தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

மத்திய அரசின் Centrel Employment Exchange-ல் ஸ்டாப் நர்ஸ் பணி!

View previous topic View next topic Go down

மத்திய அரசின் Centrel Employment Exchange-ல் ஸ்டாப் நர்ஸ் பணி!

Post by மகி on Sat Aug 06, 2011 11:25 am

மத்திய அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Centrel Employment Exchange-ல் பணிபுரிய தகுயானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: 14/2011.

நாள்: 23.07.2011.

1. பணியின் பெயர்: Staff nurse.

காலியிடங்கள்: 6 (பொது-1, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1).

சம்பளம்: ரூ.9,300 -34,800.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் A-கிரேடு நர்சிங், Mid-wife தகுதி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Welfare &Cess Commissioner, Govt.of India, Ministry Of Labour & Employment, Kendriya Shramkalyan Sadan, Plot No: V-7/6. IRC Village, Bhubaneswar - 751015

2. பணியின் பெயர்: Technician (Electrial).

காலியிடம்: 01 (பொது).

கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200 - 20,200.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Director (Regional), Directorate Of Light Houses & Light Ships, Govt.of Indian, Ministry Of Shipping, Deep Bhavan, 5/20, Jaffar Syrang Street, Chennai-01

3. பணியின் பெயர்: Artist Grade -II.

காலியிடம்: 01 (பொது).

சம்பளம்: ரூ.5,200 - 20,200.
.
வயது வரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: Fine Arts பாடத்தில் பட்டம், டிப்ளமோ படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Assistant Cameraman.

காலியிடம்: 01 (ஒபிசி).

சம்பளம்: ரூ.9,300 - 34,800.

வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: +2 தேர்ச்சியுடன் Motion Picture Photography-ல் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். Assistant Cameraman ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.வேண்டும்.

வரிசை எண்: 3,4 பணிகளுக்கு கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். The Assistant Administrative Officer, Films Division, Govt. of India, Ministry Of Information & Broadcasting, 24, Dr.G. Deshmokh. Marg, Mumbai - 400026.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 16.08.2011.

மேலும் விவரங்கள் அறிய ஆகஸ்ட் 3 - 9 எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் பார்க்கவும்.

நன்றி: தினமணி.

_________________
[You must be registered and logged in to see this image.]

மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum