தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

நீங்கள் நோக்கியா மொபைலைப் பயன்படுத்துபவரா ?

2 posters

Go down

நீங்கள் நோக்கியா மொபைலைப் பயன்படுத்துபவரா   ? Empty நீங்கள் நோக்கியா மொபைலைப் பயன்படுத்துபவரா ?

Post by GANDHI RAJA Thu Aug 04, 2011 12:24 am

அப்படியானால், இதைப் படியுங்கள்; மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு இது மிகவும் பயனுள்ள தகவல்களாயிருக்கும்.

1) உங்கள் ஃபோனில் *#06# என்ற CODE ப் பயன்படுத்தினீர்களேயானால், உங்கள் ஃபோனின் IMEI ( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) நம்பர் எனப்படும் சீரியல் நம்பரைப் பெறலாம்.
எதிர்பாராவிதமாக உங்கள் மொபைல் காணாமல் போய்விட்டால் உங்கள் மொபைல் ஆபரேட்டரை வேறொரு ஃபோனிலிருந்து தொடர்பு கொண்டு உங்கள் ஃபோன் காணாமல் போன விவரத்தைக் கூறி இந்த IMEI நம்பரையும் கூறினால் காணாமல் போன உங்கள் மொபைல் செயலிழக்க வைக்கப்படும்.
2) *3370# என்ற CODEஐ ஐப் பயன்படுத்தினால், அது ENHANCED FULL RATE CODE ஐ ACTIVATE செய்யும். இதன் மூலம் மொபைலின் ஒலித் தரம் அதிகரிக்கும்; ஆனால் BATTERY PACK UP ல் 5% வரை குறையும்.
3) #3370# என்ற CODEஐ பயன்படுத்தினால்,‘ ENHANCED FULL RATE CODE ‘ DEACTIVATE செய்யப்படும்.
4) *4720# என்ற CODE மூலம் HALF RATE CODE ACTIVATE ஆகும்; இதன் மூலம் மொபைலின் ஒலித்தரம் சற்று குறையும்; ஆனால், BATTERY PACK UP 30% வரை கூடும்.
5) #4720# என்ற CODE , HALF RATE CODEஐ DEACTIVATE செய்யும்.
6) *#0000# என்ற CODE ஐப் பயன்படுத்தினால், நமது செல்ஃபோனின் மாடல் மற்றும் பல விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

7) *#0000# CODE வேலை செய்யாத நோக்கியா ஃபோன்களில் ஃபோனின் மாடல் மற்றும் பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள *#9999# என்ற CODE பயன்படும்.
8)*#7760# என்ற CODE ன் மூலம் மொபைலின் தயாரிப்பு எண்ணை அறிய முடியும்.

9)*#92702689# என்ற CODEஐ பயன்படுத்தினால், செல்ஃபோனின் சீரியல் ந்ம்பர், தயாரிப்பு தேதி, ரிப்பேர் ஏதேனும் செய்யப்பட்டிருந்தால் அதன் தேதி போன்றவற்றை அறியலாம். 000 என்றிருந்தால் ரிப்பேர் ஏதும் செய்யப்படவில்லை என்று பொருள்.
10)**#2640# என்ற CODEஐ பயன்படுத்தினால், செல்ஃபோனின் செக்யூரிட்டி கோடை தெரிந்து கொள்ளலாம்.( ஒரு சில ஃபோன்களுக்கு மட்டும் )
11)*#7370# என்ற CODE ஃபோனை ஃபார்மட் செய்ய உதவும்; இதற்கு பேட்டரி ஃபுல் சார்ஜில் இருக்க வேண்டும். இந்த CODEஐ டைப் செய்தவுடன் RESTORE ALL PHONE SETTINGS ? என்று கேட்கும்.YES கொடுத்தால், செக்யுரிட்டி CODE கேட்கும். நோக்கியா ஃபோன்களுக்கு தயாரிப்பு நிலை செக்யூரிட்டி CODE 12345 ஆகும். இந்த நம்பர்களை டைப் செய்தால், ஃபோனின் MEMORY யில் உள்ள அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டு தயாரிப்பு நிலைக்கு RESTORE செய்யப்படும்.

12)0 பட்டனை தொடர்ச்சியாக அழுத்திப் பிடித்தால், WEB BROWSER OPEN ஆகும்..

GANDHI RAJA
GANDHI RAJA
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 36
புள்ளிகள் : 111
Reputation : 0
சேர்ந்தது : 17/06/2011
வசிப்பிடம் : ENNORE

Back to top Go down

நீங்கள் நோக்கியா மொபைலைப் பயன்படுத்துபவரா   ? Empty Re: நீங்கள் நோக்கியா மொபைலைப் பயன்படுத்துபவரா ?

Post by மகி Thu Aug 04, 2011 10:41 am

மிகவும் பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி ஐயா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum