தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தூய பனிமய அன்னைப் பேராலயம்.

Go down

தூய பனிமய அன்னைப் பேராலயம். Empty தூய பனிமய அன்னைப் பேராலயம்.

Post by B.G.துர்கா தேவி on Wed Sep 14, 2011 9:17 am

தூய பனிமய அன்னைப் பேராலயம்

தூத்துக்குடியில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூய பனிமயமாதா அன்னை பேராலயம் 425 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் பின்னனி கொண்ட ஒரு கிறித்தவ சமய வழிபாட்டுத் தலமாகும். இந்த ஆலயம் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த பரதவ மக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும் தூத்துக்குடியில் வாழும் பிற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும் வழிபடும் தலமாகவும் உள்ளது.

மத மாற்றம்

கி.பி. 1498 முதல் வணிகம் செய்யும் நோக்குடன் இந்தியாவுக்கு வந்த போர்த்துக்கீசியர்களுடன் கிறிஸ்தவத் திருமறையைப் பரப்பிஇ ஆலயங்களையும்இ குருக்களையும் ஏற்படுத்தும் பணிக்காக சில கிறித்துவ மதக் குருக்களும் வரத் தொடங்கினர். இப்படி வந்த கிறித்துவ மதக்குருக்களின் கிறித்துவ மதப் போதனைகளைக் கேட்ட பரதகுல மக்கள் சிலர் 1535 - 1537-ஆம் ஆண்டுகளில் கத்தோலிக்கத் திருமறையைத் தழுவி மதம் மாற்றமடைந்திருந்தனர். இப்புதிய கிறிஸ்தவர்களுக்கு கிறித்துவ நடைமுறைகளின்படி வழிகாட்ட 1541-ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ்கு சவேரியார் இந்தியாவுக்கு வந்தார். இவர்தான் இந்தியாவுக்கு வந்த முதல் இயேசு சபைக் குரு ஆவார். இவர் தூத்துக்குடியில் 10 ஆண்டுகள் வரை ஆன்மீக மற்றும் சமூக முன்னேற்றப் பணிகளை ஆற்றினார். போர்த்துக்கீசியர்கள் தங்கள் படைப்பலத்தின் துணையுடன் மதுரை நாயக்கர்இ கயத்தாறு மன்னன் போன்ற குறுநில மன்னர்களால் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருந்திய பரதவ மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தொடங்கினர். இதனால் பரதவ மக்கள் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றமாயினர். இதனால் முத்துக் குளித்துறையில் பணியாற்ற வந்த இயேசு சபைக் குருக்களும் போர்த்துக்கீசியப் படையினரின் பாதுகாப்பு கிடைக்கும் என் நம்பிக்கையில் துத்துக்குடி அருகிலுள்ள புன்னைக்காயலில் தங்களின் முதல் தலைமை இல்லத்தை நிறுவினர். இங்குதான் 1578-ம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் அச்சுக் கூடம் உருவாக்கப்பட்டது. இந்த அச்சுக்கூடம் மூலம் தமிழறிஞர் சுவாமி என்றி என்றிக்கஸ் எழுதிய அடியார் வரலாறுஇ தம்பிரான் வணக்கம் போன்ற நூல்கள் அச்சிட்டு வெளியிடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வுகளுக்குப் பின்பு மதுரை நாயக்கர் மற்றும் கயத்தாறு மன்னரும் ஒன்று சேர்ந்து புன்னைக்காயல் மீது படையெடுத்து வந்து அங்கிருந்த வீடுகளுக்கெல்லாம் நெருப்பு வைத்து அழித்தனர். இதனால் போர்த்துக்கீசியப் படையினரும்இ இயேசு சபைக் குருக்களும் புன்னகைக்காயலிலிருந்து வெளியேறினர். 1579-ம்ஆண்டில். இயேசு சபைக் குருக்கள் தூத்துக்குடியில் ஒரு புதிய தலைமை இல்லத்தைக் கட்டியெழுப்பினர்.

ஆலய வரலாறு

இயேசு சபைக் குருக்கள் தங்களின் சொந்த வழிபாடு மற்றும் ஆன்மீகக் காரியங்களுக்கென தங்களின் தலைமை இல்லத்தோடு இணைந்தபடியாக ஓர் புதிய ஆலயத்தை உருவாக்கினர். இவ்வாலயம் இரக்கத்தின் மாதா (ளுநnhழசய னய Pநைனயனந) ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆலயத்தை மக்கள் சம்பவுல் கோவில் என்றும் அழைத்தனர். தூத்துக்குடியின் இந்த முதல் மரியன்னை ஆலயமானது 1582-ஆம் ஆண்டு உரோமையிலுள்ள பனிமய மாதா பேராலயத்தின் திருவிழா தினமான ஆகஸ்டு 5-ஆம் தேதியன்று திறந்து வைக்கப்பட்டது. அன்றைய தினமே பனிமய மாதாவின் முதல் திருவிழா திருப்பலியும் அங்கு நிறைவேறியது. அன்று முதல் மக்கள் இப்புதிய ஆலயத்தைப் “பனிமய மாதா ஆலயம்” என அழைக்கத் தொடங்கினர்.
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

தூய பனிமய அன்னைப் பேராலயம். Empty Re: தூய பனிமய அன்னைப் பேராலயம்.

Post by michael raj on Thu Sep 15, 2011 7:05 pm

மிக்க நன்றி! மிகவும் மகிழ்ச்சி!
michael raj
michael raj
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 11
புள்ளிகள் : 12
Reputation : 1
சேர்ந்தது : 07/08/2011
வசிப்பிடம் : chennai

Back to top Go down

தூய பனிமய அன்னைப் பேராலயம். Empty Re: தூய பனிமய அன்னைப் பேராலயம்.

Post by B.G.துர்கா தேவி on Fri Sep 16, 2011 10:34 am

தூய பனிமய அன்னைப் பேராலயம். 534737
B.G.துர்கா தேவி
B.G.துர்கா தேவி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 436
புள்ளிகள் : 940
Reputation : 23
சேர்ந்தது : 22/04/2011

Back to top Go down

தூய பனிமய அன்னைப் பேராலயம். Empty Re: தூய பனிமய அன்னைப் பேராலயம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum