தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Page 1 of 2 1, 2  Next

Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Sat Oct 15, 2011 2:54 pm

காதல் vs உண்மை காதல்

முதல் நாள் சாலையில் பார்கிறான்
மறுநாள் பின் தொடருகிறான்

அடுத்தநாள் அவனும் சிரிக்கிறான்
அவளும் சிரிக்கிறாள் காதல் மலந்தது
முப்பது நாளுக்கு பிறகும் இது தொடர்கிறது

அவன் மற்றொரு பெண்ணின் பின்னால்
அவள் இன்னொரு ஆணின் முன்னால்

இதுதான் காதலா? அப்படி என்றால்
இன்னும் சில உண்மை காதல் ஊமையாகதான்
இருக்கிறது அதில் விழிகள் மட்டுமே பேசுகிறது
இதழ்கள் இன்னும் மௌனமாகவே உள்ளது

இதில் எது காதல் குழப்பத்தில் நான்
காதல் கிடைக்காதவர்களும்
காதலில் தோற்றவர்களும்
ஏனோ
இந்த காதலை அசிங்கபடுத்துகிறார்கள்.....
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by sriniyamasri on Mon Oct 17, 2011 2:17 am

நம்மக்கு ரொம்ப துரம் Smile
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Tue Oct 18, 2011 11:19 am

romba thooram naa bus la poittu vaanga boss...
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by N.AMBALARAJAN on Wed Oct 19, 2011 6:02 pm

நண்பா, மனித காதல் மூன்று வகை 1.இனகவர்ச்சி காதல் 2. பண கவர்ச்சி காதல் 3. மன கவர்ச்சி காதல். இதில் முதல் இரண்டும் என்றும் ஜெயிக்காது, மூன்றாவது என்றும் தோற்காது, இதில் முதல் இரண்டுக்கும் வரும் இலவச இணைப்புதான் கள்ளகாதல்.
N.AMBALARAJAN
N.AMBALARAJAN
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 2
புள்ளிகள் : 4
Reputation : 0
சேர்ந்தது : 19/10/2011
வசிப்பிடம் : thanjavur

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Fri Oct 21, 2011 6:49 pm

nice
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by sriniyamasri on Sat Oct 22, 2011 3:01 am

3. மன கவர்ச்சி காதல். இதில் முதல் இரண்டும் என்றும் ஜெயிக்காது, மூன்றாவது என்றும் தோற்காது

இது உண்மை தான ? Smile
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 405
புள்ளிகள் : 437
Reputation : 26
சேர்ந்தது : 16/04/2011
வசிப்பிடம் : searching

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Sat Oct 22, 2011 8:12 am

மன கவர்ச்சி காதல் அப்படிங்கறத விட ...

உண்மையான, Dedicate -ஆன,ஒருதருகொருத்தர் எதையும் மறைக்காம,உண்மையா இருந்து ,முக்கியமா ஒருத்தருகொருத்தர் விட்டு கொடுக்கிற மனப்பான்மையோட,
யாருக்காகவும் எதற்காகவும் தன்னுடைய காதலியையோ / காதலனையோ /காதலையோ விட்டுக்கொடுக்காம இருக்கிற காதல் கண்டிப்பா பெத்தவங்க சம்மதத்தோட நடக்கும் .வாழ்க்கையும் சிறப்பா இருக்கும் .

இந்த காதலர்களுக்கு i love u அப்படிங்கற வார்த்தையே தேவை இல்ல.

வாழ்க வளமுடன் !
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Sat Oct 22, 2011 11:10 am

Post by pushpalakshmi91 on Fri Nov 25, 2011 1:22 pm

super anna unmayana kathal endrum thorkathu.[You must be registered and logged in to see this image.]
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Fri Nov 25, 2011 3:46 pm

பார்க்கலாம் !  இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 946792
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by கலை on Fri Nov 25, 2011 5:10 pm

அய்யகோ நீங்கலாம் பெரியவங்க விடயம் பேசுறிங்களா ....
தெரியாம வந்துபோட்டேன் ,,,

நான் ஈஸ்கப்புபு பு  இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 111509
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Fri Nov 25, 2011 5:47 pm

எதுக்காக இப்படி சொல்றீங்க புரியல அம்மா

"அய்யகோ நீங்கலாம் பெரியவங்க விடயம் பேசுறிங்களா ..."

எதுக்காக இப்படி சொல்றீங்க புரியல அம்மா
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by கலை on Fri Nov 25, 2011 7:09 pm

காதல் ,கீதல்ன்னு பெரியவங்க விடயம் பேசுரிங்கள் ல்லா அதான் ....
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by pushpalakshmi91 on Fri Nov 25, 2011 8:23 pm

hello kalai sister enaku unga age enanu thereyannum plz tell me.
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Fri Nov 25, 2011 9:41 pm

aamaam yenakkum theriyanum..sollunga ammaa!
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by கலை on Sat Nov 26, 2011 12:43 pm

என் உணமயைனா வயசை சொன்ன ஆருமே நம்ப மாட்டிங்க ,,,
அதனால நான் சொல்ல லகலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Sat Nov 26, 2011 3:54 pm

15 corect ta
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Sat Nov 26, 2011 3:57 pm

iila illa 45 இதில் எது வயது குழப்பத்தில் நான்
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by கலை on Sat Nov 26, 2011 4:50 pm

எனக்கு நாலு வயசு முடிஞ்சி அஞ்சு வயசு போன மாசம் தான் பொறந்துருக்கு ...

( நம்பளால நீங்க ...அதான் நான் சொல்லமாட்டேன் ன்னு சொன்னேன் ..உ கே ஜி படிக்கிறேன் நான் )
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Sat Nov 26, 2011 6:42 pm

உங்க பேச்சு கா...எனக்கு உண்மையான நண்பர்கள் தான் பிடிக்கும்..bye !

விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் தோழியே !

(இப்பதான் பல பேரநம்பி ஏமார்ந்து அந்த கஷ்டத்துல இருந்தே இன்னும் மீளல....நன்றி வணக்கம் !)
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by vinitha on Sun Nov 27, 2011 12:34 am

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 298998
vinitha
vinitha
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 135
புள்ளிகள் : 143
Reputation : 0
சேர்ந்தது : 09/11/2011
வசிப்பிடம் : london

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by கலை on Mon Nov 28, 2011 5:53 pm

thanagopal wrote:உங்க பேச்சு கா...எனக்கு உண்மையான நண்பர்கள் தான் பிடிக்கும்..bye !

விடை பெறுகிறேன் நன்றி வணக்கம் தோழியே !

(இப்பதான் பல பேரநம்பி ஏமார்ந்து அந்த கஷ்டத்துல இருந்தே இன்னும் மீளல....நன்றி வணக்கம் !)
ஏங்க சும்மா ஜாலி யாக பேசி போட்டன் ...
இதுபோய் சின்னப் புள்ளை தனமா காய் விடும் தனகோபால் அய்யா யு கே ஜி யில் சேரும்படி அட்வைஸ் பண்ணுறேன் .....
கலை
கலை
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 214
புள்ளிகள் : 242
Reputation : 2
சேர்ந்தது : 23/10/2011
வசிப்பிடம் : tamilnadu

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by pushpalakshmi91 on Wed Nov 30, 2011 9:04 pm

anna unkaluku supporta nan varan kalai madam age 15 than . profilela
apadi than irukku. ethkala poi kovikathinka. okva. kalai sisterkita sandai elam potathinga okva  இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 515228 be  இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 367667
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Crazygopal on Wed Nov 30, 2011 10:30 pm

அதான் நான் சொல்லிட்டனே ...நிறைய பேரை நம்பி ஏமார்ந்துட்டேன்..இனியும் யாரையும் நம்பி ஏமாற எனக்கு சக்தி இல்லை பா !

விடுங்க pushpaa sister yeththanaiyo pera paarththutom ....

அன்பிற்கு நன்றி...
Crazygopal
Crazygopal
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 727
புள்ளிகள் : 1465
Reputation : 2
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by pushpalakshmi91 on Thu Dec 01, 2011 12:23 pm

dont be emotional anna. natanthatha ninaithu kavalai padathinga.
enemel erukkira kalathil elam nalla padiya nadakum.
 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 7620  இதில் எது காதல் குழப்பத்தில் நான்... 89145
pushpalakshmi91
pushpalakshmi91
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 685
புள்ளிகள் : 700
Reputation : 10
சேர்ந்தது : 13/08/2011
வசிப்பிடம் : thoothukudi

Back to top Go down

 இதில் எது காதல் குழப்பத்தில் நான்... Empty Re: இதில் எது காதல் குழப்பத்தில் நான்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum