பண்ணுங்கள் தோழியே .........

கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி  Empty Re: எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி

Post by sriniyamasri on Wed Nov 30, 2011 12:23 am

உங்கள் அப்பாவின் மனதில் உங்களுக்கு என்றும் நிங்கத ஒரு இடம் இருக்கும்

உங்கள அப்பா என்றும் போல உங்களின் வெற்றிக்கு துணை இருப்பார்கள்

நீங்களும் அது போல அவருக்கு பெருமை சேருங்கள்
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி  Empty Re: எங்க அப்பா இந்த மாதம் நவம்பர் 3 இறந்துவிட்டார் ..by B.G.துர்கா தேவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum