தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
Latest topics
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

» +2result இங்கே காணலாம்!
by மகி Fri May 09, 2014 12:41 am

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1935!

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1935!

Post by மகி on Fri Jul 29, 2011 2:41 am

1935 ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் தொகுப்பு.

1935 ஆம் ஆண்டு வெளி வந்த மொத்த தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை: 32.

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

அதிரூப அமராவதி!

Post by மகி on Fri Jul 29, 2011 2:45 am

திரைப்படத்தின் பெயர்: அதிரூப அமராவதி.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: சிவக்கொழுந்து, பி.எம். சுந்தர பாஷ்யம், கே.கே. தங்கவேலு, டி.எஸ். வேலம்மாள், ரங்கநாயகி.

இயக்கம்: சி.வி. ரமணா.

தயாரிப்பு: சுந்தரம் டாக்கீஸ்.


Last edited by மகி on Sat Jul 30, 2011 4:36 am; edited 2 times in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

அல்லி அர்ஜுனா!

Post by மகி on Fri Jul 29, 2011 2:52 am

திரைப்படத்தின் பெயர்: அல்லி அர்ஜுனா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: அப்துல் காதர், கே.எஸ். அனந்த நாராயண ஐயர், கே.ஆர். காந்திமதி பாய், டி.எஸ். பவானி பாய், எல். நாராயண ராவ்.

இயக்கம்: ---

தயாரிப்பு: ஏ.வி. மெய்யப்ப செட்டியார், சரஸ்வதி சவுண்ட் புரொடக்சன்ஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:18 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பக்த துருவன்!

Post by மகி on Fri Jul 29, 2011 2:59 am

திரைப்படத்தின் பெயர்: பக்த துருவன்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: சி.எஸ். ஜெயராமன், சி.எஸ். கோபால கிருஷ்ணன், சி.எஸ். சாமண்ணா, பி.எஸ். சிவபாக்கியம், சிவராமலிங்கம் பிள்ளை, எஸ்.ஆர். ஞானகிபாய்.

இயக்கம்: பி.வி. ராவ்.

தயாரிப்பு: ஏஞ்சல் ஃபிலிம்ஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:19 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

டம்பாச்சாரி!

Post by மகி on Fri Jul 29, 2011 3:07 am

திரைப்படத்தின் பெயர்: டம்பாச்சாரி.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி.எஸ். சாமண்ணா, எம்.எஸ். ராகவன், பி.எஸ். ரத்னா பாய், பி.எஸ். சரஸ்வதி பாய், எம்.எஸ். முருகேசன்.

இயக்கம்: மாணிக் லால் டாண்டன்.

தயாரிப்பு: பயோனீர் ஃபிலிம் கம்பெனி, வரைட்டி ஹால் டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:19 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

துருவ சரித்திரம்!

Post by மகி on Fri Jul 29, 2011 3:11 am

திரைப்படத்தின் பெயர்: துருவ சரித்திரம்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: எம்.எஸ். தங்கப்பா, வி. சுவாமிநாதன், ஆர்.பி. லட்சுமி தேவி, பி.எஸ். ஞானாம்பாள்.

இயக்கம்: ---

தயாரிப்பு: பயோனீர் ஃபிலிம் கம்பெனி, வரைட்டி ஹால் டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:19 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஞானசௌந்தரி!

Post by மகி on Fri Jul 29, 2011 3:15 am

திரைப்படத்தின் பெயர்: ஞானசௌந்தரி.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: சீனிவாச ராவ், சரோஜினி.

இயக்கம்: ஏ. நாராயணன்.

தயாரிப்பு: ஸ்ரீனிவாசா சினிடோன்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:20 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ஹரிச்சந்திரா!

Post by மகி on Fri Jul 29, 2011 3:21 am

திரைப்படத்தின் பெயர்: ஹரிச்சந்திரா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: டி.பி. ராஜலட்சுமி, வி.ஏ. செல்லப்பா, கே.டி. ருக்மணி, எம்.எஸ். ராமச்சந்திரன் ஐயர்.

இயக்கம்: பிரபுலா கோஷ்.

தயாரிப்பு: ---


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:20 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கௌசல்யா!

Post by மகி on Fri Jul 29, 2011 3:24 am

திரைப்படத்தின் பெயர்: கௌசல்யா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: பி.எஸ்.வி. ஐயர், ஆர். செல்லம்.

இயக்கம்: ---

தயாரிப்பு: சவுத் இந்தியா ஃபிலிம் கார்ப்பரேசன்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:20 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

கோபாலகிருஷ்ணா!

Post by மகி on Fri Jul 29, 2011 3:28 am

திரைப்படத்தின் பெயர்: கோபாலகிருஷ்ணா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: எஸ். ராஜம், கௌரி.

இயக்கம்: ---

தயாரிப்பு: எஸ்.டி.ஆர். பிக்சர்ஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:21 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

குலேபகாவலி!

Post by மகி on Fri Jul 29, 2011 3:36 am

திரைப்படத்தின் பெயர்: குலேபகாவலி.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: வி.ஏ. செல்லப்பா, எம்.எஸ். ராமசந்திரன், டி.பி. ராஜலட்சுமி, ராஜேஸ்வரி, ராணி பாலா.

இயக்கம்: ---

தயாரிப்பு: தமிழ்நாடு டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:21 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

லங்காதகனம்!

Post by மகி on Fri Jul 29, 2011 3:37 am

திரைப்படத்தின் பெயர்: லங்காதகனம்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: ஏ. ரங்கசாமி நாயுடு, எம்.எஸ். ஞானாம்பாள்.

இயக்கம்: ---

தயாரிப்பு: செல்லம் டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:22 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

லலிதாங்கி!

Post by மகி on Fri Jul 29, 2011 3:41 am

திரைப்படத்தின் பெயர்: லலிதாங்கி.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: டி.பி. ராஜலட்சுமி, வி.ஏ. செல்லப்பா, கே.டி. ருக்மணி, எம்.எஸ். ராமச்சந்திரன் ஐயர், கமலா.

இயக்கம்: ---

தயாரிப்பு: ராயல் டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:22 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மாயாபஜார்!

Post by மகி on Fri Jul 29, 2011 3:44 am

திரைப்படத்தின் பெயர்: மாயாபஜார்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: செருகளத்தூர் சாமா, வித்வான் சீனிவாசன், எஸ்.ஜி. செல்லப்ப ஐயர், எம்.எஸ். விஜயாள், வி. ராஜம், பாலா மணி, காமாட்சி.

இயக்கம்: ஆர். பத்மநாபன்.

தயாரிப்பு: ---


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:22 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மார்க்கண்டேயா!

Post by மகி on Fri Jul 29, 2011 3:49 am

திரைப்படத்தின் பெயர்: மார்க்கண்டேயா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: சி.எஸ். குழந்தை வேலு பாகவதர், கே.பி. சீனிவாசன், எம்.எஸ். கண்ணா பாய், எஸ்.என். கண்ணா மணி.

இயக்கம்: முருகதாசா.

தயாரிப்பு: வேல் பிக்சர்ஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:23 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

நளதமயந்தி!

Post by மகி on Fri Jul 29, 2011 3:52 am

திரைப்படத்தின் பெயர்: நளதமயந்தி.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: எஸ்.வி. வெங்கட்ராமன், மங்கல் ராஜேஸ்வரி.

இயக்கம்: பிரேம் சேத்னா.

தயாரிப்பு: பயோனீர் ஃபிலிம் கம்பெனி.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:23 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

நல்லதங்காள்.

Post by மகி on Fri Jul 29, 2011 3:56 am

திரைப்படத்தின் பெயர்: நல்லதங்காள்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: எம்.எஸ். தாமோதர ராவ், சி.எஸ். ஜெயராமன், கே.ஆர். காந்திமதி பாய், பி.எஸ். சிவபாக்கியம்.

இயக்கம்: பி.வி. ராவ்.

தயாரிப்பு: ஏஞ்சல் ஃபிலிம்ஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:23 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பக்த நந்தனார்!

Post by மகி on Fri Jul 29, 2011 4:23 am

திரைப்படத்தின் பெயர்: பக்த நந்தனார்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: கே.பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்.

இயக்கம்: மாணிக் லால் டாண்டான்.

தயாரிப்பு: அசன்தாஸ் கிளாசிக்கல் டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:24 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

நவீன சதாரம்!

Post by மகி on Fri Jul 29, 2011 4:37 am

திரைப்படத்தின் பெயர்: நவீன சதாரம்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: வித்வான் சங்கரலிங்கம், ஜி. பட்டு ஐயர், எஸ்.எஸ். மணி பாகவதர், குஞ்சிதபாதம், எஸ்.டி. சுப்புலட்சுமி, கே.கே. பார்வதி பாய், இந்துபாலா, எம்.டி. ராஜம்.

இயக்கம்: கே. சுப்ரமணியம்.

இசை: பாபநாசம் சிவன்.

தயாரிப்பு: கே. சுப்ரமணியம், மெட்ராஸ் யுனைடெட் கார்ப்பரேசன்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:24 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மேனகா!

Post by மகி on Fri Jul 29, 2011 4:44 am

திரைப்படத்தின் பெயர்: மேனகா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: டி.கே. சண்முகம், டி.கே. பகவதி, டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, கே.டி. ருக்மணி, எம்.எஸ். விஜயாள், என்.எஸ். கிருஷ்ணன்.

இயக்கம்: பி.கே. ராஜா சாண்டோ.

இசை: டி.கே. முத்துசாமி.

தயாரிப்பு: ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:24 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

மோகினி ருக்மாங்கதா!

Post by மகி on Fri Jul 29, 2011 5:06 am

திரைப்படத்தின் பெயர்: மோகினி ருக்மாங்கதா.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: டி. சுசீலா தேவி, பி.பி. ரங்காச்சாரி, டி.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், வித்வான் சீனிவாசன், வி. நடராஜ ஐயர், எம்.எஸ். சரோஜினி, எம்.எஸ். விஜயாள், கே.ஆர். சரதாம்பாள், டி. சுசீலா தேவி.

இயக்கம்: எஸ். சௌந்தர்ராஜன்.

தயாரிப்பு: தமிழ்நாடு டாக்கீஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:25 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பட்டினத்தார்!

Post by மகி on Fri Jul 29, 2011 5:10 am

திரைப்படத்தின் பெயர்: பட்டினத்தார்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: சி.எஸ். சுந்தர மூர்த்தி ஓதுவார், கே.ஆர். சாரதாம்பாள்.

இயக்கம்: வி.எஸ்.கே. பாதம்.

தயாரிப்பு: லோட்டஸ் பிக்சர்ஸ்.


Last edited by மகி on Fri Jul 29, 2011 5:25 am; edited 1 time in total

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பூர்ணசந்திரன்!

Post by மகி on Fri Jul 29, 2011 5:17 am

திரைப்படத்தின் பெயர்: பூர்ணசந்திரன்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: நாட் அண்ணாஜிராவ், ரங்கபாஷ்யம், எம். அனந்தராமன், ஆர்.வி. லட்சுமி தேவி, பி.எஸ். ஞனாம்பாள், எம். ராதாபாய்.

இயக்கம்: டி.ஆர். தாஸ்.

இசை: நாட் அண்ணாஜிராவ், எச்.ஜி. செல்லப்பா ஐயர்.

தயாரிப்பு: நியூ தியேட்டர்ஸ்.

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

ராஜாம்பாள்!

Post by மகி on Fri Jul 29, 2011 5:41 am

திரைப்படத்தின் பெயர்: ராஜாம்பாள்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: எஸ். ராஜம், பி.எஸ். சீனிவாச ராவ், எம்.என். சீனிவாசன், டி.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார், கே.என். ராஜலட்சுமி.

இயக்கம்: ஏ. நாராயணன்.

தயாரிப்பு: கோயம்புத்தூர் டாக்கீஸ்.

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

பக்த ராம்தாஸ்!

Post by மகி on Fri Jul 29, 2011 5:46 am

திரைப்படத்தின் பெயர்: பக்த ராம்தாஸ்.

விவரம்: 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.

நடிப்பு: நவாப் டி.எஸ். ராஜமாணிக்கம் பிள்ளை, கே. சாரங்கபாணி, எம்.என். நம்பியார், டி.எஸ். கல்யாணம்.

இயக்கம்: முருகதாசா.

தயாரிப்பு: பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ்.

_________________
avatar
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Re: தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1935!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum